குறிச்சொல்: பேராசிரியர் அருணன் r

“கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன்

கலைஞரின் மோடி துதி, நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை என பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில், “மோடியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் கலைஞர்: “அவர் நிர்வாகத்திறமை மிக்கவர், எதையும் துணிச்சலோடு செய்யக்கூடியவர், எனது பழைய நண்பர்”! தமிழகத்தின் மதச்சிறுபான்மையோர் இவரின் இந்தப் […]

தன்னை பரதேசி என்று பேசிய இளங்கோவனுக்கு லெனினின் வரிகளை மேற்கோள் காட்டி பதில் சொன்ன சீமான்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி இலங்கை போரின் போது தமிழர்களுக்கு துரோக இழைததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரக்கூட்டங்களில் தொடர்ந்து பேசிவருகிறார். இது பற்றி மதுரை விமான நிலையத்துக்கு வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, “சீமான் […]

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ… தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் […]

“மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். […]

மோடி அரசின் புத்தாண்டுப் பரிசு!

பேராசிரியர் அருணன் சமையல் எரிவாயுவைப்போல இனி மண்எண்ணைக்கும் மான்யம் வங்கிக் கணக்கில் போடப்படுமாம். அதாவது அதைப் போல இதையும் வெளிச்சந்தை விலையில்தான் வாங்க வேண்டுமாம். அப்படி வாங்கப் பழக்கிவிட்டு பின்னர் மான்யத்தை வெட்டுவார்கள். இப்போது சமையல் எரிவாயுவிற்கு வருமான வரம்பு வைத்து வெட்டிவிட்டார்கள் அல்லவா அப்படி மண்எண்ணைக்கும் […]