வகை: சட்டப் பேரவைத் தேர்தல் 2016

சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலளார் திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், வேலூர், கோவை, திருநெல்வேலி மேயர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திண்டுக்கல் மேயர் பதவி […]

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சாதகமாகவும், மற்ற கட்சிகளுக்கு […]

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன் சென்னையில் தேர்தல் தேதிகளை அறிவித்தார். தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 […]

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்: கி. வீரலட்சுமி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி. வீரலட்சுமி. தேர்தல் தோல்வியுற்ற அவர், தற்போது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய முகநூல் பதிவில், “கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல […]

தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவரை 16 ஆண்டுகளாக காணவில்லை: மகன் புகார்

தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவரை 16 ஆண்டுகளாக காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான துரை குணா தனது முகநூல் பக்கத்தில்… (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று பதவியில் இருக்கும்போதே கோப்புகளுடன் காணாமல்போன ஊராட்சி மன்ற தலைவரைத் தேடி […]

தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!

வெ.ஜீவக்குமார் ஐவகை நிலங்களில் தலையாய மருதமே எமது பிரதேசமாகும். ஊரின் பெயரே ஐந்து நதிகளைச் சுட்டிக்காட்டும் திருவையாறு எமது தொகுதியாகும். தன் பரிவாரங்களுடன் பட்டத்து யானையில் தினமும் பவனி வந்து பார்வை இட்டு கரிகாற் சோழன் கட்டிய கல்லணை இத்தொகுதியில்தான் உள்ளது. பொன்னியின் செல்வன் […]

பினராயி விஜயனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, பினராயி விஜயனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று கேரள முதலமைச்சராக  பினராயி விஜயன் பதவியேற்றுள்ளதற்கு பாராட்டு […]

“விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?” என்ற தமிழருவி மணியனுக்கு ஒரு பதில்

அரசியலிருந்து விலகுவதாக அறிவித்த தமிழருவி மணியன், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். இதில் “விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?” என்று கம்யூனிஸ்டுகள் குறித்து காட்டமாக பேசினார் தமிழருவி மணியன். மணியனின் இந்தப் பேச்சுக்கு பேரா. அருணன் அளித்திருக்கும் பதில்: “நேற்று ஒரு டி […]

தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா (‘மண்ணில் இந்தக் காதலன்றி’ என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது போன்றோ, வேலையில்லாத பட்டதாரியில் வில்லப்பொடியனிடம் தனுஷ் பேசுவது போன்றோ மூச்சுவிடாமல் கீழ்காணும் பத்தியை வாசிக்கவும்) சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தணும்னு தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை சொல்லி, தேர்தலை எந்தெந்தக் கட்சி எப்படி […]

குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் […]

“இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” : தமிழருவி மணியன்

பொது வாழ்வை விட்டுப் போகிறேன்… என்ற தலைப்பில் தமிழருவி மணியன் அளித்துள்ள அறிக்கை: நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம், சங்கீத மொழி பேசி சலசலத்து ஓடுவதற்குத் தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் ஓடை, இலைகள் உதிர்ந்து கிளைகளோடு மட்டும் காட்சிதரும் ஒற்றை மரம் ஆகியவற்றைப் போன்றதுதான் […]

திமுக: நம்பகமான கூட்டாளியா?

ஸ்டாலின் ராஜாங்கம் அதிமுக பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. தலித் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது இடதுசாரிகள் கூட இல்லாத சட்டசபையாகியிருக்கிறது. இது தொடர்பாக பொறுமையாக பின்னால் எழுத வேண்டும். இப்போதைக்கு சிறு கணக்கீடு மட்டும் இங்கே. இத்தேர்தலில் தலித் தலைவர்கள் […]

“93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. […]

“வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா

தேர்தல் முடிவுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் […]

அதிமுக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. இன்று ஆளுநரை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது அமைச்சரவை பட்டியலையும் சமர்பித்தார்.  தற்காலிக சபாநாயகராக முன்னாள் அமைச்சர் செ. செம்மலை […]

திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே […]

சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி. வீரலட்சுமி 14083 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளருக்கு அடுத்த படியாக வந்துள்ளார். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வீரலட்சுமி போட்டியிட்டார். […]

மாற்றத்திற்கான மையப்புள்ளி திருமாவளவன்..!

மு.ரா. பேரறிவாளன் மக்கள் நலக்கூட்டணி என்ற மாற்று முயற்சி படுதோல்வி அடைந்ததாக ஊடகங்களால், இணையதள அறிவாளிகளால் எடுத்துரைக்கப்படும் மூடத்தனமான பரப்புரைகளுக்கு பின்னால், மக்கள் நலக்கூட்டணி ஏற்படுத்தி பெரிய அதிர்வு வெகு சாமர்த்தியமாக மறைக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். மக்கள் நலக்கூட்டணி உதயமானது முதலே நிலவிய […]

அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்

தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கதில் எழுதியுள்ள கட்டுரை: ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை […]

“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.  நேர்கண்டவர் செந்தில். ஏன் இந்தக் கூட்டணி […]

பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

கடந்த சில மாதங்களுக்கு முன் தந்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று […]

ஷுட்டிங் புறப்பட்ட விஜயகாந்த்!

