வகை: சர்ச்சை

ஃபேஸ்புக் ட்ரெண்டில் சுஜாதா விருது சர்ச்சை!

சுஜாதா விருது அறிவிப்பு எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருக்கிறது; ஃபேஸ்புக்கில் ட்ரெண்ட் ஆகும் ஆளவுக்கு! சில ஃபேஸ்புக் பதிவுகள் இங்கே… மனுஷ்யபுத்திரன்: 15 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு இலக்கிய சர்ச்சையை வைத்துக்கொண்டு பெண்களை இழிவுபடுத்தினேன் என்று […]

’வெறுப்பின் நகங்கள்’: சுஜாதா விருது சர்ச்சைகளுக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

மனுஷ்யபுத்திரன் சுஜாதா பெயரில் பெரும் பார்ப்பனப் பத்திரிகை விருதுக் கொடுக்கலாம். தீவிர இலக்கிய பகுத்தறிவு பங்காளின்னு சொல்லிக்கொள்ளும் நபர் கொடுப்பதற்கு பெயர் பார்ப்பனிய காவடி அரசியல். – உயிர்மை குறித்து மாலதி மைத்ரி ஊடகங்கள் பதிப்பகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர் நடத்தும் பார்ப்பன சார்போடுதான் இயங்குகின்றன. […]

”பகுத்தறிவு பேசும் உயிர்மை சுஜாதா என்ற பார்ப்பனர் பெயரில் விருது தரலாமா?”

உயிர்மை இதழ் வருடந்தோறும் வழங்கி வரும் ‘சுஜாதா’ பெயரிலான விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்குப் பின்னால் சர்ச்சைகள் கிளம்புவதுபோல் ‘சுஜாதா விருது’ அறிவிப்பையொட்டி இலக்கியவாதிகள் சில கருத்துகளை முன்வைக்க, அது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூல் பதிவில்  “சுஜாத்தா பெயரில் பெரும் […]

“வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட்டுகள் எம். எம். மணிக்கு எதிராக சர்ச்சையை கிளப்புகிறார்கள்”

சதன் தக்கலை கேரளாவில் சில தினங்களாக, கேரள மின்துறை அமைச்சர் பெண்களைப்பற்றி தரக்குறைவாக பேசிவிட்டார் என்று எதிர் கட்சிகளும் வலதுசாரி கார்ப்பரேட் ஊடகங்களும் தொடர்ந்து ஊளையிட்டு வருகின்றன. கேரளத்தின் மூணார் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் மலயோர சிறு நகரம்…சுற்றுலாத்தலம், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த […]

கேரள அமைச்சர் தமிழ் பெண்களை வேசிகள் என்றாரா? இதோ ஓர் விளக்கம்

நந்தகுமாரன் நேற்றைய தினம் தொழிலாளி வர்க்கத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசும் ஒரு நபர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட் ஆகவும், அதன் தலைவராகவும் இருக்க முடியும் என்று கேட்டு, கேரள மின் துறை அமைச்சரும், மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர்.எம்.எம்.மணியை […]

விவசாயிகளின் சிறுநீர் குடிக்கும் போராட்டம்: மனித மாண்புகளுக்குப் புறம்பாக தம்மை கீழிறக்கிக் கொள்வதை கைவிட வேண்டும்!

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள், தமது கோரிக்கைகளின் பேரில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துவிடும் நோக்கில் பல்வேறு நூதனப் போராட்டங்களை வருகின்றனர். இந்நிலையில் அவர் சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர். இது மனித மாண்பை கீழிறக்கிக் கொள்ளும் போராட்டம், அதை கைவிடுத்து வேறு […]

மார்க்சியவாதி என தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள்! : மீனா சோமு

மீனா சோமு “கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு தங்களை தலித்துகளாக உணர்வதென்பது, அவர்கள் இன்னும் சாதியை கடக்கவில்லை என்று கருதுவதற்கே இடமளிக்கிறது.” கட்சிகள் அமைப்புகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்!” -தோழர் Kotravai N தலித் என்பது ஜாதியல்ல, தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் […]

ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.சின் நடவடிக்கைகளில் ஒன்றோ? : சி.மதிவாணன்

