குறிச்சொல்: மாட்டிறைச்சி அரசியல் r

புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ!

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, இறைச்சி உண்பது புனிதமற்ற உணவுப் பழக்கமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.  பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி, பல வடமாநிலங்களில் கும்பல் கொலைகள் நிகழ்த்தப்பட்டன். மேற்கு வங்கத்தில் […]

பிரதமரின் கருணைமிக்க வார்த்தைகளை கேட்டபடியே, பசு காவலர்கள் ஒருவரை அடித்துக்கொன்றனர்!

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து மாட்டை முன்னிறுத்தி, ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் கும்பல் வன்முறை ஏவிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வன்முறைகளுக்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள், தலித்துகளுமே. நாடு முழுக்கவும் இத்தகைய பசு ரட்சகர்களின் கொலைகளுக்கும் கும்பல் வன்முறைகளுக்கும் எதிர்ப்பு […]

ஐஐடி மாணவர் சூரஜுக்கு சீதாராம் யெச்சூரி ஆறுதல்

சென்னை ஐஐடியில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய பாஜக கூட்டணி அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள பெரியார் […]

ஐஐடியில் தாக்குதல் நடத்திய மாணவரை சந்தித்த பாஜக தலைவர்

ஐஐடியில் மாணவர் சூரஜை தாக்கிய மாணவர் மணீஷை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்திருக்கிறார் பாஜகவின் இளைஞரணி தலைவரான வினோஜ் ப செல்வம். மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தைக் கண்டித்து சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்து நடந்தது. இதில் 50க்கும் […]

மாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி

மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று என்பதற்குச் சங்க காலப் பாடல் ஒன்று

உனக்கு நான் வழங்குவது – ஆஸாங் வாங்கடெ கவிதை

இரண்டு வேளைச் சோற்றுக்காக
உனது மலத்தை அள்ளுகிறேன்
அதைச் செய்யாவிட்டால்
இந்தக் குடியரசில்
நான் பட்டினியுடன் உறங்க வேண்டும்
சோப்பும் ஷாம்பூவும்
உனது அறியாமையை வளர்க்கின்றன

மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை கொண்டாட பீஃப் பார்டி: பாஜக தலைவர் ஏற்பாடு

மத்தியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அரிசி பீருடன் பீஃப் பார்டி கொடுக்கப்படும் என மேகாலயா மாநிலத்தின் கரோ மாவட்ட பாஜக தலைவர் பச்சு சம்பூகோங் மராக் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு இறைச்சிக்காக […]

‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!”: அ. மார்க்ஸ்

தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை

ஆண் மயில் உறவு கொள்வதில்லை; அதனால்தான் அது தேசிய பறவையானது!: ராஜஸ்தான் நீதிபதி

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என இன்று காலை சொன்னவர்.  அந்த பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு ‘அறிய’ தகவல் ஒன்றை சொல்லியிருக்கிறார். அதாவது ஆண் மயில் உறவு கொள்ளாதாம்; ஆண் மயிலின் கண்ணீரை […]

ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய பெண்ணின் கையை முறிக்கும் பெண் போலீஸ்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாக மறுக்க, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கையை முறுக்கத் தொடங்கினார் பெண் காவலர் ஒருவர்.

ஐஐடியில் இரட்டைக்குவளை முறை: அசைவத்திற்கு தனி பாத்திரங்கள்; ஆராய்ச்சி மாணவர் பகீர் குற்றச்சாட்டு…

அசைவத்திற்கென்று தனி பாத்திரத்தைதான் ஒதுக்கி இருப்பார்கள் அந்த பாத்திரத்தில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவின் தேசியம் கோமியத்தில் இருக்கிறது!

அவர்களின் தேசியம் உழைப்பில் இருக்கிறது. இங்கே கோமியத்தில் இருக்கிறது. விரைவில் அதையும் பாட்டிலாக சைனாக்காரனே அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் […]

“உணவு அடிப்படை உரிமை”: மத்திய அரசின் மாட்டிறைச்சி உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

இறைச்சிக்காக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு அண்மையில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு தடை விதிக்குமாறு மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாபா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், ‘உணவைத் தெரிவு […]

ஐஐடியில் மாட்டுக்கறி விருந்து ஏற்பாடு செய்த மாணவர் மீது காவி கும்பல் தாக்குதல்!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சி தடை விதிக்கும் அறிவிக்கையை எதிர்த்து சென்னை ஐஐடி வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாட்டுக்கறி உண்ணும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த விழாவில் […]

எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

திராவிட மாடு ……………………………. மாட்டுக்கு கொம்பு சீவு வண்ணம் தடவு நம் திராவிட மாட்டுக்கு மாட்டை கட்டிய கயிறை தறி வரலாற்றின் பட்டிகளைத் திற திராவிட மாட்டை அவிழ்த்து விடு திராவிட மாடுகள் வயலில் ஆழ உழுபவை திராவிட மாடுகள் வாடிவாசலில் சீறிப் பாய்பவை […]

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார் கிருஷ்ணசாமி!

