குறிச்சொல்: சாதியம் r

”முதல்வரய்யா… நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’

பாரதிதம்பி ”முதல்வரய்யா… நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’ என்று எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவர். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து […]

“பன்றி” யார் ?

சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும்  இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும்  ஆகிறான். இப்படிபட்ட  சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!

அ. குமரேசன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுவோருக்கு ஒரு முக்கிய வெற்றியாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 5) அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன். எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ […]

“ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்

நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஸ்வாதி பிராமணப் பெண் என்பதால்தான் அவருக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை என சொன்ன நிலையில், மற்றொரு பிரபலம், பத்திரிகையாளர் மஞ்சுளா ரமேஷ், தனது முகநூலில் இப்படித் தெரிவித்திருக்கிறார். Manjula Ramesh ரோடில் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் இளம் பிராம்மணப் பெண்களைப் […]

“ஏண்டா ப…… தா….லி எனக்கு ஏண்டா போன் செஞ்ச” தெரியாமல் போன அழைப்புக்கு சாதித் திமிர் பிடித்தவரின் வசைச்சொல்; கண்டித்ததற்கு அரிவாள் வெட்டு

மு கந்தசாமி சிவகங்கை மாவட்டம் சூராணம் அருகே உதயனூர். ஞானசேகரனின் (தலித் கிறிஸ்தவர்) ஊர். பாபு என்பவருக்கு போன் பண்ண முயற்சிக்கிறார். தெரியாமல் பிரபு (ஆதிக்க சாதி) என்பவரின் நம்பருக்கு கால் போய்விட்டது. ஆகா, ராங் கால் போய்விட்டதே என்று உடனே கட் பண்ணுகிறார். […]

“நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்

சாதிய தீவிரத்தை உணர்த்திய அறிமுகப்படமான ஃபாண்ட்ரி மூலம் மராத்தி சினிமாவுக்கு புத்துயிரூட்டியவர் நாக்ராஜ் மஞ்சுளே(37). வெளியாக இருக்கும் ‘சய்ரத்’ படத்தில் காதல் கதைக்கு மாறியிருக்கிறார். தன்னுடையை திரை முயற்சிகள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை மையப்படுத்துகின்றன என்று உரையாடுகிறார் நாக்ராஜ். தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக நேர்கண்டவர்: Alaka […]

”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

அருணா ஸ்ரீ இது தில்லி பெண்ணைப் பற்றியோ கேரளப் பெண்ணைப் பற்றியோ அல்ல. பொதுவெளியில் களையெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. அதிலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கவனிக்க வேண்டிய விசயம். இன்று எங்கு பார்த்தாலும் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகளையும் சவால்களையும் […]

“சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது” கேட்டட் கம்யூனிடி என்னும் தீண்டாமை குடியிருப்புகள்!

“சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது”  பெங்களூரு ப்ரெஸ்டீஜ் சாந்திநிகேதன் என்னும் கேட்டட் கம்யூனிடி குடியிருப்பில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு வாசகங்கள் இவை. கேட்டட் கம்யூனிடி என்னும் குடியிருப்புகள் தீண்டாமை குடியிருப்புகளாக மாறிவருவது குறித்து பெங்களூரு மிரர் A gulf, maid in […]

“பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ?” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்!

சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக ஆதனூர் பவானி அவர்களை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. டாக்டர் ஸ்ரீப்ரியா விலகலுக்கு மாவட்ட செயலாளரின் சாதிய பேச்சே காரணம் என மதுரை ஒட்டப்பட்டிருக்கும் […]

ஒடுக்கும் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியரை நிர்வாணவாக்கி, சிறுநீர் குடிக்க வைத்த சாதி வெறியர்கள்

தமிழகத்தில் சாதிய மனநோய் கடுமையான நிலையை எட்டி இருக்கிறது என்பதற்கு நாளுக்கு நாள் ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. கொலை, வன்முறை, மனித உரிமை மீறல் என அனைத்துவிதமான கொடுமைகளையும் தலித் மக்கள் மீது ஏவுகிறது சாதிய சமூகம். திருச்சி அருகே நடந்த இந்த சம்பவத்தைப் […]

தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது!

ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தலித் மக்களை உணவகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்மன் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்குள் தலித் மக்களை அனுமதித்தால் மற்ற சமூகத்தினர் வரமாட்டார்கள் என இந்த உணவகத்தின் உரிமையாளர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. தி டைம்ஸ் தமிழும் வெளியிட்டது. […]

இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

திருப்பூரைச் சேர்ந்த சக்தி காமாட்சி – ஆனந்த் தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர். ஆனந்த் ”இந்துமுண்ணனி”யின் தீவிர உறுப்பினர். […]

கொங்கு பகுதியில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை; கரூரில் கூலிப்படையால் இளைஞர் வெட்டிக் கொலை

உடுமலைப் பேட்டை சங்கர் கொடூரமாக கொல்லப்பட்டதன் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை. இதற்குள் மேலும் ஒரு ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது. இதுவும் கொங்கு பகுதியில்… மணிகண்டன் மா.பா மீண்டும் ஒரு ஆணவக் கொலை…. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் மகன் சுரேஷ் ஆரோக்கியசாமி […]

“ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. கல்யாணம் பண்ணும் போது சாதி பார்க்கணும்”: திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி

“ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும்” என முன்னாள் திமுக அமைச்சர் க. பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசிய பொன்முடியின் பேச்சை ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், “ஓட்டு போடும் போது சாதி […]

”ஜனநாயகத்தை பத்தியெல்லாம் பேசாதீங்க; ஓட்டல்ல அவங்களுக்கெல்லாம் எடமில்லை”: கொங்கு பகுதி உணவகங்களில் தீண்டாமையை வீடியோவில் பாருங்கள்

கொங்கு மண்டலம் சாதியத்தை தக்க வைத்துக்கொள்வதில் எத்தகைய கீழ்மையான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என சமீப கால பல நிகழ்வுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. திருமண மண்டபங்களில் தீண்டாமை என சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வந்த செய்தியை வெளியிட்டிருந்தோம். காங்கேயம் அதிமுக எம் எல் […]

தீண்டப்படாத கிறிஸ்தவரின் பாதத்தை இயேசுவின் பெயரால் யார் தீண்டுவார்?

அன்பு செல்வம் உங்களில் தலைவராக இருக்க விரும்புகிறவர் முதலில் எப்படி ஒரு தொண்டராக இருக்க வேண்டும் என்பதற்காகவும், யூத கலாச்சாரத்தின் பஸ்கா விருந்து அடையாளத்துக்காகவும் இயேசு தனது இயக்கத் தோழர்களுக்கு செய்து காண்பிக்கும் ஒரு வேலைத்திட்ட‌ நிகழ்வு தான் இந்த “பாதம் கழுவுதல் – […]

#பாரத்மாதாகீஜெய்!: தலித் பெண்களை நிர்வாணமாக்கி தாக்கும் ‘உயர்சாதி’ பெண்கள்: சுற்றிலும் நின்று அதை மொபைலில் படம் பிடித்த ஆண்கள்

தலித்துகள் நிலையில் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். சாதி நோய் பீடித்த இந்திய சமூகம், எத்தனை வன்மமானது, பெண்களின் ‘உயர்சாதி’ வன்மம் எத்தகைய கோரப் பற்களுடன் தலித் பெண்களை கடித்து குதறுகிறது என்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ. […]

“எங்க அப்பா என்னை கவுரவ கொலை பண்ண திட்டம் போடறாங்க; என்னைக் காப்பாத்துங்க” தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா கண்ணீர்

உடுமலைப் பேட்டை சாதி வெறித் தாக்குதல் சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, தலித்தை காதலித்தார் என்பதற்காக பிரியங்கா என்ற பெண், கடுமையாக தாக்கப்பட்டுள்ள செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா தன்னுடைய முகநூல் பதிவில் இவ்வாறு […]

’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

உடுமலைப் பேட்டையில் பொறியியல் மாணவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞருமான சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குக் தொடர்ந்தது. […]

என்ன நினைத்திருப்பாய் எங்கள் மகனே?

