வகை: பாலின உரிமை

டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்

வில்லவன் இராமதாஸ் சேலம் வினுப்பிரியா மற்றும் சுவாதி வழக்குகளுக்குப் பிறகு கலாச்சாரக் காவலர்கள் தங்கள் பெண்கள் மீதான அக்கறையை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். சமூக வலைதலத்தின் பக்கம் வராதீர்கள், வந்தாலும் படங்களைப் பகிராதீர்கள் எனும் ஆலோசனைகள் போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து வருகிறது. இதே ஆலோசனையை ஒரு உள்ளூர் […]

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் […]

ஆலோசனை கூட்டத்தில் பெண் கவுன்சிலருக்கு அடி…!

கர்நாடகாவில் கொப்பல் என்ற இடத்தில் கொப்பல், நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பா.ஜ.வைச் சேர்ந்தவரை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மதச்சார்பற்ற கட்சியினர் ஒரு சேர […]

தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

இன்றைய தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் தவிர்க்கப்படாமல் வந்திருக்கும் செய்தி “மாணவனுடன் ஓடிய ஆசிரியர் கைது”; “ மாணவனுடன் ஓடிய ஆசிரியை சிக்கினார்” என்று இந்தச் செய்தியில் தொடர்புடைய பெண்ணை மிகக் குறிய மனோபாவத்துடன் எதிர்மறையாக எழுதியிருந்தனர். எந்தவொரு ஊடகமும் இதிலிருந்து தப்பவில்லை. விட்டால், இவர்களே […]

#சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?

தமயந்தி உயிர்மையில் இமையத்தின் கதை படித்தேன்…துபாய்காரன் பொண்டாட்டி. பெண்களின் கதையை , வாழ்க்கையை பெண்கள் மூலமாகவே சொல்லி பெண்களை சாவடிக்கும் கதை. இன்னொருவனுடன் இருந்த, அவனாலேயே அவமானப்படுத்தப்பட்ட துபாய்காரன் பொண்டாட்டி என்ன செய்ய வேண்டும்? அவனோடு படுத்தாயே என்று முலையை அடிக்க வேண்டும். தண்டவாளத்தில் […]

“பெண் குழந்தைகள் முன் மனைவியை வல்லுறவு செய்த கணவனை காப்பாற்றவா சட்டம்?”: மேனகா காந்திக்கு சமூக செயற்பாட்டாளர் கேள்வி

கீதா நாராயணன் என் முதல் பணியை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகராகத்தான் தொடங்கினேன்.அதில் நான் கண்ட அனுபவங்கள் ஒரு முழு வாழ்க்கைக்குப்போதும். காவல்துறை, நீதிமன்றம்,அரசு மருத்துவமனை தீக்காயத்துறை, பிணவறை என்று சகல சிக்கல்களும் நிறைந்த துறை அது. அதில் ஒரே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட […]

#பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்!

பெண்கள் தினம், அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் தினமாகிவிட்டது.  சிவப்பும் பளபளப்புமே அழகானவை, பெண்மைக்கு உரியவை என கூவிக்கூவி தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன தயாரிப்பு நிறுவனங்கள். இதே அழகு சார்ந்த துறையில் தனித்து நின்று, அழகு என்றால் என்ன? என்று நம்மை மறுபரிசீலனை […]

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்;பணி நியமன ஆணை பெற்றார் ப்ரித்திகா யாஷினி!

தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையைப் பெற்றார். இதன்மூலம் நாட்டிலேயே […]

“நீ காதல்காரனோ காதல் காரியோ உனக்குதான் பால் பேதம் கிடையாதே!”

மாலினி ஜீவரத்னம் feeling love my self. சரியான காதல்காரி நீ… காதலிப்பதும் காதலிக்கப் படுவதுமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் … யாராவது கொஞ்சி பேசினால் காதல் வந்துவிடுகிறது உனக்கு … நாய் குட்டியா நீ கொஞ்சி தலைகோதிவிடும் யாரோ தெரியாத ஒருவர் பின்னால் வாலாட்டி […]

பாண்டியனும், கோகிலாவும், மற்றும் பலரும்:இந்தியாவுக்கு ஓரினச்சேர்க்கை சட்டம் ஏன் தேவை?

இந்தியன் பீனல் கோட் 377-ம் பிரிவு என்றால் என்ன ? இயற்கைக்கு விரோதமான உடலுறவு பற்றி இந்த பிரிவு பேசுகிறது. இயற்கை நிமித்தத்திற்கு எதிராக மனிதர்களுடனோ, விலங்குகளுடனோ உடலுறவு கொண்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. இதில் ஓரினசேர்க்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் […]