வகை: சிறப்பு கட்டுரை

தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

நியாண்டர் செல்வன் “என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் […]

ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது விவகாரம், சத்தீஸ்கரில் போராளிகள், பத்திரிகையாளர் மீது தாக்குதல், ஜாட் சமூகத்தினரின் போராட்டம் என ஊடகங்கள் பரப்பரக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஒரு முக்கியமான செய்தியை ஊடகங்கள் ‘கண்டுகொள்ளாமல்’ இருக்கின்றன. கண்டுகொள்ளவில்லை என்பதைவிட, […]

டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

 கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன்  மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி “தி வயரில்” கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் […]

காலங்களை கடந்த காதல்: ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட நாகாலாந்து பெண்ணின் இறுதி கடிதம்!

ரோஸ். நாகாலாந்தின் பழங்குடியின குழுக்களில் ஒன்றான டேங்கூ (Tangkhul ) இனத்தை சேர்ந்த இளம் பெண். ராணுவம் ஆக்கிரமித்திருக்கும் அத்தனை பகுதிகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு,  ரோஸ்ம் ஆளாக நேர்ந்தது.  1974-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி, நாகாலாந்தை பாதுகாத்த இந்திய ராணுவ […]

யார் இந்த டேவிட் ஹெட்லி?

மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர்26-ஆம் தேதி பயங்கரவாதிகள் 10 பேர் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். 309 பேர் படு காயம் அடைந்தனர். இந்தத்தாக்குதலில் லஸ்கர்-இ – தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். டேவிட் ஹெட்லி […]

லீவிஸ் எம். சிமோன்ஸ்:இரவு விருந்தில் இந்திரா காந்தியை, சஞ்சய் காந்தி அறைந்த கதை என்ன?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்த தகவல் தனக்கு எப்படி  கிடைத்தது, அதைப்பற்றிய தன்னுடைய கட்டுரை வெளியான பின் , ராஜீவ்காந்தி, சோனியா காந்தியுடனான சந்திப்பு எப்படி இருந்தது என்றெல்லாம் நினைவு கூறுகிறார் புலிட்சர் விருது […]

கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!

அன்புள்ள தோழர் நியாஸ் அவர்களுக்கு! தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே… எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி? – இதுவும் நடக்கும் தமிழகத்தில்!” படித்தேன். உண்மைகளை பேசும் ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட […]

பாரபட்சத்தினால் இழந்த நம்பிக்கை: ரோஹித் வெமுலாவிற்கு அஞ்சலி செலுத்திய கார்ல் சாகனின் மனைவி!

நட்சத்திரங்களுக்கு போக விரும்பிய காலத்தில், கார்ல் சாகனை போல ஒரு அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன் என்று  ரோஹித் வெமுலா எழுதிய கடிதம் யாராலும் மறந்திருக்க முடியாது.  ரோஹித்தின் இறுதியும், முதலுமான அந்த கடிதத்தை கார்ல் சாகனின் மனைவியும், கார்ல் சாகனின் எழுத்துக்களில், ஆராய்ச்சிகளில் துணை […]

சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

சரவணன் சந்திரன் கடந்த அக்டோபர் மாதம் விடுமுறைக்காக தென்மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நீண்ட வருடங்கள் கழித்து பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். நண்பனுக்கு வலதுகையில் முழங்கைக்கு கீழே துண்டிக்கப் பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் […]

இராணுவப் பணி: தேச பக்தியா, வயிற்றுப்பாடா?

சரவணன் சந்திரன்  டிஸ்கவரி சேனலில் ‘சியாச்சின்’ எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ வீரர்கள் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. அது பழைய நியாபகங்களையும் பல விஷயங்களையும் கிளறியது. ஒருமுறை இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விடுமுறை முடிந்து முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த […]

ரோஹித் வெமுலா முற்றுப்பெறாத ஓவியம்: பிறப்பு முதல் மரணம் வரை ரோஹித் வாழ்க்கையை விட்டு துரத்தப்பட்டதன் ஆவணம்

சுதிப்டோ மோண்டல் தமிழில்: கவின் மலர் குண்டூரில், 1971 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ரோஹித் வெமுலா பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்க்கையின் பின்னணிக்கதை தொடங்குகிறது. அந்த ஆண்டுதான் ரோஹித்தின் வளர்ப்புப் ‘பாட்டி’ அஞ்சனி தேவியின் சில செயல்களால், அந்த அறிஞன் பின்னாளில் […]

துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் ரூ.14 கோடி: உங்களில் எத்தனை பேருக்கு இதைக் கேட்டதும் ஆத்திரம் வருகிறது?

