வகை: #நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: மறைக்கப்படும் இன்னொரு சிந்து சமவெளி நாகரீகம்-கீழடி; கருத்தரங்கம்

மறைக்கப்படும் இன்னொரு சிந்து சமவெளி நாகரீகம் – கீழடி என்ற பெயரில் கீழடி அகழாய்வுகள் குறித்து கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது திராவிடர் இயக்க தமிழர் பேரவை. இந்நிகழ்வு நாளை (ஜூன் 22) சென்னையில் நடக்கிறது.  தலைமை: சுப. வீரபாண்டியன் (பொதுச் செயலாளர் தி.இ.த.பே.) சிறப்புரை: […]

ஜோ டி குரூஸீன் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூல் வெளியீட்டு விழா!

எழுத்தாளர் ஜோ டி குரூஸின் சுயசரிதையான ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறுகிறது. ஜீவா படைப்பகம் வெளியீடும் இந்நூல் வெளியீட்டில் க.வை. பழனிச்சாமி, ஆறுமுகத் தமிழன், ஆடம் தாசன், ரோகினி, பாக்கியம் சங்கர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். ஜோ டி […]

உங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது? புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன?

விஜி பழனிச்சாமி ஆழ்வார்ப்பேட்டை வட்டார நூலகத்தில் ஞாயிறன்று வாசகர் வட்டம் சார்பில் ‘வாசிப்பும் நானும்’ நிகழ்வு நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் சார்பில் அமுதன் ஒருங்கிணைத்து ஆரம்பித்து வைத்தார். பரிசல் புத்தக நிலையம் செந்தில்நாதன் தலைமை ஏற்று ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியதோடு, ஒவ்வொருவர் பேசி முடித்ததும் அதையொட்டி தனது […]

#நிகழ்வுகள்: அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு ரெட்ரோஸ்பெக்டிவ் நிகழ்வில் ஒரு இயக்குனரின் படங்களில் முக்கியமானவற்றை திரையிட்டு விவாதித்து வருகிறது. இந்த வாரம் இயக்குனர் அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடலும் விவாதமும் நடைபெற உள்ளது. தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்… “கமர்ஷியல் சினிமா […]

#நிகழ்வுகள்: குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழா!

மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிதை விருது  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதை பெறுகிறார் கவிஞர் சபரிநாதன். விருது விழா இன்று (ஜூன் 10) நிகழ்கிறது. இடம்: பீமாஸ் ஓட்டல் அரங்கம், நூறடி சாலை , வடபழனி (மெட்ரோ ரயில்நிலையம் கீழே, […]

நிகழ்வுகள்: குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படம் திரையிடல்

சலாம் பொன்னுராக்கர் நினைவு கூறும் வகையில், அவர் இயக்கிய ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்ற ஆவணப்பட திரையிடல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது. திரையிடலுக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி, ஆவணப்பட இயக்குநர் பூவிழி ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடலும் நிகழவிருக்கிறது. […]

#நிகழ்வுகள்: சினிமா எழுத்து குறித்து அம்ஷன் குமார், எம்.சிவக்குமாருடன் கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோ, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறது. வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடல் நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சினிமா எழுத்து, அதாவது சினிமா ரசனை, சினிமா விமர்சனம், சினிமா நூல்கள் மொழியாக்கம், தொழில்நுட்ப நூல்கள் என சினிமா கல்வி சார்ந்த […]

‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்’

வாசகசாலை மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து நடத்தும் ‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்’ இன்று மாலை தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. கு. அழகிரிசாமி, வண்ணநிலவன், சோ. தர்மன் சிறுகதைகள் குறித்து வினுப்ரியா, தென்றல் சிவக்குமார், கனிமொழி மனோகரன் ஆகியோர் […]

#நிகழ்வுகள்: மதசார்பின்மையும் பகுத்தறிவும் கலந்துரையாடல்

சூல் வாசிப்புத் தளம் ஒருங்கிணைக்கும் ‘மதசார்பின்மையும் பகுத்தறிவும்’ என்ற கலந்துரையாடல் நிகழ்வு மே 1-ந் தேதி சென்னை திருவான்மையூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெறுகிறது. ஊடகவியலாளர் ராஜசங்கீதன் வரவேற்புரையாற்றுகிறார். பேராசிரியர் த. அ. இஸ்மாயில் அறிமுக உரையாற்றுகிறார். பேராசிரியர் வீ. அரசு, வழக்கறிஞர் அருண்மொழி, […]

#நிகழ்வுகள்: எழுத்தாளர் முன்றில் மா. அரங்கநாதன் நினைவஞ்சலி கூட்டம்

எழுத்தாளர். முன்றில் மா. அரங்கநாதன் அவர்களுக்கு ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை ஒரு நினைவஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. 26.4.2017 புதன் மாலை : 5.30 கவிக்கோ அரங்கம், 6, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை – 4. 044 […]

“சாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி”: ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்

பாஜக ஆட்சிக்கு பிந்தைய சூழலில் இந்தியாவில் தலித் மக்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும்  கொடூரதாக்குதல்தல்கள் தீவிரம் பெற்று வருகின்றன. இந்த சூழலில்தான் இந்துத்துவ அடிப்படைவாத அரசியலுக்குஎதிரான தலித் மக்களின் போரட்டங்கள் குஜராத் மாநிலம் “உனாவில்” எழுச்சி பெற்றது. செத்த மாட்டைவீதியில் எரிந்து போராட்டம் நடத்தினார்கள். […]

#நிகழ்வுகள்: திருவண்ணாமலையில் திரைப்பட விழா!

திருவண்ணாமலையில்  திரைப்பட விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  ஏப்ரல் 7 முதல் 9ந் தேதி வரை நடத்துகிறது.  திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் ” திருவண்ணாமலை திரைப்பட விழா ” இன்று காலை துவங்குகிறது. எடிட்டர் பீ.லெனினும் மூடர் கூடம் படத்தின் இயக்குநர் […]

நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

“நான் ஒரு போதும் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை; அந்த நேரத்தில் பிரதமராக முன்னிறுத்தப்பட்டவர்களில் மோடி சிறந்தவராக தெரிந்தார்” என பேசியுள்ளார் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ். ஆகுதி பதிப்பகம் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றை டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடு […]

#நிகழ்வுகள்: ’பாம்புச் சட்டை’ இயக்குநருடன் உரையாடல்

சோழன் அறம் செத்த ஒரு சமூகத்தில் அறத்தின் தேவையை வலியுறுத்திப் பேசியதற்காகத்தான் ஆடம் தாஸின் ’பாம்புச்சட்டை’ க்கு ஒரு உரையாடல் கூட்டத்தை நடிப்பு இதழ் ஏற்பாடு செய்தது. ஒரு நல்ல கதைச் சொல்லியாக எளிய மனிதர்களை பாத்திரங்களாக்கிய இயக்குநர் ஆடம் தாஸின் தார்மீக பொறுப்புணர்விற்கு […]

#நிகழ்வுகள்: சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணுடன் சந்திப்பு

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஞாயிறு அன்று சண்டைப்பயிற்சியாளர் கனல் கண்ணன் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. சினிமாவில் சண்டைப்பயிற்சியின் தேவை, சண்டைப்பயிற்சியில் ஈடுபடும் கலைஞர்களின் பிரச்சனைகள், அவர்கள் எதிர்கொள்ளும் […]

#நிகழ்வுகள்: ‘தை எழுச்சி’ நூல் வெளியீடு!

