வகை: சமூகம்

கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!

ந.பன்னீர் செல்வம் கோவையிலிருந்து சென்னை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் லிங்கம் படம் போட்டிருப்பது தவறானது என்றும், கோவை ரயில் நிலையத்தின் படம் போட நடவடிக்கை கோரியும் அண்மையில் கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் சேரன் அதிவிரைவு […]

இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம்  மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா

வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, கர்நாடகம் உருவான நவம்பர் ஒன்றாம் நாளன்று புதுதில்லியில் நீதிபதி சுனந்தா பண்டாரே (Sunanda Bhandare )  நினைவு சொற்பொழிவு ஆற்றினார். தற்கால அரசியலை மையப்படுத்திய இந்த உரை பல செய்திகளை புதிய கோணத்தில் வைக்கிறது.அரசியலமைப்பு நாட்டுப்பற்று (constitutional patriotism) […]

“தலித்” எங்கிற சொல்லுக்கு அரசியல் சட்டத்தில் விளக்கம் இல்லை!

2008ஆம் ஆண்டே, பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) , தலித் என்கிற சொல்லுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது, எனவே அந்த சொல்லை அரசு ஆவணங்களில் பயன்படுத்தக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது!

புதிய பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்படவில்லை. சாக்கடை கழிவு செல்வதற்கு வழிகளே இல்லை. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த சாக்கடை நீர், பெய்து வரும் பெருமழையில் நிரம்பி ஓடுகிறது. வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. மாநகர சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை ஆறுகள் போல மழைநீர் புரண்டு ஓடுகிறது.

“புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது”!

புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது என பேராசிரியர் காஞ்ச இலையாவுக்கு எதிரான போராட்டங்களை கண்டித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கானாவைச் சார்ந்த தலீத்திய சிந்தனையாளர் பேராசிரியர் காஞ்ச இலையாவை தூக்கிலிடப்போவதாக பகிரங்கமாக கொலை […]

பழங்குடியினரின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் போலி பழங்குடிகள்!

994 ல் தான் போலிச் சான்றிதழ்களை களையெடுக்க SC க்கு மாவட்ட விழிப்புணர்வு குழுவும், ST பழங்குடிக்கு மாநில கூர்நோக்கு குழுவும் உருவாக்கப்பட்டன. கேரளாவில் “SC & ST சாதி சான்றிதழ் நெறிப்படுத்தும் சட்டம் 1996” உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் இன்றுவரை அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.?

ஏழு லட்சமும்…ஒரு அரசு வேலையும்னு சொல்லி ஏழைங்க வாயை மூடுறீங்களே..
இவ்வளவு நாளா ஓட்டுக்கு விலை வைச்சி ஆண்டீங்க…
இப்போ உசுருக்கும் லட்சியத்துக்கும் கூட
விலைபேசி அடிக்கிறீங்க…

அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ கனவு சிதைந்துபோனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணம் அல்ல என்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்புக்கு முயற்சிக்க வேண்டும் […]

17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…

மத்திய அரசின் அரக்கத்தனம், மாநில அரசின் கையாலாகாத்தனம் – இவை இரண்டும் மட்டுமா அனிதாவின் மரணத்திற்குக் காரணம்?
நமக்குப் போதிய சுரணை எப்போது வரப் போகிறது?

ஆணவக் கொலைகளை தடுக்க தனிப் பிரிவு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கால் வெற்றி!

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசார ணைக்கு வரவுள்ளதையொட்டி மதுரை மாநகர் மற்றும் சேலத்தில் மட்டும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள பூதிப்புரத்தைச் […]

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!

இப்போது திவ்யபாரதி எதிர்கொள்கிற பிரச்சினை, அவர்மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது தனிமனிதனின் உயிர்வாழும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்; கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

செயல்பாட்டாளர் கருப்பு கருணா குடும்பத்தை இழிவுபடுத்தும் வீடியோ பதிவு: நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நிற்பவரான கருப்பு கருணா, அவரது குடும்பத்தினர், தோழர்களை இழிவுபடுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் […]

லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது; பட்டாசு வெடித்த மக்கள்: காரணம் என்ன?

திருக்கோவிலூர் போலீசாரால் 4 இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்பெண்களின் உறவினர்கள் 9 பேரை விழுப்புரத்தில் ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர் ஆய்வாளர் தமிழ்மாறன்.

ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்!

படிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும்.

புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ!

