வகை: வணிகம்

93 ரூபாய்க்கு 10 ஜிபி 4 ஜி சேவை: ரிலையன்ஸ் ஜியோ திட்டம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ. 93க்கு 10 ஜிகா பைட் 4 ஜி சேவையை வழங்கவிருப்பதாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் அளித்துள்ளது. தனது 8 மில்லியன் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களில் 90 சதவிதமானவர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படவுள்ளதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவிலான 4 […]

‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து பிரிவதாக ஓட்டெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம கால உலக அரசிலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு விழுந்த அடியாக இதை பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.  ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா? வெளியேறலாமா? என பிரிட்டனில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு […]

பளபள சரவணா ஸ்டோர்ஸின் மறுபக்கம்!

பாரதி தம்பி கேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க?’’ பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல… அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு […]

ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?

இந்திய அரசு – உலக வர்த்தக அமைப்புடன் டிசம்பர் 2015-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், விவசாயிகளுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். பெரும் […]

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் […]

PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

நரேன் ராஜகோபாலன் பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் […]

தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

நியாண்டர் செல்வன் “என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் […]

வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா பட்ஜெட் உரைகளில் ஆரவாரமான சொற்களும் கரவொலிக்கான அறிவிப்புகளுமாக இருக்கும். அதை வைத்து உண்மை பட்ஜெட்டை மதிப்பிட முடியாது. இந்த பட்ஜெட்டிலும் அப்படிப்பட்ட பகட்டுகள் நிறைய இருக்கின்றன.ஆனால், உண்மையான பட்ஜெட் அறிவிப்புகளோ மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றன. வரி ஏய்ப்பாளர்களுக்கு தாராள சலுகை […]

கடன் கட்ட முடியாதவர்களுக்கு எதற்கு ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம்? மல்லையாவுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி

வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல் இருக்கும், தொழிலதிபர்கள் பல லட்சங்களில் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்துவது எதற்கு ? என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி கேட்டுள்ளார். வங்கி கடன் கட்டாத தொழிலதிபர்களின் சொத்துக்களை […]

மோடி அரசு சாதனை: இந்திய தொழில் உற்பத்தி மன்மோகன் அரசைவிட ’ரொம்ப’ கீழே இறங்கியது!

பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரங்களில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா அனைத்து  துறையிலும் அசுர வளர்ச்சிக் காணும்’ என்று முழங்கினார். அதை நம்பிய வாக்காளர்கள், அவருக்கு அமோகமாக ஆதரவு தந்து ஆட்சியில் அமரவைத்தார்கள். ஆனால் கடந்த ஒன்றே முக்கால் வருட ஆட்சிக்காலத்தில் […]

நினைவு சின்னமாகிறது HMT வாட்ச்: இந்தியாவின் பிரபல நிறுவனத்தை இழுத்து மூட மோடி அரசு உத்தரவு

இந்தியாவின் பல தலைமுறைகள் HMT கைகடிகாரங்கள் உபயோகிக்காமல் வளர்ந்திருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய முக்கிய பங்கை வகித்த HMT நிறுவனம் தற்போது இழுத்து மூடப்படவுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த, சிட்டிசன் வாட்ச் நிறுவனத்தின் கூட்டுடன்,  எச்.எம்.டி., வாட்ச் நிறுவனம், 1961ல் பெங்களூருவில், […]

“எல்லோருக்கும் வங்கிக் கணக்கு வேண்டும் என்கிற பிரதமர், வங்கிகளுக்கு மூடுவிழா நடத்திக்கொண்டிருக்கிறார்”

தமிழக வங்கிகளை ஒழிக்க மத்திய அரசு முயல்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். புதன்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 1937 ஆம் ஆண்டு கானாடுகாத்தானில் சிதம்பரம் செட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. உடனடியாக சென்னையிலும் இதன் கிளை தொடங்கப்பட்டது. […]

#‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

நரேன் ராஜகோபாலன் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள What Net Neutrality Activists Won’t Tell you on The Top 10 Facts about Free Basics என்கிற விளம்பரத்தில் இடம்பெற்ற குறிப்புகளுக்கான எதிர்வினை… 1 . “Free basics is open to […]

உலக வர்த்தக மாநாட்டு உடன்படிக்கை இந்திய விவசாயத்தை அழிக்கும். இதோ காரணங்கள்…

கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 10 ஆவது அமைச்சர்கள் மாநாட்டில் கடந்த 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக ஏற்கனவே இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்பட்ட […]

தமிழக வெள்ளத்தால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்: மத்திய அமைச்சர் சொல்கிறார்

தமிழக வெள்ளத்தால் 14 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  சென்னையில் உள்ள தொழிற்பேட்டைகளான கிண்டி, ஈக்காடு தாங்கல், அம்பத்தூர், பாடி, திருமுடிவாக்கம் ஆகியவையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் தொழிற்பேட்டையும் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மத்திய சிறு, குறு மற்றும் […]

ஆன் லைனில் சூடு பிடிக்கிறது வறட்டி விற்பனை

ஆன் லைனில் வர்த்தகத்தில் இப்போது எல்லாவற்றையும் வாங்க முடிகிறது. இந்திய மரபு மருத்துவத்திலும் இந்துக்களின் பூஜைகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்படும் வறட்டியையும் இப்போது ஆன் லைனில் விற்கிறார்கள். அமேசான். காம், ஸ்னாப் டீல் போன்ற ஆன் லைன் வர்த்தக தளங்களில் வறட்டிகளை வாங்கலாம். ரூ. 64 […]

சரக்கு-சேவை வரி மாநிலங்களுக்கிடையேயான பேதத்தை உடைக்கும்’ ரகுராம் ராஜன்

“சரக்கு-சேவை வரி மாநிலங்களுக்கிடையேயான பேதத்தை உடைக்கும்” என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கொல்தத்தாவில் பிரசிடன்ஸி பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே பேசினார். அப்போது.. “சரக்கு-சேவை வரியால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சரக்கு சேவை வரி மூலம் வரி வருவாய் அதிகரிக்கும்; […]

வெள்ளம்: சென்னையிலிருந்து ஐடி ஊழியர்களுக்கு இடமாறுதல்

தகவல் தொழிற்நுட்ப சேவை பாதிக்காத வகையில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு தாற்காலிகமாக இடமாற்றம் செய்துள்ளனர். 15 சதவீத பேர் சென்னையில் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த இரு வாரமாக […]