வகை: கல்வி

குழந்தைகளின் கல்வி உரிமையில் ஏனிந்த தாக்குதல்?

அ. குமரேசன் போராடிப் போராடிக் கிடைத்தது கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம். அதை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்தென தவமிருக்கிறது மத்திய பாஜக அரசு. நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி முறை செயல்படுத்தப்படும், 8ம் […]

தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது!

திராவிடர் கழகம் நடத்திய புதிய கல்விக் கொள்கை கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.க. தலைவர் கி.வீரமணி, “மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது. பழைய குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம் – இதனை […]

புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

வில்லவன் ராமதாஸ் ஊரில் பெரும்பான்மையோர் நோயுற்றிருக்கையில் அந்த ஊருக்கு ஒரு போலி மருத்துவர் வந்தால் என்ன நடக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அது நோயைக்காட்டிலும் ஆபத்தானது என்கிறீர்களா… சற்றேறக்குறைய அதே நிலையில்தான் இப்போது கல்விச்சூழல் இருக்கிறது. சமீப காலங்களில் பல பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் உரையாட நேர்கிறது. […]

“புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை”: கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் திங்கள் கிழமை (8-8-2016) அன்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள், அமைப்புகள் பங்கேற்கின்றன. […]

சிஎஸ்ஐ – லுத்தரன் கல்வி நிறுவனங்களின் பொறுப்பின்மை

அன்பு செல்வம் தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவு – 2016 ஐ மத்திய அரசு வெளியிட்டு கல்வியாளர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் கருத்துக்களை கேட்டு வெகுநாளாகி விட்டன. கிராமப்புற குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கிற மிக‌ ஆபத்தான வழிவகைகளும், நவீன குலக்கல்வி […]

‘மருத்துவ மாணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை’: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் தகவல்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசனின் மகனான சரவணன் கடுமையான முயற்சிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்புக்காக சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்த 10 நாட்களிலேயே சரவணன், அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் விஷ ஊசி போடப்பட்டதற்கான […]

லெனின் மரணம்:அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் சேர்ந்து நடத்திய படுகொலை!

பொறியியல் மாணவர் லெனின் மரணம் தொடர்பாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி செயலாளர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட […]

“15 நாட்களுக்குள் ரூ. 2, 48, 623 கடனை கட்ட வேண்டும்”: தலித் மாணவரின் உயிரைப் பறித்த ரிலையன்ஸ் கடிதம் 

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர். பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை […]

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை […]

எய்ம்ஸ் மருத்துவமனையின் மாணவர் சரவணின் மர்ம மரணம்

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த பயிற்சி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறப்பு குறித்து  சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், […]

ஆசிரியரைப் பின்தொடரும் தீண்டாமை; மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாத தலைமை ஆசிரியர்

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா என்ற ஆசிரியை, கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் […]

போராடித்தான் பெற்றோம்; தாரிகா பானு பள்ளிக்குப் போகிறார்!

கிரேஸ் பானு எனக்கு வெகு நாள் ஆசை கனவு என்றே கூறலாம். ஆம் திருநர்களின் கல்வி பாதியிலேயே முடிந்து விடுகிறது அப்படி முடியக் கூடாது ஒரு திருநங்கையோ அல்லது திருநம்பியோ தன் சுய அடையாளத்தோடு பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதுதான். அது நடக்க பல ஆண்டுகள் […]

வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் […]

வேலை கொடுப்பதாக 1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம்

  எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக ஒன்றரை வருடம் இழுத்தடித்து மோசடி செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்த இந்த மாணவர்களை பல கட்ட தேர்வுகளில் சோதனை செய்த பிறகு வேலை […]

கேம்பஸ் இண்டர்வியூ ஏமாற்று: எல்& டி நிறுவனத்தைக் கண்டித்து மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டம்!