க. கனகராஜ்   கொலையாளிகள் உருவிய அரிவாளோடு உன்னை நெருங்கிய போது, என்ன நினைத்திருப்பாய்?தப்பித்து விடுவோம் என்றா?தான் பிறந்த சாதியின் மீது திணிக்கப்பட்ட அவமானம் தன் பிள்ளையின் மீதும் படிந்து விடக்கூடாது என்பதற்காக பட்டினிக்கிடந்து உன்னை வளர்த்த தாயையா?ஏழ்மை எப்படி வாட்டினாலும் என் மகனாவது […]

தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், தரகம்பட்டியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை விதித்து, அந்தப் பகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் முள்வேலி அமைத்துள்ளதாக படங்களுடன் செய்தி பகிர்ந்திருக்கிறார் பூவை லெனின். அவருடைய பதிவில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தரகம்பட்டி வடக்கு தெருகாலனியில் பொது […]

“நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ தலித் மாணவரை அலைக்கழிக்கும் உ.பி பல்கலை; மாணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரதமருக்குக் கடிதம்!

ஹரிஷ் குமார் வரலாற்றுத்துறை மாணவர். இவர் 2005ஆம் ஆண்டு பல்கலைக் கழக தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து மீரட், சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தந்தை ஒரு தையற்காரர். ஹரிஷ் குமார் 25க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். ஆயினும் […]

சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

கார்ட்டூனிஸ்ட் பாலா இரு தினங்களுக்கு முன் கவிஞர் சல்மா அவர்கள் பதட்டமாக போனில் தொடர்பு கொண்டார். அவருக்கு தெரிந்த ஒரு காதல் தம்பதியை பிரித்து பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது.. ஏதாவது உதவ வாய்ப்புண்டா என்று கேட்டார். இதுபோன்ற பஞ்சாயத்துகளை கவனிக்கும் சாகசம் […]

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ… தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் […]

வங்கிமேலாளார் முத்துசாமி மனைவி கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது கவுண்டமார் தாலி: நாச்சியாள் சுகந்தி கவிதை

நாச்சியாள் சுகந்தி வங்கிமேலாளார் முத்துசாமி மனைவி கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது கவுண்டமார் தாலி பழனி தாலுகா ஈசாம்பட்டி கிராமம் மருதமுத்து மகன் முத்துசாமி ஆதிதிராவிடர்-பறையர் என அரசுமுத்திரை குத்திய பச்சைத்தாள் வீட்டின் மூலையில் குப்புறக்கிடக்கிறது சாரயக்கடை வாசலில் விழுந்துகிடக்குமவன் பட்டாபட்டி டவுசரில் கலையாமல் இருக்கும் சாதிசங்க […]

சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர் சுப்பையா ரத்தினம், ரவிக்குமாரை, […]

”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். “இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ( University […]

நீதிபதி கர்ணனுக்கு வெளிநாடு செல்ல ரூ. ஒரு லட்சம் அளிக்கிறேன்; அவர் விரும்பும் நாட்டுக்கு செல்லட்டும்’: சாதி பிரச்சினைக்கு அர்ஜுன் சம்பத் தீர்வு சொல்கிறார்

நீதிபதி கர்ணணுக்கு எந்த ஒரு நீதிமன்ற அலுவல்களும் கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடட்டிருந்தது.  இது குறித்து சென்னையில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த கட்டளைகளை […]

தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?

பிரேம் இந்திய அரசியல்-சமூக விடுதலை அரசியல்-பொருளாதார விடுதலை எதுவாக இருந்தாலும் தலித் அரசியலின் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல்- சமூக சமத்துவ அரசியல்) அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே தமக்கான அடுத்த கட்ட இயக்கத்தைத் தொடர முடியும். அடிமைப்பட்ட சமூகம், அடக்கப்பட்ட சமூகம், ஒடுக்கப்பட்டச் சமூகம் […]

சாதிய குற்றச்சாட்டு எழுப்பிய நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் தரக்கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது, சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதாக நீதிபதி சி. எஸ். கர்ணன் குற்றம்சாட்டியிருக்கிறார். நீதிபதி சி. எஸ்.கர்ணன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற பதிவாளர், இந்த விவாகாரத்தை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அவரச மனுவை புதன்கிழமை அளித்தது. […]

தலித்துகளுக்கு திறக்க மறுக்கும் தேவாலய கதவுகள் 20 ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன!

தமிழ் ஆதவன் மூடப்பட்டு கிடக்கும் தச்சூர் கத்தோலிக்க தேவாலயதின் கதவுகள் தலித் கிறிஸ்துவர்கள் உள்ளே வரக் கூடாது என மூடியே கிடக்கிறது.. ஒடுக்கப்பட்டோரை நேசித்த இயேசு இந்தியாவின் ஒடுக்கப்பட்டோரை நேசிப்பதில்லை போலும்.. பாவிகள் மன்னிக்கப்படுவார்கள் என சொன்னது சாதி இந்து கிருஸ்துவர்கள் செய்யும் சாதிக் […]

வன்னியர் சாதி பெண்ணை காதலித்ததால் இஸ்மாயில் கொல்லப்பட்டாரா?

சேலம் ஓமலூரை சேர்ந்த சையது இஸ்மாயில் ஆட்டோ ஒட்டுநர். இவர் ஓமலூர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இஸ்மாயில் சாவுக்கு அவர் திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணை காதலித்ததே காரணம் என அவருடைய […]

#Exclusive: சமூக நீதிக்கு எதிரானதை பெரியாரியம் கைவிடும்; ஜல்லிக்கட்டில் தலித்துக்கான இடம் தப்படிப்பது மட்டும்தானா?

கார்ல் மார்க்ஸ் ஜல்லிக்கட்டு’ தொடர்பான விவாதங்களை உற்று நோக்குகையில் அது பலரை முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் தலித்தியம் பேசுபவர்களும் அடக்கம். இப்போது பெரியார் இருந்திருந்தால், ஜல்லிக்கட்டை ஆதரித்திருப்பாரா அல்லது எதிர்த்திருப்பாரா என்ற சுவராஸ்யமான விவாதத்தையும் பார்க்க முடிந்தது. ஜல்லிக்கட்டு நமது […]

சாதி கொடுமைக்கு ஆளான நூறு வயது முதியவர் இவர்: யாரென்று தெரிகிறதா ?

கடந்த மூன்றாம் தேதி காலமான மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து. இவரது சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இவருடைய குடும்பத்தினரின் கோரிக்கை. வழக்கமாக தலித்துகள் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை […]

பிணத்தை புதைப்பதற்குக்கூட உரிமை மறுக்கப்படும் தலித் மக்கள்: இதுவும் தமிழகத்தில்தான் நடக்கிறது!

மரக்காணம் பாலா நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம். பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர். இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை […]

ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி

சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்  முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  மேலும் அந்தப் பதிவில், “திருமாவளவனின் இந்த உரை உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. வசவு என்று கருதப்படும் […]

வெள்ள நீரில் கலந்த சாதியம்: கடலூரில் நிவாரணம் மறுக்கப்படும் தலித் மக்கள்

பெரும் துயரத்திலும் கடலூர் மக்கள் சாதியத்தை தூக்கி சுமப்பதாக தலித் உரிமைகளுக்கான தேசிய பிரச்சார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.