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்பில் இருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த். தற்போது #தமிழன்என்றுசொல் படப்பிடிப்பில்… #TamizhanEndruSol shooting in-progress… pic.twitter.com/LsJgpmyWDW — Vijayakant (@iVijayakant) May 20, 2016 […]

“தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி

பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாஜக, பாமக தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது […]

நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நோட்டா வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறது. இதில் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவனைத் தவிர, மற்ற அனைவரும் திமுக வேட்பாளர். இந்தத் தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ளது. (தகவல்: Su […]

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் […]

நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

அ.குமரேசன் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் சமத்துவ சமுதாய மாற்றமே இலக்கு. அதற்கான ஒரு பாதைதான் நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல். தேர்தலே இறுதி இலக்கல்ல. அந்த ஒரு பாதை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணத்தை நிறுத்துவதற்கில்லை. இலக்கை அடைவதற்கான வீரமிகு போராட்டங்கள், இயல்பான தன்னலமில்லா தியாகங்கள், தீவிரமும் […]

“இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ  மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கருத்து: தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை. இத்தகைய வெற்றியைப் பெற்றமைக்காக அதிமுக, திமுக கட்சிகள் வெட்கப்பட வேண்டும். மே மாதம் 16 ம் தேதி இயற்கை மழை பொழிந்தது. […]

“தர்மம் மீண்டும் வெல்லும்”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து: “தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, […]

”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை ‘வாங்கி’ […]

கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!

Thiru Yo தேர்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு நடத்தப்படுகிற கருத்துக் கணிப்புகள் எவ்வளவு போலியான கருத்துத் திணிப்புகள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. லயோலா முன்னாள் மாணவர்கள், அந்நாள் மாணவர்கள், முந்தாநாள் மாணவர்கள் துவங்கி விகடன், நக்கீரன் என இதழ்களும், தொலைக்காட்சிகளும் உற்பத்தி […]

தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!

பரமேசுவரி திருநாவுக்கரசு ஆசிரியப் பணியாகவும் தேர்தல் பணியாகவும் தொடர்ந்து கிராமங்களில் பணியாற்றுவதை சிற்சில இடர்ப்பாடுகள் கடந்து வரமாகவே நினைக்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு சில மாதங்களுக்கு முன்னரே உள்ளுணர்வு உணர்த்திய ஒன்று. அதிமுகவின் இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியதல்ல. சற்றே நிதானிக்க, சிந்திக்க வேண்டிய […]

“எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் […]

வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

அன்பு செல்வம் தலைவர் திருமா அவர்களுக்கு பாராட்டுக்கள்! தலைவர் வெற்றியடைந்திருந்தால் அதீத மகிழ்ச்சியே. ஆனாலும் தன‌க்கான தனித்தன்மையோடு வெற்றிக்கு மிக அருகில் இணையாகத் தான் இருக்கிறார் (48450 / 48363). கிட்டத்தட்ட அனைத்து ம.ந. கூட்டணித் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு, கிடைத்த சொற்ப […]

ஜெயலலிதா அவர்களே…வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

இராசையா சின்னத்துரை ஜெயலலிதா அவர்களே… தொண்ணுறுகளுக்கு பின் தமிழகத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை யாரும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்ததில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள். மக்கள் நல்லவர் கெட்டவர் கொள்கை கோட்பாடுகள் பார்த்து வாக்களிப்பதில்லை என்பதால் இதை சாதனையாக கருதுவது எளிய மனங்களின் […]

“வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 1984 முதல் அ.தி.மு.க.வும்  தி.மு.க.வும்  தமிழகத்து ஆட்சி நாற்காலியில் மாறி மாறி அமரும் சூழல் இன்று முறியடிக்கப்பட்டு அ.தி.மு.க.,வே   மீண்டும் ஆட்சியில் தொடரும் நிலை […]

ஜெயலலிதாவின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும்!

நாச்சியாள் சுகந்தி போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா வெற்றியின் புன்னைகையோடு அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் வண்ண வண்ண மலர்செண்டுகளுடன் கும்பிடு போடுகிறார்கள். அதில் ஒருசிலர் இப்போதுதான் புதிதாக குனியக் கற்றுக்கொண்டார்கள் போலும்.. அத்தனை திருத்தமாக குனியமுடியவில்லை. ஒரு ரோஸ் கலர் சேலை அணிந்த பெண்மணி பூங்கொத்தை […]

“தர்ம யுத்தம் தொடரும்”!

“தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நல்லவர்கள் நினைத்தார்களோ, துரதிருஷ்டவசமாக அது தான் நடந்திருக்கிறது. தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம […]

அதிமுக வெற்றி; அமைச்சர்கள் தோல்வி!

அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா அகியோர் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி, திமுக வேட்பாளர் செலவத்திடம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, திமுக வேட்பாளர் […]

திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். MURUGUMARAN.N All India Anna Dravida Munnetra Kazhagam 48450 THIRUMAAVALAVAN.THOL Viduthalai Chiruthaigal Katchi 48363 MANIRATHINEM. DR .K.I Indian National Congress […]

ஜெயலலிதாவின் உத்திக்கு கிடைத்த வெற்றியா?

சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. ஆரம்ப முடிவுகள் அதிமுக வெற்றி பெறும் என காட்டியிருக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்துகளின் தொகுப்பு… தளவாய் சுந்தரம் ஜெயலலிதாவின் உத்தி / தந்திரத்துக்கு (strategy) கிடைத்த வெற்றியாகவே இந்த முடிவுகளைப் பார்க்கிறேன். முதலில் […]