வகை: வாழ்வியல்

துரித உணவுகளை ஆரோக்கியமான உணவுகளாக மாற்றுவது எப்படி?

அமுதா சுரேஷ் சில மாதங்களுக்கு முன், “அம்மா, அம்மா அப்பா எல்லாம் பசங்களுக்குக் கெட்டது சொல்லித் தருவார்களா” என்று மகள் கேட்க, கொஞ்சம் மனசுக்குள் ஜெர்க்காகி, “ஏன்டா செல்லம், எல்லா அம்மா அப்பாவும் பசங்களுக்கு நல்லதுதான் செய்வாங்க” என்றேன் “நீ என்ன சொல்லி இருக்கே, […]

உயிரைக் கொல்லும் நொறுக்குத் தீனி; குர்குரே சாப்பிட்டு ஈனோ குடித்த 17 வயது இளைஞர் மரணம்!

சென்னையைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் குர்குரே என்ற நொறுக்குத் தீனியை சாப்பிட்டு ஈனோ குடித்ததால் இறந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பகிரப்பட்டது. அந்தச் செய்தி பொய்யானதா என பலரும் நினைத்த நிலையில் அந்த இளைஞரின் பெயர் கிரிஸ் சியாரோ என்றும் குர்குரே சாப்பிட்டு […]

குடமிளகாய் வரலாறும் ஸ்டஃப்டு குடமிளகாய் செய்முறையும்

குடமிளகாயின் வரலாறு: தென் அமெரிக்க நாடான சிலி மிளகாயின் தாயகம். மிளகாயின் ஒரு வகையான குடமிளகாயின் பூர்வீகமும் அதுவே. தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்திருந்த ஸ்பானியர்கள் உருளைக்கிழங்கு, மக்காள்சோளம், பீன்ஸ் இவற்றோடு மிளகாயையும் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினர். போர்த்துக்கீசியர் மூலம் மிளகாய் இந்தியா உள்ளிட்ட ஆசிய […]

நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்?

ஷாஜஹான் ஒரு ரகசியம் உடைந்து விட்டது : கேன்சர் என்பது வியாதி அல்ல, அது ஒரு வியாபாரம் இப்படியொரு தலைப்புடன் ஒரு கட்டுரை சுற்றிக்கொண்டிருக்கிறது. ஹெரால்ட் மேன்னர் என்பவர் எழுதிய நூலின் அடிப்படையில், அவருடைய ஆதரவாளர்கள் அல்லது அந்தக் கட்டுரையின் வாதத்தில் மயங்கியவர்கள் எழுதியது […]

அரிசிக்கு மாற்றான உணவை கண்டுபிடிக்க வேண்டும்; பேலியோ டயட் பற்றி பெரியார்

உணவு முறை ஆறு அறிவு படைத்த நமக்கு இன்று ஏற்பட்டுள்ள பெருங் கவலையும், குறையும், தொல்லையும் “உணவு விஷயத்தில் பஞ்சம் – தேவை” என்பது முதலாவதாகும். இப்படிப்பட்ட கவலை தோன்று வது பைத்தியக்காரத்தனமான குறைபாடேயாகும். ஏனெனில் முதலா வது இக்குறை நமக்கு நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட […]

“இறைச்சியை தவிர்க்கச் சொல்லும் இந்திய உணவுப் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது அல்ல”: சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த்

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி. சிந்துவின் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல விவாதங்களும் செய்திகளும் நடந்து வருகின்றன. அதில் குறிப்பிடத் தகுந்த விஷயம், சிந்துவின் பயிற்சியாளரான முன்னாள் பேட்மிண்டன் வீரர் பி. கோபிசந்த் தன்னுடைய பயிற்சியில் கட்டாயம் அசைவ உணவுகளை […]

பூஜ்யம் கலோரி என சொல்லப்படும் டயட் கோக், பெப்ஸி குடிக்கலாமா?: நியாண்டர் செல்வம்

நியாண்டர் செல்வம் டயட் கோக், டயட் பெப்ஸி போன்றவற்றில் சர்க்கரை இல்லை, பூஜ்யம் கலோரி…ஆனால் அவற்றை குடித்தால் என்ன ஆகும்? இப்படி செயற்கை சுவையூட்டிகள் (ஸ்ப்ளெண்டா, ஆஸ்பர்டாமி, ஸ்டீவியா) ஆகியவை சர்க்கரை உள்ள நார்மல் பானங்களை விட அதீத அளவில் ரத்த சர்க்கரை அளவுகளையும், […]

கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?

