வகை: சினிமா

நிழலழகி 19: மதிவதினியின் ஆழமான அறப்போர்!

Aramm | Gopi Nainar | Tamil | 2017 நயன்தாரா என்றால் ஆண்களுக்கு மட்டும் அல்ல; பெண்களுக்கும் ஒருவித ஈர்ப்பு உண்டு. அதுவும் ‘ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்’ என்று ஆடிய நயன், ‘ஊரெல்லாம் உன்னை பார்த்து வியந்தாரா’ என்று […]

நிழலழகி 18: லைலாவும் மெர்சியும் சில புரிதல்களும்!

கே. ஏ. பத்மஜா Margarita with a Straw | Shonali Bose | Hindi / English | 2015 எல்லாம் இருந்தும், எல்லோரும் இருந்தும் சில நாட்கள் ஒரு வித வெறுமையிலும், தனிமையிலும் கடந்து செல்லும். எந்தப் பாதையில் பயணித்தாலும் முட்டிக்கொண்டு […]

தமிழ் சினிமா உருப்பட சில வழிகள்: ஒரு இயக்குநர் சொல்கிறார்!

தனபால் பத்மநாபன் கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பட ரிலீஸின்போது 103 MBA மாணவர்களைக் கொண்டு ஒரு ‘Massive Marketing Effort’ எடுத்தேன். அந்த முயற்சியில் இந்திய தபால்துறையும் 5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மகளிர் சுய உதவிக் குழுவும் இணைய உறுதி செய்தார்கள். தமிழகம் […]

”தமிழ் சினிமாவே தற்கொலை செய்துகொள்ளும்”: இயக்குநர் மீரா கதிரவன்

கந்துவட்டிக்காரர்களால் தமிழ் சினிமாவே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு வரக்கூடும் என இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார், அன்புச்செழியன் என்ற சினிமா பைனான்சியரின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவு: […]

கோபி நயினார் போதித்த பௌத்த “அறம்”!

வினோத் மலைச்சாமி தீயணைப்பு துறை அதிகாரி : உங்க பொண்ணு என்ன ஜட்டி மா போட்டு இருக்கு மதிவதனி (கலெக்டர் ) : ஏன் ? தீயணைப்பு துறை அதிகாரி: இல்ல மேடம் quality ஆன ஜட்டினா,கம்பிய ஜட்டியில் குத்து குழந்தைய மேல துக்கிடலாம் […]

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலைவிட ஏ.ஆர்.முருகதாஸ் ஆபத்தானவர்!

ஏ.ஆர்.முருகதாஸ் அதிகார வர்க்கத்தின் (Bureaucracy) படுமோசமான பாசிசத் தன்மை வாய்ந்த ஏதோ ஒருபிரிவுக்கு பிரச்சாரப் படங்கள் எடுக்கிறார்.

சக நடிகையின் அவமானத்தை கைதட்டி ரசிக்காமல் இருந்திருக்கலாம்!: தன்ஷிகாவுக்கு ஆதரவாக விஷால்!

‘விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு நன்றி சொல்லவில்லை என்பதற்காக டி. ஆரால் அதே மேடையில் கடுமையாக வசைபாடப்பட்டார். டி. ஆரின் செய்கை சமூக ஊடகங்களில் கண்டனத்தை எழுப்பிய நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் […]

துப்பறிவாளன்: கொடூரர்களின் மரணங்களும் சோக கீதமும்!

எனக்கு ஒட்டுமொத்தமாக நிறைவு தந்த சமீபத்திய படங்களுள் ஒன்று #துப்பறிவாளன். இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு திரையை விட்டு கண்கள் அகலாத வகையில் கவனித்துக் கொண்டதே கச்சிதத்தைக் காட்டியது. வலித்துத் திணித்து உருவாக்கப்பட்ட பாகுபாடுகள் ஏதுமின்றி, எல்லா தரப்பு ரசிகர்களும் கடைசி காட்சி வரை […]

நிழலழகி 17: தங்க கூண்டில் உள்ள கிளிகள் அல்ல ஆல்தியாக்கள்!

‘கணவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவனைச் சகித்து வாழவேண்டும், அவனைத் திருத்தவேண்டும்; அவனாக திருந்தும் வரை உன் சந்தோஷத்தையும், கனவுகளையும் கைவிட வேண்டும்’ என்றெல்லாம் தியாக வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை என்று பெண்கள் உணர்ந்துவிட்டதன் விளைவுதான் பெருகிவரும் விவாகரத்து வழக்குகள்.

நிழலழகி 16: கோமாதா என்றும் கனவு மாமியார் தானா?