வில்லவன் இராமதாஸ் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகளுக்கான லஞ்சம் 14 கோடி எனும் செய்தியைக் கண்டு ஆத்திரமடைந்த மக்களின் சதவிகிதம் எத்தனையிருக்கலாம்? மூன்று மாணவிகளின் தற்கொலைச் செய்தி கண்டு ஆத்திரம் கொள்ளாதவர்கள் சதவிகிதம் எத்தனையிருக்கலாம்? நாம் அனேகமாக எல்லா தற்கொலைகளின்போதும் கோபம் கொள்கிறோம். ஆனாலும் இந்த […]

மலிவுவிலைவில் வீட்டுத்தோட்டம்: தமிழக அரசு விநியோகிக்கும் கிட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகள்?

ஶ்ரீஜா வெங்கடேஷ் நேற்றும் முந்தைய தினமும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சுமார் 50,000 மாடித்தோட்ட பொருட்களை சென்னை முழுவதும் சலுகை விலையில் அளித்திருக்கிறார்கள். நான் சென்று கேட்டபோது தீர்ந்து விட்டது. இனி சென்னையின் அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் கத்திரி, வெண்டை என்று காய்கள் […]

விருது மறுப்பின் அரசியல்:தானே வெட்டிய குழிக்குள் விழுந்த ஜெயமோகன்…

ஜி.கார்ல் மார்க்ஸ் ஜெயமோகன் பத்மஸ்ரீ விருதை மறுத்தவுடன், எனது நண்பர்கள் சிலர் கண்ணீருடன் நெகிழ்ந்திருந்தனர். ஜெமோவின் மாமனாருக்கும் மாமியாருக்கும் கூட விருதை மறுத்ததில் வருத்தம்தான் என்று அவரே பதிவு செய்திருந்ததால், அந்த ஈரத்தில் நானும் நனைந்து போனேன். விருதுக்காக முயற்சி செய்த நண்பர்களுக்கு கூட ஜெமோ […]

குடியரசு தினத்தை ஏன் அம்பேத்கர் நாளாக கொண்டாட வேண்டும்?

இரா. முருகப்பன் புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம், நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட குடியரசு தினத்தை அம்பேத்கர் நாளாக போற்றப்படவேண்டும். அதற்கான காரணத்தை இந்தியாவிற்கான அரசியலமைப்பு உருவான வரலாற்றுப் பின்னணியுடன் தருகிறேன். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு 1947 ஆகஸ்ட் 29 […]

இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை

பிரேம்  பிராமணியம் என்ற சமூக அரசியல் மரபு இந்தியாவில் உருவாகி, வளர்ந்து, ஆதிக்கம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே பிராமணிய எதிர்ப்பு, பிராமணிய வெறுப்பு என்னும் சமூக உளவியலும் தொடங்கி விட்டது எனலாம். பிராமணியத்தின் விரிவான வரலாற்றை ஒரு வகையில் பிராமணிய எதிர்ப்பு இலக்கியங்கள் மற்றும் […]

‪#‎NotHindiRepublic‬ : ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியர்கள்!

