வகை: மதுரை

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ… தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் […]

”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!

வெள்ளிக்கிழமை சென்னை வந்த மு. க. அழகிரியை நிருபர்கள் விடாமல் துரத்தி செய்தி சேகரித்தனர். அப்போது ஒரு நிருபர் “ஊர் முழுக்க உங்க போஸ்டரா இருக்கே”  என்றதற்கு “நான் பிரபலமாக இருக்கறதால சிட்டி ஃபுல்லா இருக்கு” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நிருபர்கள் பலர் சிரித்தனர். […]

மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திருமா என்னதான் பேசினார்?

மதுரையை அடுத்த ஒத்தக்கடையில், மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, மதிமுக […]

தடையை மீறி ஜல்லிக்கட்டு : சீமானை கைது செய்ய அவர் தங்கியுள்ள ஹோட்டலை சுற்றிலும் போலீஸ்

உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து மதுரை புறநகர் பகுதியில் சீமானின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த பாலமேடு செல்ல இருப்பதாக சீமான் அறிவித்துள்ளதால், சீமானைக் கைது […]

#சர்ச்சை“மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி” ஒரு முற்போக்காளரின் அறைகூவல்!

இளங்கோ கல்லாணை என்னிடம் சல்லிக்கட்டு நடக்குமா என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே நடக்க ஆரம்பிச்சாச்சு. இன்று பயிற்சி காளைக்கு பக்கத்தில போயி லேசா கையில கீறல். உடம்பு மனசு எல்லாம் ஒரு சந்தோசம். ஊரில் எல்லோரும் தடையை மீறுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தமிழ் உணர்வாளர்கள் […]

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மொட்டை போட்டு போராட்டம்!

மதுரை அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, கடைகள் அடைப்பு, சாலைமறியல், கருப்புக்கொடி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு, நூற்றுக்கணக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், இதற்கு […]

’இலவச லேப்டாப் வாங்கியவர்கள் எல்லாம் கட்சியில் சேரணும்’: அதிமுகவின் நூதன மாணவர் சேர்ப்பு முகாம்!

மதுரை மாவட்டத்தில் அதிமுக, ‘மாணவ – மாணவியர் சேர்ப்பு’ எனும் பெயரில் மதுரைக் கல்லூரியில் ஞாயிறன்று மாலை ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. தமிழக அரசின் இலவச லேப் டாப், சைக்கிள் வாங்கிய மாணவர்கள் அனைவரையும் கட்சியில்  சேர்க்கும் பொருட்டு இந்த் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகச் சொல்கிறது […]

“ஹவாலா, தங்கம், காட்டமைன் கடத்தல் கும்பல்”: ஃபேஸ்புக்கில் வன்மத்தை தூண்டிய புகாரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பாஜக கல்யாணராமன்!

திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது ஃபேஸ்புக்கில்  தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறுகளைப் பதிவிட்டு வந்ததாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கல்யாண்ராமன் மீது புகார் எழுப்பப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, கல்யாணராமன் மீது  சென்னை போலீசில் மனித நேய மக்கள் […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் 3 இடங்களில் குண்டுவீச்சு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வாசலில் மண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசப்பட்டது.  மூன்று இடங்களில் மண்ணெய் நிரப்பிய பாட்டில்கள் வீசப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். செவ்வாய்கிழமை இரவு 7 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த பாட்டில்கள் மீனாட்சி அம்மன் கோயில் […]

NO JOKE: ஜல்லிக்கட்டு மாடு முட்டி பொன்.ராதாகிருஷ்ணன் காயம்!

அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்திற்கு சென்றிருந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது, ஜல்லிக்கட்டு மாடு மோதி சிறுகாயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் காலத்து  கொள்வதற்காக காரில் சென்ற பொன்.ராதாக்ரிஷ்ணனை,  காளை மாடுகளுடன் திரண்டு நின்ற பொதுமக்கள் […]

தமிழறிஞர் தமிழண்ணல்: அஞ்சலி

சுப்ரமணியம் ரவிக்குமார் பேராசிரியர் தமிழண்ணல் எனப்படும் இராம பெரியகருப்பன் புதன்கிழமை மதுரையில் காலமானார். அவருக்கு நான், தமுஎகசவின் மதுரை மாவட்டச் செயலாளர் அ.ந.சாந்தாராம், தமுஎகசவின் மாநிலத் துணைத்தலைவர் என்.நன்மாறன் ஆகியோர் சென்று  காலை 12 மணியளவில் அவரது இலலத்தில் அஞ்சலி செலுத்தினோம். பேரா.தமிழண்ணல் தமுஎகச தமிழுக்காக […]

65 ரூபாயில் பேப்பர் நுண்நோக்கி: குழந்தைகளுக்காக கலிபோர்னியா பேராசிரியரின் கண்டுபிடிப்பு

சுந்தரம் தினகரன்  கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலையை சேர்ந்த பேராசிரியர் மனுபிரகாஷும் அவர் தம் குழுவினரும் பேப்பரில் மடிக்கக்கூடிய நுண்நோக்கியை கண்டுபிடித்துள்ளார்கள். இதன் விலை ஒரு டாலர் தான்! நம்மூர் மதிப்பில் ரூபாய் 65 இருக்கலாம். எளிமையாக உருவாக்கிவிடலாம். இந்த நுண்நோக்கியின் மூலம் 150 அல்லது 500 […]

’எங்கும் நிறைந்துள்ளதே நியூட்ரினோ; அதனால் எந்த பாதிப்பும் கிடையாது’ நியூட்ரினோ ஆய்வு திட்ட இயக்குநர் 

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மையத்தின் (இன்ஸ்பயர்) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஐந்து நாள் அறிவியல் முகாம், மதுரை யாதவா கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. இதில் கலந்துகொண்ட இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத் திட்ட இயக்குநர் நாபா.கே. மண்டல் சிறப்புரை ஆற்றினார். “புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி […]

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக சார்பில் டிசம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அலங்காநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியச் […]

ஆணவக் கொலை செய்த ராமநாதபுரம் இளைஞர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

இராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபதி(24) என்பவர் ஆணவக் கொலை செய்ததற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 17 வயது பெண் ஒருவர் தலித் இளைஞரை காதலித்தார் என்பதற்காக அவரை தொண்டையை அறுத்து கொலை செய்தார் பூபதி. இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் […]