ஒடியன் ஜடையாம்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம் கனகராஜ். 8 வயதுகூட நிரம்பாத சிறுவன் தந்தை மாற்றுத்திறனாளி தாய் விவசாயிக்கூலி தாயின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை மூன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளியில் பாதி நேரம்தான் இருப்பான் மதியஉணவுக்குப்பிறகு ஏதாவது […]

சந்தன கடத்தல் வீரப்பன் பெயரில் நறுமணப் பொருட்கள் விற்கும் இங்கிலாந்து நிறுவனம்!

சந்தனக் கடத்தல் வீரப்பன் பெயரில் சந்தனத்தில் உருவான நறுமண பொருட்களை விற்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த  Lush Aberdeen என்ற நிறுவனம். சந்தன வீரப்பன் பற்றி கிராபிக் நாவல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது இந்நிறுவனம். Also new in today, Smugglers Soul Perfume & Body […]

திருமணத்துக்காக படமா படத்திற்காக திருமணமா?; பிபாசா பாசு திருமண ஆல்பம் பாருங்கள்…!

பாலிவுட் நடிகை பிபாசா பாசு தன் நண்பர் கரண் சிங் க்ரோவரை மணந்திருக்கிறார். பெங்காலி முறைப்படி இவர்களுடைய திருமணம் நடந்தது. சில படங்கள் இங்கே… Couldn't have done it without you my sweetheart @neh_sharma85 ❤️Love you❤️ A post shared […]

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் […]

“நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!

கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் தன்னுடைய முகநூலில் ஒரு புதிய படத்தைப் பகிர்கிறார். அந்தப் படத்தை முகப்பில் தந்திருக்கிறோம். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமாக உடை (தமிழ் கலாச்சார உடை எது? ரவிக்கை அணியாமல் நீளமான புடவையை உடலில் சுற்றிக் கொள்வது […]

“ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல”: தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்

காந்திராஜன் ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல. சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் காலங்களில் உருவான கோவில்களில் இச் சிற்பங்களை காண இயலாது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் விஜயநகர மன்னர்கள் ஒரிஸ்ஸாவின் தென் பகுதியைக் கைபற்றிய பின், அங்கிருந்த எரோட்டிக் கலையினை […]

புத்தகங்கள் என்ன செய்யும்?: எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன்

நந்தன் ஸ்ரீதரன் ஒரு மனிதனுக்கு இந்த புத்தகங்கள் என்ன செய்யும்.. ஆஃப்டர் ஆல் வெறும் காகிதங்களால் ஆன பக்கங்களில் காரீய எழுத்துகள் என்னதான் செய்து விட முடியும் என்பது நிறைய பேர் மனதில் உள்ள கேள்வி.. புத்தகங்கள் என் வாழ்வின் ஒரு பகுதியை ஆற்றுப் […]

‘ஸ்ரீ தனலக்ஷ்மி பிராண்ட் அரிசி, கல், குருணை, கருப்பு நீக்கப்பட்டது’ பிராண்ட் டி-ஷர்ட்

நகரமயமாக்கலில் கைவிடப்பட்ட மஞ்சள் பை எனப்படும் துணிப்பை மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. பயன்பாட்டு வடிவம்தான் மாறியிருக்கிறது! மஞ்சள் பையின் ‘டிசைன்’ டீ-ஷர்டாக மாறியிருக்கிறது.! சபிதா இப்ராஹிம் ஸ்ரீ தனலக்ஷ்மி பிராண்ட் அரிசி, கல், குருணை, கருப்பு நீக்கப்பட்டது. இந்த அரிசி பை பெங்களூர் பொட்டிக் […]

ஜங்கிள் புக் – ஐமேக்ஸ் மற்றும் சில அயோக்கிய பெற்றோர்கள்.

லக்ஷ்மி சரவணகுமார் கோடை காலம் தான் குழந்தைகளுக்குள் பல்வேறான புரிதல்களை உருவாக்குகிறது. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சில நாட்கள் விடுமுறை தான் பெரும் ஆறுதல். புதிய விளையாட்டுக்கள் புதிய நண்பர்களென முந்தைய தலைமுறை அனுபவித்த சந்தோசங்கள் எதுவும் கிடைக்காத […]

தமிழர்களின் தேசிய உணவான தயிர் சாதமும் ’தமிழச்சி’ பத்மா லக்ஷ்மியும்!

