வகை: செய்திகள்

தமிழக தொழிலாளி முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்த கேரள முதல்வர்….

மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரை, முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார்.முருகன் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளை அரசு வழங்கும் எனவும், அவர்களின் இழப்பிலும் துயரத்திலும் கேரள மக்கள் பங்குகொள்வதை தெரிவித்தார். முன்னதாக, மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் […]

50 வருடங்களுக்கு முன்னரே தனிக்கொடி கேட்ட தமிழ்நாடு…

கே.எஸ்.ராதா கிருஷ்ணன் அண்ணா மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு குழுவை அமைத்தார். நீதிபதி பி.வி.இராஜமன்னார் தலைமையிலான அந்தக் குழுவில் சந்திரா ரெட்டி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற […]

நிழலழகி 13: ஓவியா புகழ்பாடும் நாம் மஞ்சுவை என்ன செய்தோம்?

அருண் போன்ற ஆண்கள் மஞ்சுவிற்காய் இரக்கப்பட்டாலும், அவளை காதலித்தாலும், அவளை திருமணம் செய்ய கொஞ்சம் தைரியம் திரட்ட தயங்கி பின்வாங்கத்தான் செய்கின்றனர்.

கீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது: கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து

கும்பகோணம் பள்ளி தீவிபத்து உயர்நீதி மன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2004 ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 […]

சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு: கேரள முதல்வரின் மாண்பு

தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி, சமீபத்தில் கொல்லம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆனால், அவருக்கு சிகிச்சை வழங்க கொல்லம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. ஏழு மணி நேர போராட்டத்திற்குப் பின், அவர் ஆம்புலன்சிலேயே […]

தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது: எடப்பாடி அதிரடி

டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக அம்மா அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சசிகலாவால் கட்சியின் துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.இறுதியாக தினகரனின் நியமனம் சட்டவிரோதமானது என்று […]

பத்திரிகையாளர் மீது ரசிகர்கள் ட்விட்டரில் தாக்கு: நடிகர் விஜய் அறிக்கை

பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன் மீது, நடிகர் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.. யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், […]

அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்:அன்புமணி தேதி அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் வரும் 12-ஆம் தேதி விவாதம் நடத்த உள்ளதாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று […]

இந்தியா ஒரு இந்து நாடு:இஸ்லாமிய படையெடுப்பாளரை வெட்டிய இந்து மகாராஜ்: உ.பி பாடத்திட்டக் கேள்விகள் இது….

1. இந்தியா ஒரு இந்து நாடு என்று கூறியவர் யார் ? கேஷவ் பலிராம் ஹெட்கேவார் 2.சிகாகோவில் சுவாமி விவேகானந்தா  எந்த மதத்தை முன்னிருத்தினார் ? இந்துத்துவா 3. மகாராஜ் சுஹேல்தியோ என்கிற மன்னர், வெட்டி சாய்த்த இஸ்லாமிய  படையெடுப்பாளர் பெயர் என்ன ? […]

பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்: திமுக பாமக பரஸ்பர குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைப்பது தொடர்பாக திமுக, பாமக கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 […]

அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அரசியலில் ஒதுங்கியிருந்த , இந்த பேட்டியின்போது தீவிர அரசியல் பேசியது மட்டுமல்லாது, தோற்றத்திலும் புதுப்பொலிவுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த […]

ஏழைகளை வதைக்கும் மத்திய அரசின் மற்றொரு தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

மத்திய அரசு வழங்கும் சமையல் எரிவாயுக்கான மானியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள நேரடியான இன்னும் ஒரு தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு சமையல் எரிவாயுக்கான மானியத்தை […]

”மாடுகளைவிட சூழலியலாளர்களுக்கு புலியும் யானையும் அவசியம்!”

மாடுகளைவிட சூழலியலாளர்களுக்கு புலிகளும், யானைகளும் அவசியம். நீங்கள் வேண்டுமானால் கோசாலைகளில் வைத்துப் பராமரித்துக் கொள்ளுங்கள்.

