வகை: சமூக ஊடகம்

”தமிழன் தலையில் கோமாளிக்குல்லா”: கமல் ட்விட்டும் ரசிகர்களின் மீமும்

அதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணையப்போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போதைய பரபரப்பான அரசியல் நிலவரம் குறித்து நடிகர் கமல்ஹாசன்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காந்திகுல்லா, காவிக்குல்லா, காஷ்மீர்குல்லா! தற்போது கோமாளிக்குல்லா […]

வாஞ்சிநாதன், தமிழ் இந்து, முகநூல் பகடிகள்

தமிழறிஞர் பொ. வேல்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு: ஜவஹர்லால் நேருவிற்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினேன்…. நண்பர்களே…. ஜவஹர்லால் நேரு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி கேள்வியுற்று அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவல் கொண்டார். அப்பொழுது நண்பர்கள் என்னைச் சிபாரிசு செய்தார்கள். […]

தரமணி படத்துக்கு ஆனந்தவிகடன் தந்த 50 மார்க்!

தயாளன் உதயகீதம் படத்திலன்னு நினைக்கிறேன். கவுண்டமணி செந்தில்கிட்ட கேப்பார். என்ன பண்னிட்டு ஜெயிலுக்கு வந்தன்னு கேப்பார். செந்தில் எட்டணா நாணயம் அடிச்சேன்னு சொல்வார். பளார்னு ஒன்னு விடுவார் கவுண்டமணி. கள்ள நோட்டு அடிக்கனும் முடிவு பண்ணிட்டு ஏண்டா எட்டணா அடிச்சே, ஐம்பது நூறுன்னு அடிக்கவேண்டியதுதான […]

#stand_with_udayachandran_ias : ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் எனும் பேராயுதம்!

தங்கள் மீதான துறை ரீதியில் நடவடிக்கை வருவதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளிக் கல்வித் துறையின் நன்மை ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் நேரடியாகக் களமிறங்கியிருப்பது வேற லெவல் கெத்து.

எஸ். வி. சேகருக்கு பதிலடியாக ட்ரெண்டாகும் இந்துத்துவான்னா என்ன ஹேஷ் டேக்!

திராவிடம்னா என்ன என்ற தலைப்பில் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ். வி. சேகர் தன்னுடைய முகநூலில் பதிவொன்றை எழுதியுள்ளார். இதற்கு பதிலடியாக பலர் எஸ். வி.சேகரின் பதிவிலேயே பின்னூட்டம் இட்டிருந்தனர்.   இது அதிகமாக பரவி #இந்துத்துவா என்ற ஹேஷ் டேக் முகநூலில் ட்ரெண்டாகி வருகிறது. […]

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த ‘பார்ப்பனர்’ தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் […]

நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா? நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!

உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன், செவ்வாய்கிழமை மேற்கு வங்க போலீஸாரால் கோவையில் கைதுசெய்யப்பட்டார். நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீலனை செய்யும்படி மூன்று முறை மனு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவருடைய […]

கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்!

ஆட்சிக் கலைப்புக்கு தோதான ஒரு அயிட்டம் இப்பவே மோடி மஸ்தான் கைல சிக்கியிருச்சு.. பார்த்துக்கிட்டேயிருங்க.. வைச்சு செய்யப் போறாரு மோடி

ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் […]

#DravidaNadu – கேரளம் நினைப்பது என்ன?

ஆழி செந்தில்நாதன் அக்மார்க் இந்தியர்களாக இதுவரை இருந்த கேரளர்கள் இன்று ட்விட்டரில் நடத்திய #DravidaNadu பரப்புரை ஒரு தன்மை மாற்றத்தைப் புலப்படுத்துவதாகவே கருதுகிறேன். மாட்டிறைச்சி விவகாரம் மலையாளிகளை உலுக்கியெடுத்திருக்கிறது. முன்பு ஒரு முறை ஓணம் அன்று வாமன கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துச் சொல்லி அமித் […]

இந்தியாவிலிருந்து பிரிந்து ‘திராவிட நாடு’ உருவாக வேண்டும்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #dravidanadu

மாட்டிறைச்சி உண்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள மறைமுக தடைக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தென் இந்திய மக்கள் அதிகமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் அடுத்த நிலையாக, இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிட மொழிகளை பேசும் […]

பால் பேதமில்லாத முரட்டு மிருகங்களா காவல்துறையினர்?: சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு

திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இரா எட்வின் (எழுத்தாளர்) டிஎஸ்பி  பாண்டியராஜனிடம், ஈஸ்வரி என்கிற பெண்மணி அறைவாங்கிய அதே போராட்டத்தில்தான் இதுவும் நடைபெற்றுள்ளது. ஆண் போலீஸ்தான் என்றில்லை தோழியரே […]

நெட்டீசன்களே இளையராஜாவை விட்டுவிடுங்கள்..!

சரா சுப்ரமணியம் விவரம் அறிந்தவர்கள் பலர் சரியான விளக்கங்களை அளித்த பின்னரும் இளையராஜாவை கலாய்ப்பதும், கடுமையாக விமர்சிப்பதும் நொந்துகொள்ளத்தக்கது. இளையராஜாவின் இயல்புத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அவர் மீது தவறான கண்ணோட்டத்துக்கு வழிவகுத்துள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், காப்பிரைட் – ராயல்டி விவகாரத்தில் […]

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு… மன்னார்குடிய நம்பி வெச்சிக்காத ஆப்பு…! வைரலாகும் பாடல்

கடந்த ஆறு நாட்களாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனக்கு ஆதரவாக உள்ள இந்த எம். எல்.ஏக்களை இப்படி ‘அடைத்து’ வைத்திருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,  முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் […]

#standwithjothimani: ஓர் எளிய அரசியல்வாதிக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை ஆசிட் வீச்சு, பாலியல் வன்புணர்வு மிரட்டல்தானா?

அரசியல் செயல்பாட்டாளர் ஜோதிமணி மீது பாஜக ட்ரோல்கள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜோதிமணிக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் எழுதப்பட்ட பதிவுகளின் தொகுப்பு இங்கே… சிவசங்கர் எஸ்.எஸ் சகோதரி ஜோதிமணி (Jothimani Sennimalai) ஒரு எளிய அரசியல்வாதி. பொது நலத் தொண்டர். தன் கருத்துகளை […]

ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி. டிசம்பர் 5-ஆம் தேதி 5 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தது. மருத்துவமனை செய்தியை மறுத்த நிலையில், ஜெ. இரவு […]

சசிகலாவை சந்தித்தபோது தோள்களிலிருந்து சிவப்புத்துண்டை கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் ஏன் இறக்கினார்?; சமூக ஊடகங்கள் அலசல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக கருதப்பட்ட சசிகலாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவரை போயஸ் இல்லத்தில் சந்தித்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மறைந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சசிகலா உட்பட […]

முதல்வர் இறந்ததாக செய்தி; சமூக ஊடகங்களில் தந்தி டிவிக்கு கடும் எதிர்ப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக முதன் முதலில் செய்தி வெளியிட்டது தந்தி டிவி. இந்தச் செய்திக்கு அடுத்து அனைத்து ஊடகங்களும் அப்படியே வெளியிட்டன. இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. தந்தி டிவி முழு பொறுப்பேற்க வேண்டும் […]

மத்திய அரசு தங்கத்துக்கு கட்டுப்பாடு: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு

தங்க நகைகள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. திருமணமான பெண் ஒருவர் 500 கிராமும், திருமணமாகாத பெண் 250 கிராமும், ஆண் ஒருவர் 100 கிராம் தங்க நகைகளை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரம்பரை நகைகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் வருமான […]

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”: இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்

மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவையொட்டி அவர் எழுதிய “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” பாடலை நினைவுகூர்ந்து இடதுசாரி செயல்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சிபிஎம்எல்(விடுதலை) மாநில கமிட்டி உறுப்பினரும் பத்தியாளருமான சந்திரமோகன் தனது முகநூலில் எழுதிய அஞ்சலி: பலநூறு முறை மக்கள் மத்தியில் நான் பாடிய […]

மோடி விமர்சன பதிவுகள்: தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணாவின் முகநூல் முடக்கம்

தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளரரும் ஆவணப்பட இயக்குநருமான எஸ்.கருணாவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கருப்புப் பண நடவடிக்கையான செலாவணி நீக்கம் எத்தகைய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது என தனது பதிவுகளில் விமர்சனம் செய்து வந்தார் கருணா. இறுதியாக சேலத்தில் பாஜக […]

மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரை: சமூக ஊடக மக்கள் என்ன சொல்கிறார்கள்?

முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங், மோடி அரசின் கருப்புப் பண அழிப்பு நடவடிக்கை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்த சில கருத்துகளின் தொகுப்பு இங்கே… Rajarajan RJ: […]

பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்ற நடிகர்!

ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ரவி பாபு ஏடிஎம் வரிசையில் பன்றிக்குட்டியுடன் நின்றது சமூக ஊடகங்களில் வைரல் செய்தியாகியுள்ளது. அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படி நடந்துகொண்டாரா என ஊடகங்கள் பரபரவென […]

வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்

வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களை காவலர் ஒருவர் கம்பு ஒடிய அடித்து விரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த மாநிலம் என்பது தெரியவில்லை. பணம் மாற்ற வந்த […]

SBI ரூ. 7000 கோடி வாராக் கடன் தள்ளுபடி: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு

பொதுத் துறை வங்கியான எஸ் பி ஐ 63 தொழிலதிபர்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்ய உத்தேசித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நூறு ரூபாய்க்கு அலைந்துகொண்டிருக்கும் நிலையில் ரூ. 7000 கோடி வாராக் கடன் தள்ளுபடி அறிவிக்கலாமா என சமூக ஊடகங்களில் மக்கள் கடும் […]

‘விரைவில் ஏடிஎம்களுக்கு பிரதமர் மோடி தலைமையில் அஞ்சலி’!

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500. ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளை நாடி வருகின்றனர். ஏடிஎம்களில் பணம் எடுப்பதும் கடினமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலை நிலையில், […]

சூரத் தொழிலதிபர் ரூ. 6000 கோடி ஒப்படைத்த செய்தி பொய்!

குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்தவர் லால்ஜிபாய் படேல். வைர வியாபாரியான இவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பில் பிரதமர் மோடி அணிந்திருந்த சூட்டை பரிசளித்தவர். ஒவ்வொரு தீபாவளியின் போதும் தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து செய்தியில் இடம்பெறுபவர். இந்நிலையில் பிரதமரின் ரூபாய் […]

வெளுக்குது 2000 ரூபா நோட்டு!: வீடியோ வெளியிட்ட திவ்யா ஸ்பந்தனா

ரூ. 500, 1000 ரூபாய்களை தடை செய்துவிட்டு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் பரவலாக கிடைக்க ஆரம்பித்துள்ளது. முன்னதாக இந்த ரூபாய் நோட்டில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக சமூக […]

ரூபாய் நோட்டு அதிருப்தி: ஒரே நாளில் 3 லட்சத்துக்கு அதிகமானோர் மோடியை அன்ஃபாலோ செய்தனர்

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி திடீர் அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். அதேசமயம் கடுமையான விமர்சனங்களும் […]

மநகூ தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே: பேரா. அருணன்

மக்கள் நலக் கூட்டணி தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே என பேராசிரியர் அருணன் கருத்திட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில், “மக்கள் நலக் கூட்டணி தோற்றதற்கு முக்கிய காரணம் அதிமுகவும் திமுகவும் அவிழ்த்து விட்ட பணபலமும் ஊடக பலமும். கூடுதல் […]

மலிவு விலை மாடல்!