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, இறைச்சி உண்பது புனிதமற்ற உணவுப் பழக்கமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.  பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி, பல வடமாநிலங்களில் கும்பல் கொலைகள் நிகழ்த்தப்பட்டன். மேற்கு வங்கத்தில் […]

பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…

மலேசிய வீடியோ அது. ஆறு அல்லது ஏழு வயது பெண் குழந்தையை அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஸ்கேலினால் அடி வெளுத்து எடுக்கிறார். பார்த்தவுடன் பதறிப் போகிற அளவுக்கு அப்படி ஒரு அடி. பொங்கி பீராய்ந்து உடனடியாக அந்த வயதான அம்மாவைத்திட்டி ஸ்டேடஸ் […]

வேலு பிரபாகரன் ஷெர்லி திருமணம்; கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை!

திருமண வயதைத் தாண்டிய மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்வதை யாரும் தடை செய்யவும் முடியாது..!

சென்னை சில்க்ஸ் அணையா தீ; விதிமீறலில் 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள்!

இன்னமும் 500க்கு மேற்பட்ட இடிக்கபடவேண்டிய கட்டிடங்கள் இருக்கின்றன.. இடிப்பார்களா? இல்லவே இல்லை இதுவும் சென்னை சில்க்ஸ் பெரும் கரும்புகை போல கடந்து போகும்…

வாட்ஸ் அப் வதந்தி: ஜார்க்கண்டில் பொதுவெளியில் அடித்து கொல்லப்படும் மக்கள்..

குழந்தைகளை கடத்துகிறார்கள் என்கிற வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீப மாதங்களாக தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும் அவர்கள் வன்முறை கும்பலால் அடித்துக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் […]

“நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்!

’ஒடியன்’ லட்சுமணன் பழங்குடிகளின் பல்வேறு்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தனது போர்முழக்கத்தை தொடங்குகிறது தமிழ்நாடு் பழங்குடி மக்கள் சங்கம். கடம்பூர் ராமசாமி அந்தப்போராட்ட நோட்டீசின் நகலை அனுப்பியிருந்தார். அதிலொரு கோரிக்கை ‘பழங்குடிகளுக்கு இனச்சன்று வழங்கும்போது மத அடையாளங்களை குறிப்பிடுவதை நிறுத்து’ 2006வனச்சட்டத்தை அமுல் படுத்துதல், […]

அசைவத்தினால் ஆன உலகு; தினசரி வாழ்வில் நம்மை சூழ்ந்திருக்கும் அசைவம் பற்றித் தெரியுமா சைவத் தீவிரவாதிகளே….

முத்துகிருஷ்ணன்  1. கண் விழித்ததும் நீங்கள் தேடும் உங்களின் பற்பசையில், கோமாதா என்று உங்களால் வணங்கப்படும் பசு மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட கிளிசரின் கலந்திருக்கவில்லை என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா ? ஆமாம். கிளிசரின் மாட்டுக்கொழுப்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அது கோல்கேட், க்ளோஸ்-அப், […]

இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…

கர்நாடகத்தின் ஷிவ்மோகாவில் உள்ள சாகர தாலுகாவை சேர்ந்த 22 வயது சுஹானா சையத், ஜீ டிவியின் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில், அந்த நிகழ்ச்சியை கண்டு களித்த அத்தனை ரசிகர்களையும், தன்னுடைய அற்புதமான  குரலினால், ஆத்மார்த்தமான உணர்வினால் வசீகரித்தார் என்று கூறினால், அது மிகையில்லை. கன்னடப்படமான […]

கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?

இளங்கோ கிருஷ்ணன் கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள் என்பதற்கு சமூகரீதியான காரணிகள் என்ன என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை. ஆனால் சில அவதானங்களுக்கு வர முடிகிறது அதைப் பற்றி நிறைய கேள்விகள் உள்ளன.. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, தொடர்பற்ற குழப்பமான கேள்விகள் […]

துணை ராணுவம் சென்னை வருகிறது; கூடுதல் ஐ.ஜி.க்கள் நியமனம்

தமிழக முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பாதுகாப்புக் கருதி சென்னைக்கு கூடுதலாக 2 ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாரங்கன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் சென்னை காவல்துறையின் புதிய ஐ.ஜி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து காவல் அதிகாரிகளும் அடுத்த உத்தரவு வரும் வரை பணியாற்ற வேண்டும் என ஆணையர் […]

திருநங்கை தாரா காவல் நிலையம் முன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

கிரேஸ் பானு சென்னை எர்னாவூர் அரசு குடியிருப்பை சேர்ந்த திருநங்கை தாரா 09-11-2016 அன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை பாண்டிபஜார் காவல்நிலையம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார் அப்பொழுது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் தாராவிடமிருந்து வாகனத்தையும், உடமைகளையும் […]

பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி; சந்தேக மரணம் என்கிறது போலீஸ்

திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயினான இவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நேரடி சம்பா சாகுபடியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் விவசாயத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் இந்தாண்டு வராமல் இருந்துள்ளது. இதனால் பயிர்கள் கருகி சுமார் 4 ஏக்கர் […]

“ராம்குமார் ராம்குமார்னு கத்தினோம்; கடைசி வரைக்கும் திரும்பிப் பார்க்கலை”: திலீபன் மகேந்திரன் உருக்கம்

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சந்தேகத்துக்குரிய வகையில் புழல் சிறையில் மரணமடைந்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு நடந்த உடல்கூராய்வுக்குப் பிறகு அவருடைய உடல், சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ராம்குமார், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதிலிருந்து […]

கருத்து: மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்!