சி.மதிவாணன்   ரங்கநாயகம்மா இயங்கியல் பொருள்முதல்வாதம், ஆய்வு முறை என்று எதனையும் அறியாதவர் என்று குறிப்பிட்டு நான் எழுதினேன். அதற்கும் பதிலில்லை. அம்பேத்காரைப் பற்றிய தோழர் வினோத் மிஸ்ராவின் (1990கள்) கட்டுரையைக் கூட விவாதத்திற்கு வைத்தேன். அக்கட்டுரையின் அடிப்படையைப் பற்றிப் பேசக் கூட பயந்து […]

கம்யூனிஸ்ட்கள் தங்களை தலித்துகளாக எண்ணக்கூடாது ; நிர்மலா கொற்றவையின் புதிய கருத்து…

மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எழுத்தாளர் கொற்றவை. ‘கம்யூனிஸ்டுகள் தங்களை கம்யூனிஸ்டுகளாக மட்டுமே எண்ண வேண்டும். தலித்துகளாக உணரக்கூடாது’ என தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள கருத்து விவாதங்களை கிளப்பியுள்ளது. Kotravai N: கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக உணர வேண்டுமே அல்லாது […]

இடஒதுக்கீட்டை ரத்து செய்தார் ஆதித்ய நாத்; பெரிய ஊடக நிறுவனங்களே பரப்பிய பொய் செய்தி!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உத்திர பிரதேச முதலமைச்சர் ஆதித்ய நாத், தனியார் மருத்துவ கல்லூரியில் ஓ.பிஸி, எஸ்ஸி, எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்ததாக செய்தி வெளியானது. இந்தியா டுடே, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. சமூக […]

கருப்பான தென்னிந்தியர்களையே சகித்துக்கொள்ளும் நாங்களா இனவெறியாளர்கள் ? பிஜேபியின் தருண்விஜய் வன்ம பேச்சு…

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பிஜேபி கட்சியின் முன்னாள் எம்பியும், வள்ளுவர் சிலை அமைக்கப் போவதாக பேசி வருபவருமான தருண் விஜய் பேட்டியளித்தார். அப்போது ஆப்பிரிக்க நாட்டவர் மீது டெல்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் “தென்னிந்தியார்களையே சகித்துக்கொள்ளும் […]

“ஜெயலலிதாவை இப்படியா கேவலப்படுத்துவது?”: சர்ச்சையாகும் ஓபிஎஸ் அணியின் தேர்தல் பிரச்சாரம்

நடைபெறவிருக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மறைந்த முதலமைச்சரின் மரணத்துக்கு நீதி வேண்டி  ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி மக்களிடம் வாக்கு என தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணியின் சார்பாக போட்டியிடும் மதுசூதனனுக்கு, ஜெயலலிதா சவப் பெட்டியில் இருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்ட […]

குடும்பத்துக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வரி வசூலித்து நடத்தப்பட்டதா அருந்ததியர் மீதான வெறிதாக்குதல் ?

முத்துகிருஷ்ணன் ராஜபாளையம் அருகே கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் வாழும் அருந்ததியர் மக்கள் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ள செய்திகள் தொடர்ந்த பல நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன, குடிசைகளை கொளுத்தப்பட்டுள்ளன, சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, பலர் காயமடைந்து மருத்துமனைகளில் சிகிச்சை […]

அம்பேத்கருக்கு கோவில் ? வாழ்நாள் முழுக்க இந்து மதத்தை எதிர்த்தவருக்கு எதிராக விஷமிகள் சதியா…

வெற்றி சங்கமித்ரா அருள்மிகு சுவாமி அம்பேத்கருக்கு திருக்கோவில்…… இப்படி வெளிவந்திருக்கும் ஓர் துண்டிறிக்கை பார்த்துவிட்டு மனம் பதறிவிட்டது. அந்த துண்டறிக்கை “அருள்பாலித்தவர் அம்பேத்கர், கடவுள் அம்பேத்கர்,சுவாமி அம்பேத்கர்” என்று அம்பேத்கரை விளிக்கிறது. எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து பௌத்தம் தழுவினாரோ அந்த […]

“எனக்கு இஸ்லாமியர் மேல் ஆழமான அச்சம் உள்ளது!”: எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதளத்தில் எழுதியுள்ள ‘இஸ்லாமியர்களுக்கு வீடு’ என்னும் தலைப்பிலான பதிவு… வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் […]

இஸ்லாமியரான கமல்ஹாசன் அவருடைய மதத்தில் கவனம் செலுத்தவேண்டும் : தினமணி க்ரூப் கட்டுரையால் அதிர்ச்சி ….