பெண்களின் பிரச்சினைகளை வெறும் சிட்டிகை அளவு மட்டுமே பேசிய படம் ‘மகளிர் மட்டும்’. ஆனாலும் மாமியார் – மருமகள் உறவை மேன்மையாகவும் சிறப்பாகவும் காட்டியத்திற்காய் இந்தப் படத்தை ரசிக்கலாம்.

துப்பறிவாளன்: ”ஒரு புத்தகம் வாசிக்கிற ஃபீலிங்!”

பெரியபெரிய கொலைகள்லாம் ஒரு சின்னத் தவறுதல்ல வந்து மாட்டிக்கிற விசயம் Conan Doyle-ஓட சொல்முறைன்னாலும், படத்துல அது மிக சுவாரஸ்யமா காட்டப்பட்டிருக்கு.

நிழலழகி 15: ரட்சனாவும் அனிதாவும் சில உண்மைகளும்!

அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது. அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது.

விவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும்

முதலாளித்துவம் சொல்வது போல் நீ உன்னை மட்டுமே நம்பு என்கின்றார். உலகிலேயே ஓரே உத்தமர் அவர். எல்லாருமே முதுகில் குத்துபவர்கள்… இந்த கருத்தை இந்த முதலாளித்துவ கருத்தை சொல்வதால் தான் அஜித் இமேஜ் மக்களிடம் செல்லுபடியாகிறது.

ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா?

ஜி. விஜயபத்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை மொட்டை அடித்தார் என்பதால், அவர் ரசிகர்கள் ஒரு லட்சம் பேர் மொட்டை அடித்தார்கள் என்று செய்தி ஒரு முறை வந்தது. அப்பொழுது நான் குமுதம் பத்திரிக்கையில் நிருபராக வேலைப் பார்த்தேன். அப்பொழுது அஜித்தை பேட்டி எடுத்தேன். […]

நிழலழகி 14: “மறுபடியும்” ஒரு துளசி மறுமலர்ச்சியுடன் பிறக்கத்தான் செய்கிறாள்!

சமீபத்தில் வெளியான ‘தரமணி’ இந்த 21-ம் நூற்றாண்டின் ஆண், பெண் உறவையும், உளவியல் சிக்கலையும் விவாதத்துக்குரிய வகையில் பதிவு செய்துள்ளதாக பேசப்படும் இந்தத் தருணத்தில், நான் கொஞ்சம் கடந்த நூற்றாண்டில் வெளிவந்த ‘மறுபடியும்’ படத்தை திரும்பிப் பார்க்க வாஞ்சிக்கிறேன்.

தரமணி: ஆல்தியாவும் ஆல்தியா நிமித்தமும்!

பல்வேறு கலைகளின் கூட்டு அம்சம்தான் ‘சினிமா’. இந்த வடிவத்துக்கு என தனியாக எந்த இலக்கணமும் இல்லை என்பதுதான் சினிமாவின் தனித்துவம். இதுதான் மாஸ் மீடியமாக சினிமாவை தக்கவைத்துக் கொண்டிருக்கிருப்பதாக நம்புகிறேன்.

ஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு 

பெண் நாய்/அடிமை என்னும் பொருள்படும் ஆங்கில bitch தமிழில் தேவுடியாவாக மொழிமாற்றம் அடைகையில் தரமணி என்பதன் ஆங்கில  மொழிபெயர்ப்பு feminism என்பதாக இருக்குமோ? இருக்கலாம்? நீட்டினால் நமது கழுத்தை…

தரமணி: ஓர் ஆணின் பார்வையில் போலி பெண்ணியம்

நைட் ஷிப்ட் வேலைக்குப் போன பிறகு மனைவி, மற்ற ஆணை வீட்டுக்கு வர சொல்வார்கள் என்பது இயல்பான வாழ்முறை என்கிறீர்களா? படம் முழுவதும் பாலியல் தொடர்பை வைத்துதான் நகர்த்துகிறீர்கள். இடையில் மட்டும் ஊறுகாயைப் போல சில சமூக கருத்தைச் சொல்கிறீர்கள். வியாபார நோக்கமா?

#தரமணி: ஒரு திரைப்படம் கவிதைபோல் இருக்கலாம்; ஆனால் ஒரு கட்டுரைபோல் இருக்க வாய்ப்புண்டா?