சி. மகேந்திரன் எல் அண்ட் டி தகவல் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பணி ஒப்பந்த அத்து மீறலை எதிர்த்து சென்னை சோழிங்கநல்லூரில் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளின் போராட்டம். பொறியியல் கல்லூரிகளில் placement என்பதற்காக ஒரு கட்டணம் பெறுகிறார்கள். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பணி வாங்கித் […]

“மாணவர்களை சேர்க்காவிட்டால் சம்பளம் கிடையாது” ஆசிரியர்களை மிரட்டி அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்குலர்

தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனுக்குச் சொந்தமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஹை டெக் இன்ஜினியரிங் கல்லூரி, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் முதல்வர், கல்லூரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், “ஒரு வருடத்தில் மூன்று மாணவர்களை கட்டாயம் கல்லூரியில் சேர்க்க வேண்டும் […]

கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?

ஒடியன் ஜடையாம்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம் கனகராஜ். 8 வயதுகூட நிரம்பாத சிறுவன் தந்தை மாற்றுத்திறனாளி தாய் விவசாயிக்கூலி தாயின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை மூன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளியில் பாதி நேரம்தான் இருப்பான் மதியஉணவுக்குப்பிறகு ஏதாவது […]

மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வு: குழப்பத்தை போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

  “மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ஓராண்டுக்கு ஒத்திவைத்து அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாயின. ஆனால், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரத் […]

படிப்பிலும் வென்ற டாஸ்மாக் போராட்டத்தில் சிறையில் இருக்கும் மாணவர்!

மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971மதிப்பெண்களை பெற்றுள்ளார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார். இவரது தாய் சித்தாள் வேலை செய்கிறார். படிக்கும் போதே சிறு சிறு வேலைகளுக்கு சென்று […]

”நான் பிரதமராகணும்”: பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்கால திட்டம்!

வழக்கமாக மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் , “டாக்டர் ஆகணும்” “இன் ஜினியர் ஆகணும்”, “சார்டட் அக்கவுண்டட் ஆகணும்” “கலெக்டர் ஆகணும்” என்றுதான் சொல்லவார்கள். பிளஸ் டூ தேர்வில் மாற்றுமொழி பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாணவி சத்ரியா. இவருடைய மதிப்பெண்கள் 1195. சென்னை […]

தேர்தல் பணப்பட்டுவாடா சர்ச்சையில் சிக்கிய ஊத்தங்கரை பள்ளி மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் முதலிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். 1200க்கு 1195 மதிப்பெண் பெற்ற ஜஸ்வந்த், ஆர்த்தி ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தப் பள்ளியில் […]

திமுக ஆட்சிக்கு வந்தால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்: கருணாநிதி

திமுக ஆட்சிக்கு வந்தால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம் பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமானால், 7-3-2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து […]

”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

அருணா ஸ்ரீ இது தில்லி பெண்ணைப் பற்றியோ கேரளப் பெண்ணைப் பற்றியோ அல்ல. பொதுவெளியில் களையெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. அதிலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கவனிக்க வேண்டிய விசயம். இன்று எங்கு பார்த்தாலும் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகளையும் சவால்களையும் […]

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக பல மாநிலங்கள் நீதிமன்றத்தில் மனு; தமிழக அரசு செய்யவில்லை

அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக கர்நாடகா, உத்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திர மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக அரசு மனுதாக்கல் செய்யவில்லை.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியதை […]

தனியார் பொறியியல் கல்லூரிகளில் தொடரும் மரணங்கள்: பாரத் பொறியியல் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை சேலையூர் அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரியில் தமிழகம் மற்றும் வட மாநில மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். 21-ம் தேதி  நடைபெற்ற பிராக்டிகல் தேர்வின் போது, அட்டானு டெபமாத்(21) என்ற வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவரை பேராசிரியர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்நிலையில் […]

சர்ச்சைக்குரிய புத்தகங்களை திரும்பப் பெற்றது புதுச்சேரி அரசு!