பத்மா லக்ஷ்மி சமையல்கலை நிபுணர், மாடல். எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் காதலியாக உலகப் புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் அமெரிக்காவில் பிரபலமான Ellen Degeneres’ show என்ற தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பத்மா லக்ஷ்மி பிராமணர்களின் ரெசிபியான தயிர்சாதத்தை சமைத்தார். சென்னையில் தமிழ் பிராமண […]

PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

நரேன் ராஜகோபாலன் பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் […]

தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

நியாண்டர் செல்வன் “என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் […]

வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா பட்ஜெட் உரைகளில் ஆரவாரமான சொற்களும் கரவொலிக்கான அறிவிப்புகளுமாக இருக்கும். அதை வைத்து உண்மை பட்ஜெட்டை மதிப்பிட முடியாது. இந்த பட்ஜெட்டிலும் அப்படிப்பட்ட பகட்டுகள் நிறைய இருக்கின்றன.ஆனால், உண்மையான பட்ஜெட் அறிவிப்புகளோ மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றன. வரி ஏய்ப்பாளர்களுக்கு தாராள சலுகை […]

#காதல்மாதம்: எங்கே போனது காதல்?

நந்தன் ஸ்ரீதரன் இது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது.. அப்போது நடிகர் விஜய் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் பாஸ்கர் காலனியில் அந்த குளம் உள்ள பார்க் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.. ஆனால் அந்த ஏரியாவே தண்மையாக இருக்கும்.. தூங்கு மூஞ்சி மரங்களின் நிழலும், டிராபிக் குறைவான சாலைகளுமாக […]

25 அடி ஆழ பனியில் புதையுண்ட இராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள உலகின் மிக உயரமான சியாச்சின் மலைச் சிகரத்தில் கடந்த புதன் கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. வடக்கு சியாச்சினில் 19 ஆயிரம் அடி உயரத்தில் நிகழ்ந்த இந்த பனிச்சரிவில் தமிழக வீரர்கள் நான்கு பேர் உள்பட 10 ராணுவ வீரர்கள் […]

காகங்கள் எப்போது லேஸ் சிப்ஸ் சாப்பிட ஆரம்பித்தன?

நாம் உண்ணும் அத்தனை உணவுகளையும் நம்முடன் சேர்ந்து வசிக்கும் காகங்களும் உண்ணத் தொடங்கிவிட்டன. அதற்கொரு உதாரணம் இந்தப் படம். குழந்தைகளின் விருப்பமான நொறுக்குத் தீனியாகிவிட்ட லேஸ் சிப்ஸை உண்கின்றன இந்தக் காகங்கள். உணவில்லா நிலையில் கிடைப்பதை உண்டு வாழும் நிலைக்கு காகங்கள் தள்ளப்பட்டனவா என்கிற கேள்வி […]

#அரசியல்வாதியின் அன்பு: பணியிலிருந்து ஓய்வுபெறும் மனைவிக்கு ஜி.ராமகிருஷ்ணன் என்ன செய்தார்?

பணியிலிருந்து ஓய்வு பெறும் தன் மனைவிக்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்த மரியாதை இது… “எனக்கும், வாழ்க்கைத் துணைவியார் ரீடாவுக்கும் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி திருமணமானது. அன்றுவரை வழக்கறிஞராக இருந்தவன், திருமணமான அடுத்த […]

மலிவுவிலைவில் வீட்டுத்தோட்டம்: தமிழக அரசு விநியோகிக்கும் கிட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகள்?

ஶ்ரீஜா வெங்கடேஷ் நேற்றும் முந்தைய தினமும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சுமார் 50,000 மாடித்தோட்ட பொருட்களை சென்னை முழுவதும் சலுகை விலையில் அளித்திருக்கிறார்கள். நான் சென்று கேட்டபோது தீர்ந்து விட்டது. இனி சென்னையின் அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் கத்திரி, வெண்டை என்று காய்கள் […]

வாழ்தலைப் பற்றி மகளுடன் ஒரு தந்தையின் உரையாடல்!

அறிவழகன் கைவல்யம் பெரிய கரப்பான் பூச்சி கழிப்பறையில் இருக்கிறதென்று அழுதுகொண்டே ஓடி வருகிறாள் அன்பு மகள், “கரப்பான் பூச்சி ஒரு சின்ன உடல் பொருந்திய உயிர், மனிதர்களைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கிற, மனிதர்களின் கழிவுகளைத் தின்று வாழ்கிற ஒரு சிறிய பூச்சியைக் கண்டா […]

மழை அறுவடை செய்வது எப்படி?

பஞ்ச பூதங்களில் முதன்மையானது தண்ணீர். நம் உடலில் முக்கால் பாகம் நீரால் ஆனது. உயிரியல் வகுப்புகளில் கடல் நீரிலிருந்து உயிரினம் தோன்றியதாக் சொல்லித் தருவார்கள். அதே அறிவியல், நீரை உயிரற்ற பொருள் என்கிறது. ஆனால், உயிரற்ற அந்த தண்ணீர்தான் நம்மைப் போன்ற உயிருள்ள ஜீவன்களை […]