ஆண்ட்ரியா உடம்பில் எந்த உறுப்பு அழகு? கால், இல்லையா? கால் என்றால் தொடை மேல்முழங்கால் முழங்கால்மொழி அதன் பின்புறக்குழி கண்டைக்கால் கணைக்கால் குதிங்கால் பாதம் பாதவிரல்கள் என எல்லாம் சேர்ந்துதான். மேலிருந்து கீழாக நனவுகிறேன், ஆகவே இது அழகுநயத்தல்;

“பன்றி” யார்? : பகுதி -3 

தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார்…

“பன்றி” யார்? : பகுதி -2

வசந்தபாலனுக்கு மாடம் வைத்த தலித் வீட்டில் “நிலா காய்கிறது” பாடல் கேட்டால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஏனென்றால் ஒரு சாதி இந்துவின் மனதில் தலித்துகளை பற்றி அவர்களே உருவாக்கி கொண்ட கற்பிதங்களும் சித்திரங்களும் தலித்துகள் குறித்து கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தெளிவான வரையறையை கொடுத்துள்ளது.

அறிமுகம்: அருள் எழிலன் இயக்கத்தில் வீர. சந்தானம் நடித்த கள்ளத்தோணி

அகதிகளென்றால் பாதி சம்பளம் போதும் என்ற நிலை தெரிகிறது; நமது அரசுத்துறை வருகிறது; திபேத்திய, வங்க தேச , பர்மா அகதிகள் கூட நன்முறையில் பார்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்கிறது இப்படம். பார்த்து முடிக்கையில் மனது கனக்கிறது.

கமல்ஹாசனுக்கு அரசியல் புதிதல்ல!

உண்மைத் தமிழன் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அண்ணன் கமல்ஹாசன் அரசியல்வாதிகளை திட்டாமல் இருந்ததில்லை. “அவருக்கு இவர் பரவாயில்லை.. இவருக்கு அவர் பரவாயில்லை என்பது போலத்தான் இன்றைய தமிழக அரசியல் இருக்கிறது…” என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சொன்னவர் கமல்ஹாசன். ஜெயலலிதாவின் கொடூரமான முதல் ஆட்சிக் காலத்தில் ரஜினிக்கும் […]

பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரனுக்கு லெனின் விருது!

மோ. அருண் நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் […]

நிழலழகி 12: உங்களால் ‘குமாரி’க்களைக் காதலிக்க முடியுமா?

நாயகியின் அறிமுக காட்சியே தன்னை பாலியல் தொழிலாளி என நினைத்து பேரம் பேசியவனை விரட்டித் துறத்துவதுதான்.

ஜி.எஸ்.டி.வரியிலிருந்து சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது: விமர்சகர் ஞாநி

ஜி.எஸ்.டி.வரி விதிப்பிலிருந்து விலக்குக் கோரி சினிமா துறையினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது என விமர்சகர் ஞாநி சொல்கிறார். தன்னுடைய முகநூலில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘சுமார் பதினைந்து வருடங்களாக தமிழில் பெயர் வைக்கிறோம் […]

நிழலழகி 11 – காஞ்சனாக்களின் காதல்… வரமா, சாபமா?

வீட்டிற்குள்ளும், சமுதாயத்திலும் பலவீனப்படுத்தியே வளர்க்கப்படும் ஒரு பெண் தன்னுடைய காதலுக்காகத் தனித்துப் போராடுவது அத்தனை எளிதல்ல.

நிழலழகி-10: நம்மில் லஜ்ஜோக்கள் எத்தனை பேர்?

இன்றும் ஒரு பாலியல் பலாத்கார கொடூரம் என்றால் போலீஸ் விசாரணை, போராட்டங்கள் என கொதித்து எழும் நம் சமூகம், நான்கு சுவற்றுக்குள் திருமணம் என்ற அங்கீகாரம் மூலம் கணவன், மனைவி இடையே நடக்கும் பாலியல் துன்புறுத்துதல்களை தட்டிக் கேட்டதே இல்லை.

நிழலழகி – 9: நம் சமூகத்துக்குத் தேவை ‘ஆர்ச்சி’கள்!

அதுவரை காதலுக்காகவும், காதலனுக்காகவும் எதையும் செய்துவந்த அர்ச்சனா தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்டதும், காதல் கணவனையும் தூக்கி எறியத் தயங்கமாட்டாள்.

வேலு பிரபாகரன் ஷெர்லி திருமணம்; கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை!

திருமண வயதைத் தாண்டிய மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்வதை யாரும் தடை செய்யவும் முடியாது..!

‘லென்ஸ்’ பேசும் பிரச்சினை வெறும் பாசாங்கு மட்டுமே!

நீலப்படம், பெண்ணுக்கு அவமானம் என்றெல்லாம் பேசும் படத்தை எடுக்கும் இயக்குநர், படத்திலேயே அதைத்தான் செய்திருக்கிறார்.

இந்த மீம் பார்த்து கண்கலங்கிய பார்த்திபன்!