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது ஆணவ படுகொலை குறித்த கேள்வி ஒன்றுக்கு   “மகாபாரதத்தின் சூதாட்ட படலத்தில் இருந்து நாம் மீண்டதாகவே தெரியவில்லை. பெண்ணை வைத்து சூதாடிய கதையை புத்தகமாக எழுதி அதை படித்தவர்கள் நாம். பெண்களை கவுரவத்தின் அங்கமாக வைத்து, […]

”’கீழ் மகன்கள்’, ‘இழி மகன்கள்’ அறம் எழுதுகிற மனதுக்கு ஏன் இத்தனை வன்மம்?”

அழகிய பெரியவன் ஓர் எழுத்தாளர் இறந்து போனால் அவருக்கு அஞ்சலியாக அவர் படைப்புகளின் மேன்மைகளை முன்வைத்து பேசுவதே சிறந்த நினைவு கூறலாக இருக்கும். SBS வானொலியில் அசோகமித்திரன் குறித்து ஜெயமோகன் பேசியிருப்பது அப்படி இல்லை. அந்த பேச்சு அருவருப்பூட்டுகிறது. எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்குகிறது. பாரப்பனர்களால் […]

தமிழ், தமிழ் என முழுங்குபவர்கள் அசோகமித்ரனுக்கு அஞ்சலி செலுத்தினார்களா?

தேவிபாரதி நம் தலைவர்களில் தொல் திருமாவளவனைத் தவிர வேறு யாரும் அசோகமித்திரனுக்கு அஞ்சலி செலுத்தியதாகத் தெரியவில்லை. அம்மா கட்சியை விடுங்கள், அவர்களுக்கு இலக்கியமும் தெரியாது தமிழும் தெரியாது, இந்த அய்யா கட்சிக்கு என்னாயிற்று? மு.க.ஸ்டாலின் போயிருக்க வேண்டாமா? தமிழ், தமிழ் என்று முழங்குபவர்கள் அந்த […]

பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறதா மோடி அரசு?

  சி. மதிவாணன் பாரம்பரிய அறிவு தரவுகள் நூலகம் (Traditional Knowledge Database Library -TKDL), என்ற ஒன்றை அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் (Council of Scientific and Industrial Research) என்ற அரசு நிறுவனம் நடத்திக்கொண்டு வந்தது. TKDL என்று அந்த […]

10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பெரியாரை இரட்டடிப்பு செய்கிறதா தமிழக அரசு?

பிரதாபன் ஜெயராமன் தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாடத்தில் , 19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் தொடர்பாக ஒரு பாடம் உள்ளது. அப்பாடம் 6 பக்கங்கள் கொண்டது. அதில் பெரியாருக்கும், அம்பேத்காருக்கும் ஒரு […]

இளையராஜா எஸ்.பி.பி விவகாரம்: உரிமையை நிலை நாட்ட முயல்வது ‘பேராசையா’?

வினோ ஜாசன் இளையராஜா – எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை. இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த […]

“பிரைவேட் லிமிடெட்’ ஆன சுற்றுச்சூழல் இயக்கம்”: ஆர். ஆர். சீனிவாசன் குற்றச்சாட்டு

சுற்றுச்சூழல் இயக்கமான பூலகின் நண்பர்கள் அமைப்பை கைப்பற்றி பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக சிலர் மாற்றிவிட்டதாக பூவுலகின் நண்பர்கள் (தமிழ்நாடு) அமைப்பைச் சேர்ந்த ஆர். ஆர். சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தோழர்கள் அனைவருக்கு பசுமை வணக்கம், சில தினங்களுக்கு முன்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ […]

இளம் ஜோடிகளை தெருவில் ஓடவிட்டு அடித்த காவிகள்: பெண்கள் தினத்தில் கேரளாவில் நடந்த அவலம்…

பெண்கள் தினமான நேற்று, கொச்சியின் மிகப் பிரபலான மெரைன் ட்ரைவில், “குடைக்குக் கீழேயான காதலுக்கு முடிவு கட்டும் போராட்டம்” என்று எழுதப்பட்ட பேனர்களுடன் வலம் வந்த சிவசேனா அமைப்பை சேர்ந்தவர்கள், அங்குக் கண்ணில் பட்ட இளம் ஜோடிகளைச் சரமாரியாகத் தாக்கத் துவங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல், […]

இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…

கர்நாடகத்தின் ஷிவ்மோகாவில் உள்ள சாகர தாலுகாவை சேர்ந்த 22 வயது சுஹானா சையத், ஜீ டிவியின் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில், அந்த நிகழ்ச்சியை கண்டு களித்த அத்தனை ரசிகர்களையும், தன்னுடைய அற்புதமான  குரலினால், ஆத்மார்த்தமான உணர்வினால் வசீகரித்தார் என்று கூறினால், அது மிகையில்லை. கன்னடப்படமான […]

சாக்கடைகளில் பதுங்கியுள்ள பொறுக்கிகள் இலங்கையை எதிர்த்து போரிடலாம்: சுவாமி ட்விட்

தமிழக பொறுக்கிகள் நகர சாக்கடைகளில்ல் பதுங்கிக்கொள்வதற்கு பதிலாக‌ கட்டுமரம் எடுத்துக்கொண்டு இலங்கை கடல்படையை எதிர்த்து போரிட வேண்டும் என பாஜக மாநிலங்களவை எம்பி சுப்ரமணியம் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை-இந்தியா இடையேயான பிரச்னைக்கு தீர்வு இருப்பதாகவும் தமிழகத்தில் இருப்பவர்களும் […]

நேரு-எட்வினா இடையே காதல் இருந்தது உண்மை: அது ஆன்ம நேசம்; மவுண்ட் பேட்டனின் மகள் பேட்டி…

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி ‘வைஸ்ராய்ஸ் ஹவுஸ்’ என்ற ஹாலிவுட் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.  ஆங்கிலேய ஆட்சியின் கடைசி அரசு பிரதிநிதியாகவும், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த மவுன்ட் பேட்டனின் இந்திய வாசம் பற்றிய கதையும் இப்படத்தில் […]

கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?

இளங்கோ கிருஷ்ணன் கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள் என்பதற்கு சமூகரீதியான காரணிகள் என்ன என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை. ஆனால் சில அவதானங்களுக்கு வர முடிகிறது அதைப் பற்றி நிறைய கேள்விகள் உள்ளன.. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, தொடர்பற்ற குழப்பமான கேள்விகள் […]

”ஒரு சாமியாரின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்காக வருகிறவர் யாருக்கான பிரதமர்?”

அதிஷா ஆன்மிக வணிகர்… தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லைகொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். அவருடைய அக்கிரம செயல்களுக்காக ஏராளமான வழக்குகளை போடுகின்றன பூவுலகின் நண்பர்கள் மாதிரியான சுற்றுசூழல் […]

“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

நந்தினி கொலை வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் குற்றவாளியை ஊக்கப்படுத்தும் விதமாக அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 4-2-2017 அன்று புதிய தலைமுறை டிவி – ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் அரியலூர் தலித் சிறுமி நந்தினியின் […]

ரூபெல்லா தடுப்பூசியால் ஆட்டிச ஆபத்து; உலக நாடுகளால் தடை செய்யப்பட்டதை தமிழக அரசு ஏன் அனுமதிக்கிறது?

நக்கீரன் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு MR (தட்டம்மை –ரூபெல்லா) தடுப்பூசி போட போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளுக்குப் பின்னேயுள்ள ஆபத்துகள் குறித்து ‘குழந்தைகள் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்’ என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை […]

#சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மாணவர்களை அனுப்பிய தனியார் பள்ளிகள்…

சந்திரமோகன் சனவரி 29 அன்று சென்னை, சேலம் எனத் தமிழ்நாட்டில் சில இடங்களில் RSS ராஷ்ட்ரிய சுயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிகள் நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் ‘இந்துத்துவா’வை எதிர்த்த அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் விழா, சுபாஸ் சந்திர போஸ் 120, […]

கூசவில்லையா உங்களுக்கு?: லாரன்ஸ், ஆர்ஜே பாலாஜி, ஆதிக்கு சில கேள்விகள்….