நரேன் ராஜகோபாலன் மொழிப் போர் தியாகிகளுக்கு அஞ்சலிகள். குடியரசு தினத்தன்று இந்தியாவின் எல்லா மொழிகளும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், அங்கீகாரத்தையும் பெறுதல் அவசியமென்பதற்காக இந்தியா முழுக்க இணையத்தில் இணைந்து ‪#‎NotHindiRepublic‬ என்கிற ஹாஷ் டேக்கோடு தங்களின் கருத்தினைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல […]

நிர்பயாவின் ஜாதியை கேட்டீர்களா ? ரோஹித் வெமுலாவின் ஜாதியை கேட்பவர்களுக்கு அவருடைய தாய் சீற்றத்துடன் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்சின் இளைஞர் அமைப்பான ஏ.பி.வி.பீ.யின் தூண்டுதல் காரணமாக ஐதராபாத் பல்கலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாலும், மத்திய அமைச்சர்களின் நெருக்குதல் கார்ரனமாகவும் தற்கொலை செய்து கொண்ட தலித் ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலாவின் மரணம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களை வீதிக்கு போராட அழைத்து வந்திருக்கிறது.  […]

அம்பேத்கர் ஆர் எஸ் எஸ்ஸை ஆதரித்தாரா? ஆர்கனைசரின் விஷப் பிரச்சாரத்துக்கு தமிழக அறிவுஜீவிகளின் எதிர்வினை என்ன?

அ. மார்க்ஸ் நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூற்றி இருபத்தைந்தாவது பிறந்த நாளை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரபூர்வ இதழான ‘ஆர்கனைசர்’ இதழில் அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்சைப் பாராட்டினார் எனவும் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாதி வேறுபாடுகள் முதலியன இல்லை எனவும் […]

காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

அன்பே செல்வா காப்பிக்கும் டீ க்கும் இடையில் ஒரு சாதிய உளவியல் இருக்கிறது, காப்பி அருந்துபவர்கள் மேட்டுக் குடிகளாகவும், டீ சாமான்யர்கள் அருந்துவதாகவும் நம்மையறியாத ஒரு மைண்ட் செட் எல்லோருக்கும் ஏற்படுகிறது. கட்டுப் பாடற்ற சந்தை இந்த இடைவெளியை குறைத்திருக்கிறது, இன்று யார் வேண்டுமானாலும் காப்பி […]

பொங்கல் பறவைகள் – 2016

Originally posted on UYIRI:
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (ஜனவரி 15-18) இரண்டாம் ஆண்டும் (2016) இனிதே நடந்து முடிந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பலர் பங்கு கொண்டனர். நான்கு நாட்கள் நடந்த இக்கணக்கெடுப்பில் இதுவரை (18 ஜனவரி 22:30 மணிவரை) 530 பறவைப்…

”தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் உரிமை பல்கலைக்கு உண்டு” ரோஹித் நீக்கத்தை ஆதரித்து தினமணி தலையங்கம்!

ரோஹித் வெமூலாவின் நீக்கத்தை நியாயப்படுத்தியும் அவருடைய மரணத்துக்கு நீதி கேட்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் விமர்சித்து தினமணி தலையங்கம் எழுதியிருக்கிறது. அரசியலாக்குகிறார்கள்! ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அரசியலாக்க முற்பட்டிருக்கிறார்கள். சமீபகாலமாக மாணவர்கள் […]

மக்குப்பிள்ளை நந்தா IRS: டிஸ்லெக்சியா பாதிப்புக்கு ஆளானவரின் வெற்றிக்கதை!

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிக்குச் செல்வது வேப்பங்காயாய் கசந்தது. கற்கும் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. கற்றல் குறைபாடு அவருக்கு தீராதப் பிரச்சினையாக இருந்தது. ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா (Dyslexia) என்று அழைக்கப்படும் இந்த உளவியல் பிரச்சினை கற்றல் தொடர்பானது. […]

இசைஞானி 1000: இளையராஜாவின் பாடல்கள் ஓவியமாகின்றன!

தமிழத்தின் மாபெரும் கலைஞரான இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தமது இடையீடற்ற படைப்பாற்றலினாலும், கடுமையான உழைப்பினாலும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலகின் தன்னிகரற்ற கலைஞராக மிளிர்கிறார். உலக இசையமைப்பாளர்கள் 25பேரில் 9ம் இடத்தில் இருக்கும் ஒரே இந்தியர் என உலக ஆய்வு தெரிவிக்கிறது. […]

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இடது பக்கம் செயல்படாமல் இருக்கிறார் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்; ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் நினைத்தால் அவரை மேலும் எழுதவைக்கலாம்!