சினிமா காட்சிகளை வைத்து மீம்களை உருவாக்குவது நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு உத்தி. அப்படி நெட்டிசன்கள் போட்ட ஒரு மீம், நடிகரும் இயக்குநருமான பார்த்தீபனை கண்கலங்க வைத்துள்ளது. அதுகுறித்து அவரே தனது முகநூலில் இப்படி பதிவு செய்திருக்கிறார்…. யாரோ தயாரித்த இதை பார்த்த […]

நிழலழகி – 8: நெஞ்சைப் பதறவைத்து பாடம் நடத்திய பூமி!

கே. ஏ. பத்மஜா Nisabdham | Michael Arun | Tamil | 2017 “பாபநாசம்” படம் வந்த சமயத்தில் ஒவ்வொரு பெண்பிள்ளைகளின் பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் என்று பலர் பாராட்டினர். அதேபோல் சமீபத்தில் வெளியான “நிசப்தம்” படத்தையும் பெண்பிள்ளைகளின் பெற்றோர் பார்க்க […]

நிழலழகி – 7: சாதி ஆணவமும் மீராக்களின் சீற்றமும்!

கே. ஏ. பத்மஜா NH10 | Navdeep Singh | Hindi / Haryanvi | 2015 காதலும் மசாலாவும் மிகுந்ததுதான் வர்த்தகம் சார்ந்த இந்திய சினிமா என்று நமக்கு நாமே விமர்சிக்கிறோம். ஆனாலும், அப்படிப்பட்ட படங்களைதான் அதிகம் வரவேற்கிறோம். நாம் கண்டுணரும் எதிர்மறையான […]

சகாவு: கம்யூனிசத்துக்கான அறிமுகம்!

ராஜசங்கீதன் பணம், வளர்ச்சி, பதவி போன்ற கட்சி தில்லுமுல்லுத்தனங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஊடுருவியிருப்பதை மறுப்பதற்கில்லை. சர்ச்சைக்குரிய வேட்பாளர் தேர்வு, கார்ப்பரெட் நடைமுறைகள் என கடுமையான விமர்சனங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தப்பியதில்லை. ஒரு சராசரியான இந்திய கட்சி அல்லது நம்மூர் திராவிட கட்சிகளுக்கு உள்ளே இருக்கும் […]

நிழலழகி – 6: பாத்திமாவையும் ஜீனத்தையும் உங்களுக்குத் தெரியுமா?

கே. ஏ. பத்மஜா Alif | NK Muhammed Koya | Malayalam | 2015 நான் பள்ளியில் படிக்கும்போது “வலிமையான பெண்மணி” என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்றேன். சரோஜினி நாயுடு பற்றி ஏற்ற இறக்கத்துடன் அழுத்தமான பதிவுகளுடன் கனீர் குரலில் […]

“அநாகரீகமான பேச்சுக்கள், அலட்சியங்களே தயாரிப்பாளர் சங்க மூத்த நிர்வாகிகளின் தோல்விக்குக் காரணம்!”

அநாகரீகமான பேச்சுக்கள், அலட்சியங்களே தயாரிப்பாளர் சங்க மூத்த நிர்வாகிகளின் தோல்விக்குக் காரணம் என  இயக்குனரும் தயாரிப்பாளருமான மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். தன்னுடைய முகநூல் பதிவில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்து பதிவிட்டுள்ள அவர், “கடந்த நான்கு வருடங்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இரண்டு தலைவர்களிடமும் […]

#நிகழ்வுகள்: ’பாம்புச் சட்டை’ இயக்குநருடன் உரையாடல்

சோழன் அறம் செத்த ஒரு சமூகத்தில் அறத்தின் தேவையை வலியுறுத்திப் பேசியதற்காகத்தான் ஆடம் தாஸின் ’பாம்புச்சட்டை’ க்கு ஒரு உரையாடல் கூட்டத்தை நடிப்பு இதழ் ஏற்பாடு செய்தது. ஒரு நல்ல கதைச் சொல்லியாக எளிய மனிதர்களை பாத்திரங்களாக்கிய இயக்குநர் ஆடம் தாஸின் தார்மீக பொறுப்புணர்விற்கு […]

நிழலழகி – 5: தாராக்களும் தாராள சிந்தனையும்!

கே. ஏ. பத்மஜா பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே நிழலழகி தொடர். O Kadhal Kanmani | Tamil | Mani Ratnam | 2015 “நிழலழகிகள் எல்லாருமே ஏன் சோகமாவே இருக்காங்க? […]

இளையராஜா எஸ்.பி.பி விவகாரம்: உரிமையை நிலை நாட்ட முயல்வது ‘பேராசையா’?

வினோ ஜாசன் இளையராஜா – எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை. இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த […]