செயல்பாட்டாளர் கருப்பு கருணா குடும்பத்தை இழிவுபடுத்தும் வீடியோ பதிவு: நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நிற்பவரான கருப்பு கருணா, அவரது குடும்பத்தினர், தோழர்களை இழிவுபடுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் […]

10 சதத்திற்கு மேல் நிரந்தரமற்ற தொழிலாளர்களை வைத்துக் கொள்வதை எதிர்த்து பேரணி

” சம வேலைக்கு சம ஊதியம் ” என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தக் கோரி ஜூலை 28 அன்று சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்த ஏஐடியுசி தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிரந்தரத் தகுதி அளிக்கும் சட்டப்படி இரண்டு […]

உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு பயிற்சி: சுப. உதயகுமாரன் அழைப்பு

இது நீங்களே தலைவராகும் காலம் தோழர்களே! நீங்கள் இல்லையென்றால், வேறு யாராலும் முடியாது. இப்போது இல்லையென்றால் வேறு எப்போதும் முடியாது!

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்?: ஸ்டாலின் கேள்வி

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ (சண்டிகர்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்? அந்த மருத்துவக் கல்லூரிகளை விட, சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துக் கல்லூரி எந்த வகையில் தரம் குறைந்தது?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்திய மறியல் போராட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் […]

2009-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்துக்காக ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது!

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, மதுரையில் இன்று கைது செய்யப்பட்டார். 2009-ஆம் ஆண்டு விடுதி வசதி கேட்டு மாணவர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக திவ்யா கைது செய்யப்பட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைக்கு வராத காரணத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது நிபந்தனை […]

தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்!

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு எள் என்று சொல்லி முடிக்கும் முன்பே அதிமுக அரசு எண்ணெய்யாக செயல்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்ததார். இந்த செய்தி வந்த நாளிதழை மேற்கோள் காட்டி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், இந்த செய்தி உண்மையானால் தமிழகம் […]

மத்திய அரசு எள் என்று சொன்னால், தமிழக அரசு எண்ணெயாக நிற்கிறது: மு. க. ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு குளம், உத்திரமேரூர் தொகுதியில் உள்ள உத்திரமேரூர் குளம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட விளாகம் குளம் ஆகிய குளங்களை  தூர்வாரி, சீரமைத்தது திமுக. இந்த குளங்களை பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கு நிகழ்வை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலையேற்று […]

கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

ஜெயலலிதா இருக்கும்போது கமல் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்று அதிமுகவினர் பேசிவருவதற்கு எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் பதில் அளித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பதிவில், “கமல் ஏன் ஜெயலலிதா இருக்கும்போது அரசை விமர்சிக்கவில்லை என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து கேட்கிறார்கள். ஜெயலலிதா தன்னை […]

”தரந்தாழாதீர்!” ரசிகர்களுக்கு கமல்ஹாசன் ட்விட்

தமிழக அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்ல நானே போதும்; தரம்தாழ்ந்து சுவரொட்டி ஒட்டி வீண்செலவு செய்ய வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கமர். அதில், தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் […]

தமிழகத்தில்தான் அரசு பேருந்துகள் அதிகம்; வருமானம்தான் இல்லை!

தமிழகத்தில் தான் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுகின்றன. சிறிய கிராமம், மலைப்பகுதி என அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 23 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழக போக்குவரத்து துறையில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 2600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக […]

கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி

நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“திமுக என்பது மாபெரும் இயக்கம். அதில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாருடைய உதவியும் […]

‘சசிகலாவுக்கு சிறையில் சலுகை தரப்பட்டது உண்மையே’

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என கர்நாடக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் அசோக் கூறியுள்ளார். பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் ஆஜரான சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரட், டிஐஜி ரேவண்ணா ஆகியோர் இதைத் தெரிவித்ததாகவும் அசோக் கூறியுள்ளார். சசிகலாவுக்கு டி.வி. வழங்கப்பட்டதும் […]

மக்கள் போராளிகளுக்கு குண்டர் சட்டமா?

 சி.பி.எம்.எல். மக்கள் விடுதலையின் பொதுச்செயலாளர் பாலனின் செய்தி அறிக்கை வணக்கம், வளர்ச்சி என பேசி ஆட்சிக்கு வந்த மோடியின் மூன்றாண்டு ஆட்சியின், மோடிக்கு காவடிதூக்கும் எடப்பாடி ஆட்சியின் உண்மை முகங்களை மக்கள் நேரடியாக உணர்ந்துவருகிறார்கள். தொடர்ந்து கொண்டுவரும் மக்கள் விரோத சட்டங்கள் அதனை உறுதியாக்குகிறது. […]

மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை

கேரளாவில் இயங்கிவரும் பிரபல தொலைக்காட்சி  ஊடக நிறுவனமான மாத்ருபூமியில் 75 பெண்கள் பணிபுரிகின்றனர். மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்துள்ளது மாத்ருபூவி. இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் அளித்த பேட்டியில், ‘நம் நாட்டில் […]

“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை

“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அளித்த விளக்கத்தில், “மாணவி வளர்மதி மீது ஏற்கனவே […]

செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: மாநிலங்களவையில் டி.ராஜா வலியுறுத்தல்

சென்னையில் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தைத் திருவாரூருக்கு மாற்றக் கூடாது என மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், “சென்னையில் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூரில் உள்ள […]

குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது!

நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று 11 மணிக்கு தொடங்குகிறது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதால், அவருக்குப் பதிலாக புதிய குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுக்க, திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி […]

ஜிஎஸ்டிக்கு பிறகு 8% விலை குறைந்துள்ளது: ஜேட்லி

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின் பொருட்களின் விலை 4 முதல் 8% குறைந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி வரிவிகிதம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. இது, தனிப்பட்ட ஒரு கட்சிக்கு […]

தமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் அழைப்பு

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதம்: “வணக்கம்… இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும்கூட. ஊரே கூடி ஊழல், ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்ட […]

மாயாவதி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பி.ஜே.குரியன்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூரில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட விவகாரம் குறித்து, ராஜ்ய சபாவில் பகுஜன் சமாஜ் […]

“வீட்டுக்கு 2 பைக் வெச்சிக்கிட்டு பெட்ரோல் எடுக்கக்கூடாதுன்னா எப்படி?”: அ. மார்க்ஸ் விவாத பதிவு

எல்லார் வீட்லயும் பைக் இருக்கு. கிராமத்துல கூட இப்ப ஏ.சி போட்டுக்குறாங்க. அப்புறம் டிராக்டர், ஃபேன்… எல்லாம் வேணும். பெட்ரோல் மட்டும் எடுக்கக் கூடாதுன்னா என்னா சார்..

#நிகழ்வுகள்: காகிதம் உருவாக்கும் பயிற்சி முகாம்

ஒரு பொருளின் சுழற்சிப்பாதையை தெரிந்துகொண்டால், துவக்கம் முதல் கைக்குக் கிடைக்கும் நிலை வரையிலான அதன் யாத்திரையை கண்டுணர முடிந்தால், தர்சார் உற்பத்தியின் பின்னாலிருக்கும் பிணைப்புகளை நேரனுபம் அடைந்தால் அப்பொருளைக் கையாளுதலில் ஒரு பொறுப்புணர்வும் பக்குவமும் அதன் உள்ளார்ந்த ஜீவனோடு தன்னை ஒன்றிணைத்துக்கொள்ளும் மனோநிலையும் தானாக வந்துவிடும்.

நிதி ஆயோக் சொல்லும் தலைகீழ் நிலச்சீர்திருத்தம்!

விவசாயிகளின் நிலம் வாரிசு உரிமை மாற்றத்தில் துண்டு துண்டாகி வருகிறது. அவற்றை ஒரே துண்டாக, பெரிய நிலமாக்கினால்தான், நவீன விவசாயம் சாத்தியம்… உற்பத்திப் பெருகும். ஆனால், அதற்கெல்லாம் விவசாயிகள் ஒத்துவர மாட்டார்கள். எனவே.. பெரிய முதலாளிகள் விவசாயிகளின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, அந்தந்த துண்டு நிலத்திற்கு உரிய குத்தகையை ‘நியாயமாக‘ கொடுத்துவிடுவார்கள். உற்பத்தியைக் கம்பெனிகள் செய்யும்.

ஜி.எஸ்.டி.வரியிலிருந்து சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது: விமர்சகர் ஞாநி

ஜி.எஸ்.டி.வரி விதிப்பிலிருந்து விலக்குக் கோரி சினிமா துறையினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது என விமர்சகர் ஞாநி சொல்கிறார். தன்னுடைய முகநூலில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘சுமார் பதினைந்து வருடங்களாக தமிழில் பெயர் வைக்கிறோம் […]

இந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும்!

இந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும் என தமுஎகச மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தனித்துவமான நாகரிகத்தைக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள் என்பதை சங்க இலக்கியம் எடுத்துரைத்தது. ஆனாலும் அது இலக்கியம் தானே, உண்மை எவ்வளவோ, […]

கருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தலைமை செயலகத்துக்குள் அனுமதி மறுப்பு; திருநங்கை கிரேஸ் பானு குற்றச்சாட்டு

அமைச்சரை சந்திக்க தலைமை செயலகம் சென்றபோது கருப்பு உடை அணிந்திருந்த காரணத்தால் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று திருநங்கை கிரேஸ் பானு குற்றம்சாட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.