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி போராடிய நிகழ்வை சமூக – அரசியல் பார்வையில் பதிவு செய்யும் விதமாக ‘தை எழுச்சி’ என்ற தொகுப்பு நூலைக் கொண்டு வந்துள்ளது மோக்லி பதிப்பகம். இந்நூல் வெளியீடு இன்று மாலை 6 மணிக்கு சேப்பாக்கம் ரிப்போர்ட்டர்ஸ் […]

#நிகழ்வுகள்: திமுக வரலாறு நூல் வெளியீடு

திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘தி.மு.க வரலாறு’ மூன்று தொகுதிகள் அடங்கிய நூல் வெளியீடு இன்று மாலையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கிறது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தலைமையில் நடைபெறும் விழாவில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் ‘கொன்றோம் அரசியை’ வெளியீடு

எழுத்தாளர் தமயந்தியின்  ‘கொன்றோம் அரசியை’ என்ற புதிய சிறுகதை நூல் வெளியீடு சென்னையில் மார்ச் 5-ஆம் தேதி நிகழ்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத்தாளர் குட்டி ரேவதி தன்னுடைய பனிக்குடம் பதிப்பகம் மூலம் இந்நூலை கொண்டுவந்திருக்கிறார்.  இதுகுறித்து குட்டி ரேவதி தன்னுடைய முகநூலில், “’பனிக்குடம் பதிப்பகத்தின்’ […]

சிந்தனையாளர் பேரவை நடத்தும் ‘செல்லாக்காசு அறிவிப்பும் பொதுமக்களும்’

சிந்தனையாளர் பேரவை சார்பில் “செல்லாக்காசு அறிவிப்பும் பொதுமக்களும்” என்ற பொருளில் வருகிற சனியன்று( 18.2.2017) மாலை 6.45 மணிக்கு அரேவா திருமணக் கூடம், பல்லாவரத்தில் அறைக்கூட்டம் நடைபெறுகிறது. காப்பீடு அதிகாரி என்.ஆர்.ஆறுமுகம், பத்திரிக்கையாளர் அருள் எழிலன் பேசுகிறார்கள்.

கலகக்காரன்: கார்ட்டூனிஸ்ட் ஹாசிப் கானுடன் கலந்துரையாடல்

ஒவ்வொரு துறையிலும் சமூக அக்கறையுடன், நிறைய சித்தாந்தங்களுடன் இயங்கும் பல்வேறு களப்பணியாளர்கள், செயல்பாட்டாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ முன்னெடுக்கும் விதமாக ‘கலகக்காரன்’ என்றொரு நிகழ்வை நிகழ்த்துகிறது. அதன் முதல் நிகழ்வாக கார்ட்டூனிஸ்ட் ஹாசிப் கான் பங்கேற்கும் கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிறு […]

விவசாயிகள் தற்கொலை ஆவணப்படம், சோவியத் படம் திரையிடல், கருத்துரைகள்

காவிரி விவசாயிகள் தற்கொலைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் நடத்தும் கண்டனக் கூட்டம் இறந்தாய் வாழி காவிரி – விவசாயிகள் தற்கொலை -ஆவணப்படத் தொகுப்பு திரையிடல் நாள்-04-02-2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி, BEFI அரங்கம்- 17, அமீர்ஜான் சாலை, சூளைமேடுசென்னை கருத்துரை பாமயன், இயற்கை […]

#நிகழ்வுகள்: சென்னை இக்சா மையத்தில் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி!

மறைந்த கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி கூட்டம் சென்னை இக்சா மையத்தில் இன்று மாலை 5. 30 மணிக்கு நடைபெறுகிறது. கலை இலக்கிய பெருமன்றமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்துகின்றன. கலை மணிமுடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு […]

கவிஞர் குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதைத் தொகுப்பு இரண்டாம் பதிப்பு வெளியீடு!

கிருபா முனுசாமி “ஞானம் நுரைக்கும் போத்தல்” கவிதை தொகுப்பின் முதல் பதிப்பு 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. வெளிவந்த மூன்று மாதங்களிலேயே அத்தொகுப்பின் அனைத்து பிரதிகளும் தீர்ந்துவிட்டமையால் கவிஞர் மாமா குமரகுருபரன் அவர்கள் டிஸ்கவரி புக் பேலஸின் “படி வெளியீடு” வாயிலாக கொண்டுவர […]

புத்தகங்களுடன் புத்தாண்டுக்கு வரவேற்பு: இன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் புத்தக விற்பனை நிலையங்களும் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தை கொண்டாட இருக்கின்றன. எங்கே, என்ன நிகழ்வுகள் நடக்கின்றன…இதோ ஒரு தொகுப்பு… மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவு நூல் தொகுப்பு வெளியிடுகிறது ‘புலம்’. இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இடம்: கவிக்கோ மன்றம் நாள்: […]

உயிர்மையின் 11 நூல்கள் வெளியீடு

உயிர்மை தன்னுடைய 11 நூல்களை இன்று வெளியிடுகிறது. சென்னை கவிக்கோ மன்றத்தில் மாலை 5 மணிக்கு இந்நிகழ்வு தொடங்கிறது. எழுத்தாளர்கள் சரவணன் சந்திரன், பிரபு காளிதாஸ், நிஜந்தன், தமிழ்மகன், ஆர். அபிலாஷ், சுப்ரபாரதிமணியன், யுவகிருஷ்ணா, சி. சரவண கார்த்திகேயன், கலாப்ரியா, ஸ்டாலின் சரவணன், சாய் […]

யாவரும் பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீடு!

எழுத்தாளர்  தூயனின் ‘இருமுனை’, எழுத்தாளர் விஜய மகேந்திரனின் ‘நகரத்திற்கு வெளியே’, எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் ‘சாத்தானின் சதைத் துணுக்கு’, இயக்குநரும் எழுத்தாளருமான வ. கீராவின் ‘மோகினி’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுகிறது யாவரும் பதிப்பகம். இந்நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் இன்று மாலை […]

அரசியல் சினிமாவிற்கான திரைக்கதை அமைப்பு எப்படி? இயக்குனர் ராஜூமுருகனுடன் கலந்துரையாடல்

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக, சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. இன்று இயக்குனர் ராஜூமுருகனுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. ராஜூமுருகன் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சினிமாவில் அரசியலின் தேவை, […]

இரா ஜவகரின் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிக்கையாளர் இரா ஜவகரின் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா இன்று  (17.12.2016) மாலை 6 மணி அளவில் உமாபதி அரங்கம்(பழைய ஆனந்த் திரையரங்கம்) இண்ணா சாலையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு […]

ஜெ. ஜெயலலிதா நினைவு திரையிடல்

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவாக எதிர்வரும் சனிக்கிழமை  அவர் நடித்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தை திரைப்படவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இதுகுறித்து தமிழ் ஸ்டுடியோ அருண் வெளியிட்ட அறிவிப்பு: 10-12-2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு.   பியூர் சினிமா புத்தக அங்காடி, […]

மேகா பதிப்பக தொடக்க விழா; கவிதை நூல் வெளியீடு

சென்னையில் இன்று மேகா பதிப்பக தொடக்க விழா மற்றும் நேசமித்ரன், அமிர்தம் சூர்யா ஆகியோரின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. விழாத்தலைமை – சாரு நிவேதிதா. சிறப்பு விருந்தினர்கள் – மனுஷ்யபுத்திரன், சுதீர் செந்தில். மேடையில் நமக்காக – ராஜ சுந்தரராஜன், […]

#நிகழ்வு: கரன் கார்க்கியின் ‘ ஒற்றைப்பல் ‘ நாவல் வெளியீடு

எழுத்தாளர் கரன் கார்க்கியின் அடுத்த நாவலான ‘ ஒற்றைப்பல் ‘ நாவல் வெளியீட்டு நிகழ்வு சென்னை பாந்தியன் சாலையில் உள்ள இக்சா மையத்தில் நாளை (டிசம்பர் 10.12.16)  சனி மாலை 5 மணிக்கு நிகழ்கிறது. இயக்குநர் ப. ரஞ்சித் நூலை வெளியிடுகிறார். இயக்குநர் வ. […]

CHEVOLUTION 2016: புரட்சியாளர் “சே” படங்களின் திரைப்பட விழா

காஞ்சனை திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்தவரும், மார்க்சிய லெனினிய சிந்தனையாளருமான சங்கர் ஓராண்டு நினைவாக ‘CHEVOLUTION 2016’ என்ற பெயரில் புரட்சியாளர் ‘சே’ படங்களைத் திரையிட உள்ளது காஞ்சனை திரைப்பட இயக்கம். திரைப்பட விழா 10.12.2016 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திருநெல்வேலி […]

மல்கன்புரியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம்: பழங்குடி இளைய தலைமுறையை அழிக்க முயற்சிக்கிறதா ஒடிசா அரசு?

மல்கன்கிரி- ஓடிசாவில் பழங்குடியினர் மிக அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்று.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் அரசின் அலட்சிய போக்கினாலும் போதிய மருத்துவ வசதியின்மையாலும் இறந்துள்ளனர். என்ன நடக்கிறது – குழந்தைகளின் இறப்புக்கு கூறப்படும் காரணங்களில் ஒன்றான Japanese Encephalitis […]

பிரசன்ன விதானகேயின் Silence in the Courts திரையிடல் & கலந்துரையாடல்

இலங்கையை சேர்ந்த இயக்குனர் பிரசன்ன விதானகேயின் சமீபத்திய படமான “சைலென்ஸ இன் தி கோர்ட் (Silence in the Courts) எதிர்வரும் ஞாயிறு மாலை திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல விருதுகளை வென்றுள்ள இந்த படம், விக்டர் இவான் என்கிற […]

ந. முத்துசாமியின் எழுத்தில் தம்பிச் சோழன் ‘ஜோதிடப் புலி’

கர்ணபரம்பரை கதையைத் தழுவி ந. முத்துசாமி எழுதிய “ஜோதிடப்புலி” நாடகப் பிரதியை மேடை நாடகமாக்கியிருக்கிறார் தம்பிச் சோழன். சனி, ஞாயிறு (3-12-2016 & 4-12-2016) அன்று மாலை 7 மணிக்கு கூத்துப்பட்டறை வளாகத்தில் நாடக நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. கட்டணங்கள் இல்லை. Koothu-p-pattarai, No. 16/58, […]

சமஸ், கே. என். செந்தில், பத்மபாரதிக்கு நெய்தல் விருது!

சுரா விருது பத்தாவது ஆண்டு விழா நெய்தல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை பத்திரிகையாளர் சமஸ் பெறுகிறார். 2016-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை எழுத்தாளர் கே. என். செந்தில் பெறுகிறார். 2016-ஆம் ஆண்டின் […]

‘கறுப்புப்பண மீட்பு’: மக்களோடு கலந்துரையாடல்

மாதவராஜ் நேற்று விருதுநகரில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த , ‘கறுப்புப்பண மீட்பு – மக்களோடு கலந்துரையாடல் நிகழ்வு, மிகச் சிறு அசைவே என்றாலும், முக்கியமான நிகழ்வு என்றே கருதுகிறேன். முத்துகிருஷ்ணன் முயற்சியால் உருவாக்கப்பட்ட, கறுப்புப்பணம் குறித்த படங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. புதுகை […]

பிடல் காஸ்ட்ரோ மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம்

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம் நடத்துகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: தோழர் பிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைதி ஊர்வலம் இன்று (26.11.2016) மாலை […]

#நிகழ்வுகள்: ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா

2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இது தொடர்பாக மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கான நூல்களை மணப் பாறையிலிருந்து இயங்கி வரும் செந்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. […]