குறிச்சொல்: அனிதா r

அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்

அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் […]

தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்

அனிதா தமிழர் எல்லோருக்குமான பிணமாக மாறுவதற்கு முன்பு ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள் தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற அவள் வீடு பறத்தெருவிலிருந்தது. ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள் அவளது தெருவிலிருந்து அவளது படிப்பை கெடுக்கவில்லை பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு என்று பறையன் அப்பா சொல்லவில்லை படிச்சு […]

நீட் : யாருக்கெல்லாம் இழப்பு?

போலி இருப்பிடச் சான்றிதழ்களின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்று மாநில மாணவர்கள் குறுக்குவழியில் திருட்டுத்தனமாக இடம்பிடிக்க முயல்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே இழப்பு!

நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!

வில்லவன் இராமதாஸ் நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக […]

மருத்துவர் தீண்டத்தகாதவர்களா? அனிதாக்கள் அழிக்கப்படுவதற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு?….

அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதாவை நாம் அறிவோம். அனிதாவின் மரணத்தை புரிந்து கொள்ள அஸ்வினை நாம் அறிந்து கொள்வது அவசியம். மருத்துவம் என்ற அறிவுத்துறை சார்ந்த செயல்பாட்டுக்காகத்தான் அஸ்வின்களும் அனிதாக்களும் பலியாக்கப்பட்டார்கள். அஸ்வின் அனிதாவைப்போல சுமைப்பணியாளர் வீட்டிலே பிறந்தவன் அல்ல, இன்னும் சொல்லப்போனால் […]

ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய அனிதா என்கிற சிறு பெண் , நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இது ஜாதி மத பேதமில்லாமல் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர என்றால் அதில் எவ்வித ஆச்சர்யமும் […]

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ […]

100 மார்க் பிராமணனும் 35 மார்க் எஸ்சியும்; எஸ்.வி.சேகர்கள் தெரிந்துகொள்ள சில உண்மைகள்…

உங்களுக்கு தேவை அனிதாக்கள் பத்துப் பாத்திரம் தேய்த்தோ, பீ அள்ளியோ திரிய வேண்டும்.

யார் இந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு?

அவதூறாளர்கள் கோலோச்சும் காலத்தின் அவலக் கோலத்தைப் பாருங்கள் – அனிதா உயிரோடிருக்கும்போதே போராடத் தொடங்கிய, விடாப்பிடியாக சமூக கவனத்தைத் திருப்பிய ஒருவரை – அவதூறு பேசி குறிவைத்து வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.

தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி […]

டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

சின்னப்பன். எம். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை. பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், டாக்டர் என்று சொல்லி சொல்லியே […]

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை […]

உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி

குட்டிரேவதி அனிதாவின் உயிர்ப்பலி நாம் எளிதாகக் கடந்துவிடக்கூடியதாக இல்லை. நண்பர்கள், ஃபோனிலும் ஃபேஸ்புக்கிலும் அலைமோதுகிறார்கள். இயலாமையின் எல்லையில் எல்லோரும் பரிதவிக்கிறோம். இதற்கிடையில் சிலர், இதற்கெல்லாம் போய் தற்கொலைசெய்துகொள்ளலாமா, இன்னும் போராடியிருக்கவேண்டாமா என்றெல்லாம் அறிவுரை வழங்குகிறார்கள். நீட்’டுக்கு எதிராகப் பேசுபவர்களும், அனிதாவிற்கு ஆதரவாகப் பேசுபவர்களுமே கூட, […]

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு!

https://www.facebook.com/anbe.selva/posts/1492603270806521மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்; கைது… சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஆர்ப்பாட்டம்…   விசிக […]

“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”

மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு..

கண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும்

அனிதாவின் மரணத்திற்கும் நீட்டை எதிர்த்தும் கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. நாள்: 02.09.2017 சனிக்கிழமை, மாலை 4.30 மணி. இடம்: அம்பேத்கர் திடல், அசோக் நகர், சென்னை. ஒருங்கிணைப்பு: சுகிர்தராணி, நாச்சியாள் சுகந்தி. படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவரும் […]

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம்!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின.   நாளையும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. இரா.தெ.முத்து: அனிதாவிற்காக நாளை ( செப் 2 ) ஒரு போராட்டம் நடக்கிறது. வருக தோழர்களே சென்னை தாராப்பூர் […]

நீங்கள் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள்: ஊடகங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டிய மரு. கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு சிதைந்தநிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் மறைவு தமிழக சூழலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. நியூஸ் 7, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு […]

வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.?

ஏழு லட்சமும்…ஒரு அரசு வேலையும்னு சொல்லி ஏழைங்க வாயை மூடுறீங்களே..
இவ்வளவு நாளா ஓட்டுக்கு விலை வைச்சி ஆண்டீங்க…
இப்போ உசுருக்கும் லட்சியத்துக்கும் கூட
விலைபேசி அடிக்கிறீங்க…

மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களையும், கட்ஆஃப் மதிப்பெண்னாக 196.5 பெற்றார். மருத்துவம் பயில இரவும் பகலும் படித்து […]

மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதயறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பா.ம.க. இளைஞரணித் தலைவர் […]

நீட் : மாணவி அனிதா ‘ படுகொலை ’ மோடியும் எடப்பாடியும்தான் குற்றவாளிகள்: புமாஇமு ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோன நிலையில் தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை செப்டம்பர் – 2, […]

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்?

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்? கமல்ஹாசன் என நடிகர் கமல்ஹாசன், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். மத்திய மாநில அரசுகள் மட்டும் அல்ல நீதிமன்றமும் மக்கள் அமைத்தது தான் என்றும் நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். […]

அனிதாவுக்கு பிரேத பரிசோதனை செய்ய மிரட்டி கையெழுத்து வாங்கினர்: அனிதா தந்தை குற்றச்சாட்டு

அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உள்ள அனிதாவின் உடலை வாங்க அவருடைய தந்தை சண்முகம் மறுத்துள்ளார். அனிதாவின் உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய அதிகாரிகள் தன்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ கனவு சிதைந்துபோனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணம் அல்ல என்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்புக்கு முயற்சிக்க வேண்டும் […]

12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்புக்கான கட்ஆப் மதிபெண் 196.5 பெற்றிருந்த அரியலூர் மாணவி அனிதா வின் தற்கொலை […]

17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…

மத்திய அரசின் அரக்கத்தனம், மாநில அரசின் கையாலாகாத்தனம் – இவை இரண்டும் மட்டுமா அனிதாவின் மரணத்திற்குக் காரணம்?
நமக்குப் போதிய சுரணை எப்போது வரப் போகிறது?