நிலவுமொழி செந்தாமரை மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும் முடியாது. திடீர் திடீரென கட்டி கட்டிய இரத்தம் வெளியேறி, உடைகளில் கறைபடிந்து எல்லோர் முன்னிலையும் நிற்க வேண்டி வரும். காலத்திற்குமான அவமானமாய் பெண்கள் இதனை கருதுகின்றனர். […]

“நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

  மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் அசாதாரண முறையில் புழல் சிறையில்மரணமடைந்தார். அவருடைய மரணத்தை தற்கொலை என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ராம்குமாரின் பெற்றோரும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் முன்னாள் நீதிபதிகளும்கூட இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். ஸ்வாதி கொலையில் […]

“உடல் முடக்கத்துக்கும் இறப்புக்குமான போட்டியில் நான் முடக்கத்தைத் தேர்ந்தெடுத்தேன்”: பாராலிம்பிக்கில் சாதனை படைத்த தீபாவின் பயணம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், 4.61 மீட்டர் தூரம் குண்டை வீசியெறிந்து  வெள்ளிப்பதக்கம் வென்றார் தீபா மாலிக். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் தீபா. 45 வயதாகும் தீபா […]

காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்

திருமுருகன் காந்தி பெங்களூரில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுக்கப்படுகிறது. 4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்பட இருப்பதற்கு 7 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்நாடகம் தண்ணீரை தனியார் மயமாக்கிய முன்னணி மாநிலம். பெங்களூரில் தண்ணீர் […]

பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எனும் பொருளில் கடந்த 3-ஆம் தேதியன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திறந்தவெளிக் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாதி படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பொருத்தமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட […]

பெங்களூரு பற்றியெரியவும் இல்லை; தமிழர்கள் பரிதவித்தும் போகவில்லை: வா. மணிகண்டன்

வா. மணிகண்டன் இரண்டு மூன்று தினங்களாக நிறையப் பேர் விசாரித்துவிட்டார்கள். ‘உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே?’ என்று. உண்மையில் பெங்களூரில் பிரச்சினையே இல்லை. வியாழக்கிழமை இரவு எப்பொழுதும் போலத்தான் கிளம்பி ஊருக்குச் சென்றோம். TN 42 என்ற பதிவு எண் கொண்ட மகிழ்வுந்து. சற்று […]

மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களுக்கு, டிராஃபிக் ராமசாமியை அடித்த வில்லாதி வில்லனின் கடிதம்!

அரவிந்தன் சிவக்குமார் பெறுனர்: மக்கள் ஜனாதிபதி. மன்னர் மன்னன் அவர்கள், c/o பொன்னூஞ்சல், பாப்பிரெட்டி பவன் தருமபுரி. மதிப்புக்குரிய மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் அவர்களே, ஒரு முக்கிய நிகழ்வை உங்கள் பார்வைக்கு கொண்டுவர விழைகிறேன். நேற்று கொத்தவால் சாவடியாக இருந்து மறைந்து போன […]

சட்டத்துக்குப் புறம்பான ‘பஞ்சாயத்து’: தற்கொலை செய்துகொண்ட தந்தை மரணத்துக்கு நீதி கேட்கிறார் மகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகப்பன் என்பவர், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். நாகப்பனை தற்கொலைக்குத் தூண்டிய இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், தொலைக்காட்சி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]

பாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்?

அண்மையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமையை கடைப்பிடிப்பதாக இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் […]

இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்!

முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. […]

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்?

அருண் பகத் குடும்பம் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்புகள் ஆண் திமிரை வளர்த்தது போலவே…காதலை ஒப்புக் கொள்ளாத பெண்ணிடம் குட்டிக்காரணம் போட்டு , குரங்கு சேட்டை பண்ணி , பலவந்தம் செய்துக் கொண்டேயிருந்தால் காதலை ஒப்புக்கொண்டு விடுவாள் என்ற கருத்தை இளைஞர்கள் மனதில் பிரம்மாண்டமாக விதைத்ததில் […]

திறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்!

அபூஷேக் முஹம்மத் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள் ஆவார்கள். விசாரணை கைதிகளில் மக்கள் தொகை கணக்கீட்டின்படி மற்ற மதத்தினரை விட முஸ்லீம்களே அதிக […]