ராகவா லாரன்ஸ்க்கு வணக்கம்… இணையத்தில் மிகவும் கொச்சைப் படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்று போராளி. ஆனால் அதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியும். அடிவாங்கும்,  தலை பிளக்கும், சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உயிர் கொடையளிக்கும் போராளியாக இருப்பதெல்லாம் ஒரு ‘நிலை’. அதுவொரு வாழ்முறை. […]

Free Sex-ற்கு கூட 50 ஆயிரம் பேர் வருவார்களே!! ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விலங்குநல ஆர்வலர் ராதா ராஜன் கருத்து…..

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தன்னுடைய  கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்திருக்கிறார். அந்த கேள்வி-பதில் வகையிலான பேட்டியில்…. “தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேட்டால்  […]

ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதிக்கு பீட்டா அமைப்பு விருது ; “Man of the Year” அளித்து கவுரவம்….

ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ண பணிக்கருக்கு பீட்டா அமைப்பு விருது அளித்து கவுரவித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பீட்டா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் “எந்த ஒரு விளையாட்டிலோ, அல்லது ஜல்லிக்கட்டிலோ, அல்லது போட்டியிலோ காளைகளை பயன்படுத்த கூடாது. […]

#வீடியோ: “மார்பை கசக்கினார் ஆய்வாளர் ரவி”மேடவாக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட‌ பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலம்

கடந்த 31-ஆம் தேதி மத்திய அரசின் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் நடவடிக்கை குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். இதில் ஆண்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறை ஆய்வாளர் ரவி, […]

பாஜக அரசை விமர்சித்ததற்காக காங்கிரஸின் ஜோதிமணிக்கு பாலியல் வன்புணர்வு மிரட்டல்!

பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விமர்சனங்களை சமூக ஊடகங்களில் எழுதிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் இளைஞரணி பொதுச் செயலாளர் ஜோதிமணிக்கு பாலியல் வன்புணர்வு மிரட்டலை விடுத்திருக்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள். தனக்கு வந்த மிரட்டல் குறித்து ஜோதிமணி முகநூலில் எழுதிய […]

2016: இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட ஆண்டு!

நவம்பரில் ரூபாய் நோட்டு தடையை பிரதமர் அறிவித்தபோது, 50 நாட்களில் சகஜ நிலை திரும்பிவிடும் என்று அவர் சொன்னார். டிசம்பரில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரொக்கமற்ற பரிமாற்றமும், மின்னணு பரிமாற்றமும் இந்தியாவின் ‘புதிய சகஜ நிலை’ என்கிறார். வறிய மக்களுக்கு நன்மைகள், வசதி படைத்தவர்களுக்கும் […]

கைதிகளின் சித்திரவதைக் கூடமா சேலம் மத்திய சிறை?

வன்னி அரசு சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் செல்வம் (கைதி எண்: 7900). பல வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் துணைச் சிறைக்குள் கொலை செய்யப்பட்ட லிங்கத்தின் நண்பர் தான் இந்த செல்வம். இவர் வேலூர் மத்திய சிறையிலுள்ள பேரறிவாளனை தாக்கினார் […]

75,000 கோடி ரூபாய்; ராம் மோகன் ராவ் வீட்டில் கைபற்றப்பட்ட பணம் இதுதானா ?…

ராஜராஜன் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரி சோதனை டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இதனை அடுத்து சேகர் ரெட்டி என்பவர் அதே நாளில் கைது செய்யப்பட்டார். இப்போது, இந்த வருமான வரி சோதனைகளை பற்றி பல்வேறு […]

ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி. டிசம்பர் 5-ஆம் தேதி 5 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தது. மருத்துவமனை செய்தியை மறுத்த நிலையில், ஜெ. இரவு […]