தர்மபுரியில் சாதி வெறியாட்டத்தை எதற்காக இராமதாஸ் உருவாக்கினாரோ, அதே கொள்கைக்காகத்தான் இப்போது கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாக மாறியிருக்கிறார்.

இது வெறும் மாட்டுக்கறி விசயம் மட்டுமல்ல….

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேற்கில் ஒரு போர், அதாவது இரண்டாவது கார்கிலாக இருக்கலாம். தேவைப்பட்டால் புத்தர் மூன்றாம் முறையாக சிரிப்பார், பொக்ரான்-3 நடத்தப்படலாம்.

இந்தியாவிலிருந்து பிரிந்து ‘திராவிட நாடு’ உருவாக வேண்டும்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #dravidanadu

மாட்டிறைச்சி உண்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள மறைமுக தடைக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தென் இந்திய மக்கள் அதிகமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் அடுத்த நிலையாக, இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிட மொழிகளை பேசும் […]

மாட்டிறைச்சி தடை; சிரியாவின் ஐ.எஸ்ஸுன் இந்தியாவின் ஆர்.எஸ். எஸ்ஸும்!

த. கலையரசன் பாஸிசமும், முதலாளித்துவமும் எவ்வாறு கூட்டிணைந்து வேலை செய்கின்றன என்பதற்கு, இந்தியாவில் மாட்டிறைச்சி தடை ஒரு சிறந்த உதாரணம். மதத்தின் பெயரால் மக்களை முட்டாள்களாக்கும் மோடி அரசின் நரித்தனமான திட்டங்களை, பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை. உலகளவில், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா […]

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு: சிபிஐ

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடுமுழுவதும் பசு, மாடு, காளை, எருது, கன்றுகள் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடைவிதித்தும், விவசாயப் […]

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா?: ஜுன் 1 கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடும் மத்திய அரசின் ஆணையை நடவடிக்கையைக் கண்டித்து ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசு, காளை, எருமை, ஒட்டகங்களை உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது […]

ஏழை விவசாயிகளின் உரிமையை பறிக்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம்

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திமுகவின் கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.  மத்திய அரசின் அறிவிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ‘மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் […]

மாடு, ஒட்டக இறைச்சிக்கு தடை விதிப்பது பண்பாட்டுக்கு எதிரான ஒடுக்குமுறையே..!

மத்திய சுற்றுச்சூழல் துறை கால்நடை விற்பனைக்குப் பல கெடுபிடிகளை விதித்துப் பிறப்பித்துள்ள அறிவிக்கை தொடர்பாக தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் சனிக்கிழமையன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தித் திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பண்பாட்டுச் சர்வாதிகார […]

மாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்கிற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் திராவிட இயக்க செயல்பாட்டாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் பாஜகவைச் சேர்ந்த நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தம்பி தமிழரசன் […]

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை; சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்க மற்றும் வாங்க […]

மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இஸ்லாமியப் பெண்களை போலீஸ் முன்னிலையில் அடித்து, உதைத்த ‘பசு ரட்சகர்கள்’!

காவலர்கள் முன்னிலையில் இரண்டு இஸ்லாமியப் பெண்களை ‘பசு ரட்சகர்கள்’ என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினர் அடித்து, உதைத்தனர். இந்தச் சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மந்த்சர் ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. செய்தி ஊடகங்களின் பதிவின்படி,  ‘அதிக அளவிலான’ மாட்டிறைச்சியை ரயில் விற்பனைக்குக் கொண்டு சென்ற இரண்டு இஸ்லாமியப் பெண்களை […]

மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி, படங்களை பகிர்ந்துகொள்ளும் ‘பசு பாதுகாவலர்கள்’

இராஜஸ்தானில் லாரியில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய இளைஞரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி அதை படங்களாகப் பிடித்து இந்துத்துவ வெறியர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். மே 30-ஆம் தேதி நடந்திருக்கிறது இந்த சம்பவம். ‘கவ் ரக்‌ஷா தள்’ (பசு பாதுகாப்பு இயக்கம்) என்ற கும்பல், […]

அது மாட்டிறைச்சி; ஆனால் காலாச்சார காவலர்களான தாத்ரி கொலைக்காரர்கள் குறித்து…

Lalita Panicker, Hindustan Times ‘இது ஒரு எதிர்பாராத சம்பவம்; வகுப்புவாதம் தொடர்பானதல்ல’ மத்திய கலாச்சார அமைச்சர் மகேஸ் சர்மா சொன்னார். கடந்த டிசம்பர் 2015ல் ஒரு கும்பலால் உத்திரபிரதேசம், தாத்ரியில் அடித்துக் கொள்ளப்பட்ட முகமது அக்லக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லப் போன இடத்தில் […]

#சர்ச்சை“மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி” ஒரு முற்போக்காளரின் அறைகூவல்!

இளங்கோ கல்லாணை என்னிடம் சல்லிக்கட்டு நடக்குமா என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே நடக்க ஆரம்பிச்சாச்சு. இன்று பயிற்சி காளைக்கு பக்கத்தில போயி லேசா கையில கீறல். உடம்பு மனசு எல்லாம் ஒரு சந்தோசம். ஊரில் எல்லோரும் தடையை மீறுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தமிழ் உணர்வாளர்கள் […]