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக மத்திய அரசு கூறியது.  பிரதமரின் படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, முத்திரைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தவிர்ப்பு) 1950 சட்டத்தின் கீழ் […]

“லிவிங் டுகெதரெல்லாம் நம்ம நாட்டுக்கு செட்டாகாது”: கௌதமி-கமல் பிரிவு குறித்து விவாதம்

“13 ஆண்டுகால வாழ்க்கைப் பிறகு நானும் திரு. கமல்ஹாசனும் பிரிகிறோம்” என நடிகர் கௌதமி தன்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் பொருளாகியுள்ளது. சமூக ஊடக மக்கள் பகிர்ந்துகொண்ட சில முக்கியமான கருத்துகள், விவாதங்கள் இங்கே: “13 வருடங்கள் லிவிங் […]

வங்கிப் பணியாளர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? வெளியான தகவல்

எழுத்தாளர் ஜெயமோகன், மெதுவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு வங்கிப் பணியாளரின் வீடியோவைப் போட்டு அதுகுறித்து ‘தேவாங்கு’ எனும் பெயரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். இதுகுறித்து டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அது பரவலாகப் பகிரப்பட்டு,  சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், வங்கிப் பணியாளரை […]

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மறக்கடித்த பாகிஸ்தான் டீ மாஸ்டர்!

அர்ஷாத் கான், பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தின் ஞாயிறு சந்தை எனப்படும் இத்வார் பாஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராகப் பணிபுரிகிறார் 18 வயதான அர்ஷாத் கான். ஜியா அலி என்ற ஒளிப்படக் கலைஞர் அர்ஷாத் கானை படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர டீக்கடை மஸ்டர், […]

இந்து மக்கள் கட்சி போராட்டத்தில் பழ. நெடுமாறன்; இதுதான் தமிழ் தேசிய ஃபார்முலாவா?

இலங்கையில் பௌத்தமயமாக்கலை எதிர்த்து இந்துமக்கள் கட்சியின் சார்பில் கடந்த 23-09- 2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், ஈழ கவிஞர் காசி. ஆனந்தன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக-அரசியல் விமர்சகர் திரு. யோ தனது […]

விகடனின் ரெமோ விமர்சனம்; அதை நீங்க சொல்லலாமா எனக் கேட்கும் சமூக ஊடகம்!

அண்மையில் வெளியான ‘ரெமோ’ படத்துக்கு விமர்சனம் எழுதிய ஆனந்த விகடன் இதழ், இதுபோன்ற படங்கள் சமூகத்துக்கு கேடு என எழுதியது. இதற்கு சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். அதன் தொகுப்பு இங்கே: Karthick Gopalakrishnan:  சன் டிவியில் கொலை செய்ய சொல்லிக்கொடுக்கிறது […]

சமூக வலைத்தளங்களில் முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது

முதலமைச்சர் உடல்நிலை குறித்து தவறாக வதந்தி பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், முகநூலில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய […]

“அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” கவிஞர் சினேகனை பகடி செய்யும் சமூக ஊடகங்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து “அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” என்ற பெயரில் கவிதை வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கவிஞர் சினேகன். கவிஞரின் இந்த வீடியோவுக்கு சமூக ஊடகங்களில் பகடிகள் ஏராளமாக உருவாகிக்கொண்டிருக்கின்றன. சிலவற்றை இங்கே தருகிறோம்… அறிவானந்தம் தமிழன் உருகி கவிதை படிக்குறமாதிரிய […]

“தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. திங்கள்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் […]

வணக்கம் மிஸ் தமிழச்சி: ஜெயலலிதா குறித்த அவதூறு பதிவுக்கு ஃபேஸ்புக் பிரபலத்தின் வீடியோ!

இணையம் மூலம் பிரபலமானவரான ஃபிரான்சில் வசிக்கும் தமிழச்சி, தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளை எழுதிவருகின்றனர். இந்நிலையில் தமிழச்சியின் பதிவுக்கு ‘வணக்கம் மிஸ் தமிழச்சி’ என வீடியோ பதிவொன்றை இட்டிருக்கிறார் […]