வகை: திருநெல்வேலி

“பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”

முகிலன்  நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 36 ஏக்கர் நிலத்தில் தினசரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 15லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து குடிநீர், குளிர்பானம் தயாரிக்க அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு, தமிழக அரசிடம் ஜனவரி – 2014 இறுதியில் கேட்ட விண்ணப்பத்திற்க்கு 05.02.2014 […]

சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

சரவணன் சந்திரன் கடந்த அக்டோபர் மாதம் விடுமுறைக்காக தென்மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நீண்ட வருடங்கள் கழித்து பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். நண்பனுக்கு வலதுகையில் முழங்கைக்கு கீழே துண்டிக்கப் பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் […]

இந்தப் பெண் மூன்று ஆண்டுகளாக நடந்து அல்ல, தவழ்ந்து வந்து ஆட்சியரிடம் உதவி கேட்கிறார்!

தூத்துக்குடி முள்ளக்காடு சாமிநகரைச் சேர்ந்தவர் கலையரசி. 14 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கணவர் உயிரிழந்ததால், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகன் மற்றும் வயது முதிர்ந்த தாயுடன் வசித்து வரும் கலையரசி, பணிக்கு சென்று வர மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக நியூஸ் 7 […]

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில்,  புதன்கிழமை காலை வரை சுமார் 40-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன. மேற்கூறிய கடற்கரை பகுதிகள் அருகில் தான் கூடன்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் […]

அணுஉலை காரணமா என்பது இருக்கட்டும்; திமிங்கிலங்கள் ஒதுக்கியதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்!

நரேன் ராஜகோபாலன் தூத்துக்குடியில் ஒதுங்கிய திமிங்கலங்கள் பற்றி அறிவியல் தன்மையில்லாத, கூடங்குளம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது மாதிரியான ஒரு பரப்புரை ஃபேஸ்புக்கில் முன்வைக்கப்படுகிறது. அறிவியலுக்கு எதிரான நிலைப்பாட்டினை சமூக நிலைப்பாடாக நாம் எடுக்கிறோம். இது கூடங்குளத்துக்கு மட்டுமல்லாமல், நியூட்ரீனோ, மீத்தேன் போன்றவற்றுக்கும் பொருந்தும். […]

#Video:முதியவரின் சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியவில்லை: இதைவிடவா ஜல்லிக்கட்டு விவாதம் அவசியம்?

வில்லவன் இராமதாஸ் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் பு.த டிவியில் நடக்கிறது, இறுதியில் நெறியாளர் சொல்கிறார் “ஒரு தலித் முதியவர் சடலத்தை இன்னமும் பொதுப்பாதையில் எடுத்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஆனால் நாம் அதை விவாதிக்காமல் ஜல்லிக்கட்டை விவாதிக்கும் சூழலில் இருக்கிறோம்” என […]

தூத்துக்குடி கடல் பகுதிகளில் செத்து ஒதுங்கிய 300க்கும் மேற்பட்ட டால்பின்கள்: கூடங்குளம் அணு உலை கதிர் வீச்சு காரணமா?

குணசீலன் வேலன் திங்கள்கிழமை மாலை முதல் சுமார் 300 க்கும் மேல் ஓங்கில் வகையை சேர்ந்த டால்பின்கள், திமிங்கலங்கள், தூத்துக்குடி- நெல்லை கடற்கரை ஓரங்களில் கரை ஒதுங்கி உள்ளன. நேற்று முன் தினம் கூடங்குளம் 2-வது அணு உலையில் எதோ சோதனைகள் நடந்ததாகவும் கதிர்வீச்சின் […]

நெல்லைஅருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : டிரைவர் தூங்கியதால் 11 பேர் பலி

வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் பஸ், திருநெல்வேலி அருகே பனக்குடியை அடுத்து பிலாக்கொட்டைப்பாறையில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் 11 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. […]

தீக்குளிப்பு, தடியடி,கைது: 4 நாள் போராட்டத்திற்குப் பின்னும் தலித் முதியவரின் பிணத்தை பொதுப் பாதையில் அனுமதிக்கவில்லை!

மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து  கடந்த 3–ம் தேதி மரணமடைந்தார்.  மழை காரணாமாக, தலித் மக்களின் சுடுகாட்டுக்கு  செல்லும் வழக்கமான பாதை சரியில்லாததால், பொது பாதை வழியாக, உடலை எடுத்து செல்ல கோரிக்கை […]

பிணத்தை புதைப்பதற்குக்கூட உரிமை மறுக்கப்படும் தலித் மக்கள்: இதுவும் தமிழகத்தில்தான் நடக்கிறது!

மரக்காணம் பாலா நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம். பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர். இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை […]

ஊடகங்களில் முஸ்லீம் சித்தரிப்பும் விஜயகாந்தின் ‘த்தூ’வும்

Aloor Sha Navas நெல்லை ஏர்வாடி காஜா முகைதீன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான, பா.ஜ.க.வின் களக்காடு ஒன்றியச் செயலாளர் கதிர்வேல்சாமி உள்ளிட்ட, சங்பரிவார் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஜா கொலையான உடனேயே, ஊடகங்கள் அதை திசைமாற்ற முயன்றன. பெண் தொடர்பால் […]

ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலை: பாஜகவினர் கைது

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த காஜா முகைதீன் என்ற இளைஞர், கடந்த 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் ஐந்து தனிப்படையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய ஏழு பேரை போலீஸ் கைது […]

ஏர்வாடி காஜா முகைதீன் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை

  திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த காஜா முகைதீன் என்ற இளைஞர், கடந்த 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்பட்டுள்ள […]