Kaala Subramaniam நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள் கூட்டறிக்கை —————————————————————————————— தமிழையும் இலக்கியத்தையும் மானுடத்தையும் உயிர்களையும் நேசிக்கும் அன்பர்களே! வணக்கம். புதுச்சேரியில் பிறந்த கவிஞர், கதாசிரியர், நாடக ஆசிரியர், கோட்பாட்டாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முக ஆளுமையாகத் […]

ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவருக்கு என்ன வேலை?

ராக்கெட் அனுப்புவதற்கு பஞ்சாங்கப்படி நல்ல நேரம் பார்ப்பதும், ராக்கெட் கிளம்புவதற்கு முன்பு தேங்காய் உடைப்பதும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குறித்து இதுவரை இருந்துவந்த சர்ச்சைகள். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பின்னணி இருப்பதுபோல இஸ்ரோ முன்னாள் தலைவரின் ஆர் எஸ் எஸ் உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. […]

#Exclusive: சமூக நீதிக்கு எதிரானதை பெரியாரியம் கைவிடும்; ஜல்லிக்கட்டில் தலித்துக்கான இடம் தப்படிப்பது மட்டும்தானா?

கார்ல் மார்க்ஸ் ஜல்லிக்கட்டு’ தொடர்பான விவாதங்களை உற்று நோக்குகையில் அது பலரை முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் தலித்தியம் பேசுபவர்களும் அடக்கம். இப்போது பெரியார் இருந்திருந்தால், ஜல்லிக்கட்டை ஆதரித்திருப்பாரா அல்லது எதிர்த்திருப்பாரா என்ற சுவராஸ்யமான விவாதத்தையும் பார்க்க முடிந்தது. ஜல்லிக்கட்டு நமது […]

#Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்: என்னதான் நடக்கிறது கூடங்குளம் கடல்பகுதிகளில்?

சுப. உதயகுமாரன்  இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (சனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறியரக […]

ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

செந்தில் குமார் 1.  ஜல்லிக்கட்டு நிகழ்வைக் குறிப்பிடும் போது ஆங்கில பத்திரிகைகளில் bull taming என்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் காளைகளை அடக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது தவறான பிரயோகம். தமிழில் அதைப் பற்றிய சரியான குறிப்புகள் ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்றுதான் கூறுகின்றன. […]

#ஞாயிறுஇலக்கியம் சோளக்கொல்லை மோகினிகள் சாதி பார்ப்பதில்லை: சுகிர்தராணியின் நாவல்

எழுத்தாளர் சுகிர்தராணி தற்சமயம் நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் சில பகுதிகள் இங்கே… சுகிர்தராணி எங்க வாழ்க்கையிலிருந்து கொஞ்சம்.. *************************************************** குழந்தையை அணைத்தவாறு ஒருக்களித்துப் படுத்திருந்த குணபூஷணத்தை காலால் நிமிண்டினாள் கன்னியம்மாள்.அரைத்தூக்கத்தில் இருந்தவள் சட்டென விழித்துக் கொண்டாள். தலையைமட்டும் உயர்த்திப் பார்த்தவளுக்கு […]

“ஜெயலலிதா ஃபாசிஸ்ட் மட்டுமில்லை; சுயநலவாத க்ரூயலிஸ்ட்” ஏன்?

அறிவழகன் கைவல்யம்  அலுவலகம் வரும் வழியில் “ரவீந்திர கலாக்க்ஷேத்ரா” என்று ஒரு மிகப்பெரிய மன்றம் இருக்கிறது, சுவையான இஞ்சி எலுமிச்சைத் தேநீர் கிடைக்கும் அங்கே, குடிக்கலாம் என்று உள்ளே நுழையப் போனேன், “காவலர்கள், சார், அந்தப் பக்கம் போங்க”, என்றார்கள், பெரும்பாலும் முதல்வரோ, நடுவண் […]

வாழ்தலைப் பற்றி மகளுடன் ஒரு தந்தையின் உரையாடல்!

அறிவழகன் கைவல்யம் பெரிய கரப்பான் பூச்சி கழிப்பறையில் இருக்கிறதென்று அழுதுகொண்டே ஓடி வருகிறாள் அன்பு மகள், “கரப்பான் பூச்சி ஒரு சின்ன உடல் பொருந்திய உயிர், மனிதர்களைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கிற, மனிதர்களின் கழிவுகளைத் தின்று வாழ்கிற ஒரு சிறிய பூச்சியைக் கண்டா […]

ஆட்டோவை அடகு வைத்து பயணியின் உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்!

ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே பொதுவாக அதிகமாக கட்டணம் கேட்பவர்கள், கேட்கும் இடத்திற்கு வரமாட்டார்கள், ஆட்டோ ஸ்டாண்டில் அரட்டை அடித்துக்கொண்டிருப்பவர்கள் என்று தான் பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் தவறவிட்ட லட்சக்கணக்கான பணத்தையும் நகைகளையும் முக்கியமான ஆவணங்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றிய செய்திகளும் […]

நீங்கள் சம்பளம் வாங்கும் அடிமையா? பணியாளரா? தெரிந்துகொள்ள 11 வழிகள்…

த. கலையரசன் சம்பளம் வாங்கும் அடிமைகளுக்கான அறிகுறிகள்: “என்ன செய்கிறீர்கள்?” என்று யாராவது கேட்டால் உங்களது பதில் வேலை பற்றியதாக இருக்கிறது. ஓய்வு நாட்களிலும் வேலைக்கு செல்லும் அதே நேரத்திற்கு எழுந்திருக்கிறீர்கள். சுகயீனம் இல்லாத நேரத்திலும் விடுப்பு எடுப்பதில் குற்றவுணர்ச்சியை உணர்கிறீர்கள். வேலைக்கு செல்ல […]

ராஜா vs ரஹ்மான்: ரஹ்மானைக் கொண்டாடும் ஒருவர் ஏன் இளையராஜாவை அவமதிக்கிறார்?

கார்ல் மார்க்ஸ் ரஹ்மானின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நிறையப் பதிவுகளை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. முத்தாய்ப்பாக ”என்னை விமர்சிப்பவர்களைத் திட்டாதீர்கள்” என்ற ரஹ்மானின் கோரிக்கையையும். அவரை விமர்சித்தது விஜய் ரசிகர்களாகவோ, அஜித் ரசிகர்களாகவோ இருக்க முடியாது. வேறு யார்? அவர்கள் இளையராஜா […]

அதிமுக அரசின் ஊழல்களா? அதிமுக அரசுக்கு எதிரான ஊழல்களா? ஊழல் செய்திகளை எழுதுவது எப்படி?

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக அரசின் ஊழல் பட்டியலை புத்தகமாக வியாழக்கிழமை வெளியிட்டார். இந்தச் செய்தியை தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட விதம் விமர்சனத்துக்குரியதாக இருக்கிறது. அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் என தினமலரும் புதிய தலைமுறையும் சொல்கின்றன. அப்படியென்றால் […]

#MustRead புடவைதான் பர்தாவுக்கு அடுத்து உலகின் மிகக் கொடூரமான ஆடை!

வில்லவன் இராமதாஸ் புத்தாண்டு யாருக்கு நன்றாக விடிகிறதோ இல்லையோ தமிழ்நாட்டு கடவுள்களுக்கும் அவர்தம் ஆகம விதிப்படியான முகவர்களுக்கும் கொழுத்த தட்சணையோடுதான் விடிகிறது. இந்த முறை தமிழக அரசு பகவானுக்கு ஒரு கூடுதல் புத்தாண்டு போனஸை அறிவித்திருக்கிறது. வெற்று மார்போடு பூசை செய்யும் அர்ச்சகர்களை சகித்துக்கொள்ளும் […]

சாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா?

Sivasankaran Saravanan விழுப்புரத்தில் பாமக வின் மண்டல மாநாடு. மருத்துவர் ராமதாஸ், பாமக ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை ஒரு சில உதாரணங்களோடு விளக்கிக்கொண்டிருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை […]

விண்வெளியில் இருந்து தமிழகம் இப்படித்தான் தெரியும்!

விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி 283 நாட்களாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கிறார். விண்வெளியில் இருந்தபடி புவியின் அழகை வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்துவருகிறார். சமீபத்தில் இவர் தென்னிந்திய பகுதிகளை படப்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்…   The Southern tip […]