துச்சேரி அரசின் கல்வித்துறை, ரீடிங் கார்னர் என்ற பள்ளி நிகழ்விற்கு சுமார் 100 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு சில புத்தகங்களை பரிந்துரைத்திருந்தது. இதில் பாலியல் பேசும் சில சிறுகதைத் தொகுப்புகளும் இடம் பெற்றிருந்தன. 12 வயது மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களா இவை என புதுவை […]

மீண்டும் பேராசிரியராக பஞ்சாப் பல்கலைக்குச் செல்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் பேராசிரியராக பணியாற்ற உள்ளார். மன்மோகன்சிங்கை பஞ்சாப் பல்கலைக் கழக துணைவேந்தர் அருண்குமார் குரோவர் சந்தித்து பேசினார். அப்போது பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை மன்மோகன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பல்கலை. பகுதி நேர […]

“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை!

புதுவை சீ.நா. கோபி “யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான். இருவரின் உடலுக்குள்ளும் காம கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த. . . . . . . ,” “பனியனைக் கழட்டுடா. . . .  என்று ட்டுடாவிற்கு அவள் கொடுத்த அழுத்தத்திற்குக் பின்னால் […]

“கண்ணையா என்னுடைய நண்பர்; நான் புரபஸர் அல்ல; அந்தப் படத்தை நான்தான் என்னுடைய முகநூலில் பதிவிட்டேன்”: பக்தர்களின் அவதூறுக்கு பாதிக்கப்பட்ட பெண் பதில்

கடந்த மூன்று நாட்களாக ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கண்ணையா குமார் சோஃபாவில் அமர்ந்திருப்பது போலவும் சோஃபாவின் கைப்பிடி பகுதியில் அந்தப் பெண் அமர்ந்து, கண்ணையா தோளில் கைப் போட்டிருப்பது […]

சென்னை பள்ளிகளில் உங்கள் பிள்ளையை விற்க போகிறீர்களா?; அப்படியெனில் விலையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!!

சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளில், புது வருடத்திற்கான சேர்க்கை தொடங்கி விட்டது. விண்ணப்பங்களை வாங்குவதற்காக இரவும் பகலுமாக சாலையில் தவம் கிடக்கும் பெற்றோர்களின் புகைப்படங்களை பத்திரிக்கைகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். விண்ணப்பம் பெறும் பெற்றோர்கள் எல்லாம், தங்கள் பிள்ளைகளுக்கு அந்த பள்ளிகளில் இடம் வாங்கி […]

#அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

வில்லவன் இராமதாஸ் கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்)  பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் […]

பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர் சிலர் சேர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ள மனுதர்மத்தின் சில பக்கங்களை பெண்கள் தினத்தில் கொளுத்தினர். ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள் (அத்தியாயம் 213-2)  பெண்கள் சிறு வயதில் […]

தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

நியாண்டர் செல்வன் “என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் […]

மாணவர்கள் சுரண்டிய ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்: பொறுக்க முடியாமல் கல்லூரியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

சென்னை அடுத்த கேளம்பாக்கம் படூரில் உள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களிடம், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக தேர்வு கட்டணம், கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, கடந்த வாரம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

பிரபல ‘வித்யாஷ்ரம’ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவதில்லை; நீதிமன்றத்துக்குப் போன ‘அவாள்’களின் நாட்டுப்பற்று!

நாட்டுப்பற்றை தனக்கே உரியதாக முழங்கிக் கொண்டிருக்கும் ஆர். எஸ். எஸ்., பாஜகவின் கொள்கைகளை பள்ளிகளில் புகுத்திக் கொண்டிருக்கும் ஆஷ்ரம பள்ளிகளில் தேசிய கீதமே பாடப்படுவதில்லை என முன்னாள் இராணுவ வீரர் செல்வ திருமாள் உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சென்னையில் […]

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே… ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் […]

தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட்,  காவலர் சீருடை அணிந்து,  நீதிமன்றம் அழைத்து வருகிறது […]

#MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல். எழுதியவர்: எழுத்தாளர் ஆரிஃப் அயாஸ் பார்ரே; தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் […]

செம்மொழி நிறுவன முத்திரையில் தமிழ் இல்லை: தமிழாய்வு அலுவலகத்திலேயே இந்த நிலையா?!!

செம்மொழித் தமிழாய்வை வளர்க்கும் நோக்குடன் 2007 ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  நிறுவியதுதான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய […]