வகை: வரலாறு

வரலாற்று சிறப்பு மிக்க ஊத்துக்குளி கிணறு சுத்தம் செய்யும் பணியில் நீங்களும் இணையலாம்!

இயல்வாகை ஊத்துக்குளியில் ,கதித்தமலைக்கு செல்லும் வழியில் உள்ள நந்தவனக் கிணறு எனப்படும் 300 ஆண்டுகள் பழமையான, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கிணறு , ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த கிணறு, திருப்பூரின் வளர்ச்சி ஊத்துக்குளிக்கும் நீண்டதன் காரணமாகவும், நீர்நிலைகளின் பயன்பாடும் முக்கியத்துவமும் இப்போதுள்ள தலைமுறைக்கு […]

“தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை பண்டைய துறைமுகங்கள்தான்”முனைவர் பா. ஜெயக்குமார் நேர்காணல்

பொதுமக்களுக்கும் ஆய்வறிஞர்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது. ஒரு முக்கிய முக்கியமான காரணம் பதிப்பகங்கள் ஆய்வறிஞர்களை ஒவ்வாமையுடன் அவர்களுடைய பணி கல்வி புலத்திலே முடியக்கூடியது என முன் தீர்மானத்துடன் அணுகுவது. இலக்கியங்கள்தான் தமிழ் நூல்கள், இலக்கியவாதிகள் எழுதுவதுதான் வரலாறு என்கிற ஒரு […]

ரிக் வேதம் குறிப்பிடும் பிரகஸ்பதிதான் கணபதியா? விநாயகர் சதுர்த்தியின் வரலாறு

விநாயகர், கணபதி, யானை முகன் என ஏராளமான பெயர்களில் அழைக்கப்படும் இந்துக் கடவுள் தோன்றிய எப்படி என்பது குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. சிவனும் பார்வதியும் ஆண் யானை பெண் யானை உருவம் எடுத்து உறவு கொண்டதில் பிறந்து குழந்தை என்பதில் தொடங்கி பார்வதியின் அழுக்கில் […]

வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சுதந்திரத்துக்கான போராட்டம் 1857-ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து பிரிட்டீஷாரை நாம் தூக்கி எறிந்தோம். நாம் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். […]

தனுஷ்கோடி புயலின் முதல் சாட்சியம்

மோவி திரு ஆத்மனாதன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர். சில ஆண்டுகளாக தனுஷ்கோடி பற்றிய தீவிர ஆய்வில் இருந்தார். இன்று தனது ஆய்வுக்கட்டுரையை மதுரை காமராஜர் பல்கலையில் சமர்பித்தார். அங்கு நானும் அவரும் உரையாடிக்கொண்டிருந்த போது… அன்று […]

இந்துத்துவ பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அஷுதோஷ் கோவரிகரின் மொஹஞ்சதாரோ; வரலாறு என்பது இதுவல்ல!

Ajoy Ashirwad Mahaprashasta இயக்குநர் அஷுதோஷ் கோவரிகரின் நல்ல சினிமாவுக்கான தேடல், பிரம்மாண்ட அரங்க வடிவமைப்பு, மிகப் பெரிய நட்சத்திரங்கள் என்பதாக முடிந்திருக்கிறது. ஹிந்தி பட இயக்குநர்கள், திடீரென, வரவேற்புக்குரிய வகையில் வரலாற்று நிகழ்வுகள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. இவர்களுடைய வரலாற்றுப் பார்வையில் உள்ள […]

இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்: பேராசிரியர் குருவின் ஆய்வுக் கட்டுரை

மைசூர் அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுடையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமான மைசூரை, புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் […]

#புத்தகம்2016: நிகழ்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு நாம் கடந்தகாலத்தில் இருந்து தொடங்க வேண்டும்”

பாவெல் தருமபுரி சமீபத்தில் ‘புதுமை ‘ என்னும் பதிப்பகத்தில் வெளிவந்த நூல்களில் சிலவற்றை தோழர் ஒருவர் எனக்கு வாசிக்கக் கொடுத்தார். வாசித்த பிற்பாடு அனேக நூல்களும் கற்றலை ஊக்குவிக்கும் என்பதாலும், காலத்தின் அவசியத் தேவை என்பதாலும் நூல்கள் குறித்து கொஞ்சம் எழுத எண்ணம் மேலோங்கியது. […]

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் […]

“ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல”: தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்

காந்திராஜன் ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல. சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் காலங்களில் உருவான கோவில்களில் இச் சிற்பங்களை காண இயலாது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் விஜயநகர மன்னர்கள் ஒரிஸ்ஸாவின் தென் பகுதியைக் கைபற்றிய பின், அங்கிருந்த எரோட்டிக் கலையினை […]

#குற்றப்பரம்பரை ”பாரதிராஜாவும் ரத்னகுமாரும் இதோடு எல்லாவற்றையும் நிறுத்துக் கொள்ள வேண்டும்”: பிரஸ்மீட் வைத்து எச்சரித்த பாலா

குற்றப்பரம்பரை வரலாற்றை வைத்து படம் எடுக்கும் இரண்டு இயக்குநர்களிடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. குற்றப் பரம்பரை வரலாற்றை யார் படமாக்குவது என்கிற போட்டியில் பாரதிராஜா முந்திக்கொண்டு சென்ற வாரம் பூஜையை ஆரம்பித்தார். இந்நிலையில் குமுதம் வார இதழில் பாரதிராஜாவின் குற்றப்பரம்பரை படத்துக்கு கதை […]

#தலித்வரலாற்றுமாதம்: வட மாவட்டங்களில் தலித் எழுச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம்

அன்பு செல்வம் 20 -ஆம் நூற்றாண்டின் தலித் எழுச்சிக்கு சவாலாக அமைந்தது எதுவெனில் மாவீரன் இமானுவேல் சேகரன் படுகொலை. சாதிய அரசியலின் நெடுநல் வாடையோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட முதல் களப்போராளி படுகொலையின்போது தமிழகத்திற்குள்ளும், வெளியேயும் நிகழ்ந்த போராட்ட ஆதரவுகள் வரலாற்றில் இன்னும் பதிவு செய்யப்படாதது. […]

#தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

ஸ்டாலின் ராஜாங்கம்  படத்திலிருப்பவர் பெயர் பி.வி.கரியமால். இப்போதுமிருக்கும் கடந்த தலைமுறை அம்பேத்கரிய அரசியல் தலைவர். எண்பது வயதை நெருங்கும் என்று நினைக்கிறேன். தருமபுரி மாவட்டம் அரூரில் வாழ்ந்துவருகிறார். பாரதீய குடியரசு கட்சி தலைவர். ரோகித் வெமூலா எழுப்பிய பின்னணியில் உணர்ச்சிபூர்வ நிலையை அடைந்திருக்கும் ஜெய்பீம் […]

#தலித்வரலாற்றுமாதம்: பாபர் மசூதி இடிப்புக்குப் பின் 1000பேருடன் இஸ்லாம் தழுவிய மேலக்கால் முகம்மது பிலால்!

அன்பு செல்வம் மேலக்கால் முகம்மது பிலால் – நூற்றாண்டு (1916 – 2016) —————————————–—————————————– மேலக்கால் முகம்மது பிலால். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் கிராமத்தச் சேர்ந்தவர். டாக்டர் அம்பேத்கர் தொடங்கி வைத்த “ஷெட்யூல்டு இனப் பேரவையின் (Scheduled Caste Federation – […]

#தலித்வரலாற்றுமாதம்: அயோத்திதாசரும் பர்மா புத்தரும்

ஸ்டாலின் ராஜாங்கம் படத்திலிருக்கும் புத்தர் சிலை நூறுவருட தலித் அரசியலின் எழுச்சியையும் தேக்கத்தையும் மாற்றங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்றுச் சொன்னால் யாரேனும் வியப்படையக்கூடும். உண்மை அதுதான். அயோத்திதாசர் தொடங்கியிருந்த தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்திற்கு அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே பர்மாவிலிருந்து மூன்று பஞ்சரத்தின […]

பின்நவீனத்துவம் அறியாத அம்பேத்கரும் அயோத்திதாசரும் பாரிசுக்கு இருமுடி கட்டி பயணம் மேற்கொள்ளும் தமிழ் எழுத்தாளர்களும்

பிரேம்  1916- மே மாதம் 9 ஆம் தேதி Caste in India: Their mechanism, genesis and development (இந்தியாவில் சாதிகள்: அவற்றின் செயல்பாடு, உருவாக்கம், பெருக்கம்) என்ற ஆய்வுக்கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்ணல் அம்பேத்கர் அளித்த போது அவருக்கு வயது 25. […]

’பகத் சிங் தூக்கிடப்படும்போது “பாரத் மாதா கி ஜே” சொன்னார்’: பிஜேபி புதிய ஆய்வு!

ஜவஹர்லால் நேரு பல்கலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், பிரிட்டிஷார் ஆட்சியில்,  பகத் சிங் தேச விரோத வழக்கில் சிறை சென்றார். அதேபோல, கன்னையா குமார் சிறை சென்றிருக்கிறார் என்று கூறினார். சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதாவின் ஷாநவாஸ் ஹூசைன்,  […]

தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

நியாண்டர் செல்வன் “என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் […]

குடியரசு தினத்தை ஏன் அம்பேத்கர் நாளாக கொண்டாட வேண்டும்?

இரா. முருகப்பன் புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம், நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட குடியரசு தினத்தை அம்பேத்கர் நாளாக போற்றப்படவேண்டும். அதற்கான காரணத்தை இந்தியாவிற்கான அரசியலமைப்பு உருவான வரலாற்றுப் பின்னணியுடன் தருகிறேன். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு 1947 ஆகஸ்ட் 29 […]

இறை இசையாக இருந்த பறை இசையின் வரலாறைத் தெரிந்துகொள்ளுங்கள் ஐயன்மீர்!

தயாமலர் விடியலுக்கு முன்பான மூன்று மணி நேரமான கடைசி யாமத்தில் நடத்தப்பட்ட வைகறை ஆட்டத்திற்கு இசையமைக்க தலைமையேற்பவரை “தலைப்பறை” எனவும் அவருக்குக் கீழ்பணிபுரிவோரை கீழாள் எனவும் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.வைகறை ஆட்டத்தின் போது விளக்கெரிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட […]