அசலா? ஜிகினாவா? என்ன சொல்கிறது கமல்ஹாசனின் அரசியல் வருகை….

ஜி.கார்ல் மார்க்ஸ் ஒரு வழியாக கமல் தனது கட்சியைத் தொடங்கிவிட்டார். “மக்கள் நீதி மய்யம்” என்கிற அவரது கட்சியின் பெயரைப் பார்த்தால் பெயரை அவரேதான் தேர்ந்தெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. மறக்காமல் அருகில் இருந்த ஆலோசனைக் குழுவிடம் “நல்லாருக்குல்ல…” என்று அவர்களது கருத்தைக் கேட்டிருப்பார். அவர்களும் […]

புத்தக அறிமுகம் – இந்தியா என்கிற கருத்தாக்கம்

பீட்டர் துரைராஜ் சுனில் கில்நானி தில்லியில் பிறந்து இலண்டன் அரசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் வரலாற்றுத்துறை ஆய்வாளர் ஆவார். இந்திய விடுதலையின் பொன்விழா ஆண்டில் (1997) அவருடைய Idea of India என்ற நூல் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றது. இது “இந்தியா என்கிற […]

பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

தமிழ்நாட்டின் பண்பாட்டு மானுடவியல் துறையின் பேராசான் தொ.பரமசிவன் அவர்களுக்கு சமீபத்தில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மகுடம் விருது வழங்கி கவுரவித்தது. அன்று தொ.ப அவர்களுடன் அவரது இல்லத்தில் இருந்து விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டே நானும் எனது இணையர் ஆனந்தியும் […]

பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் பெரியார்!!!

பிரபாகரன் அழகர்சாமி பெரியாருக்கு எதிராகவோ போட்டியாகவோ மாற்றாகவோ, அம்பேத்கரை கொண்டுவந்து நிறுத்துவது, கூடவே இப்போது அயோத்திதாசரை கொண்டுவந்து நிறுத்துவது போன்ற வேலைகளை , அறிவிஜீவிகள் என்று கருதப்படுகிற சிலர் பெரிய கடமையாக செய்துகொண்டிருக்கிறார்கள்! தமிழக சூழலில் பெரியார் அதிகம் விவாதிக்கப்படுவதும் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுவதும் மிகவும் […]

நூல் அறிமுகம்: ‘புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியம் தேவை’

பீட்டர் துரைராஜ் பட்டேல் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டுமே மதிக்கப்படுகிறார்; போஸ் வங்காளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் நினைவு கூறப்படுகிறார் என்று சொல்ல முடியாது; ஆசாத் முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் மறக்கப்பட்டு விட்டார். வலதுசாரிகளாலும், இடது சாரிகளாலும் நேரு விமர்சிக்கப் படுகிறார்; காந்தி […]

நூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்!

ஒடியன் லட்சுமணன் மற்ற பொழுதுகளைவிட, பனிபடர்ந்த அதிகாலைநேரங்கள் வாசிப்புக்கு உகந்ததாக இருக்கிறது . இந்தநேரத்தில் நிகழும் வாசிப்பு பாந்தமாக மனதோடு ஒட்டிக்கொள்வதை, அந்த கதாபத்திரங்கள் விருந்தினர்போல் நம்மோடே சிலகாலம் தங்கியிருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் அப்படிவாசிக்கப்படுகிற சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் உங்கள் பிரபலப் பட்டியல்களில் இருக்கவேண்டிய […]

 நூல் அறிமுகம் : ” ஊழல் – உளவு – அரசியல் “

பீட்டர் துரைராஜ் ‘ அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் ” என்ற அட்டைப்பட கட்டியத்துடன் தற்போது ” ஊழல் – உளவு – அரசியல் ” என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. சவுக்கு என்ற இணைய தளத்தை நடத்திவரும் சங்கர் என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். […]

#நிகழ்வுகள்: எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்: ஓர் உரையாடல்

எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்’ என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்வொன்றை ஒருங்கிணைக்கிறது ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு. இன்று நடைபெறும் உரையாடல் குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் […]

வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

அன்புசெல்வம் சாதி அரசியல் ஏற்படுத்துகிற வன்முறையைக் கருத்தில் கொண்டு வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம். “இந்துக்களிலேயே உன்னதமானவர்” என்றழைக்கப்பட்ட‌ காந்தியைப் பேசுவதற்கு இது ஒரு காரணம். ஆனால் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த‌ முரண்பாட்டை மட்டுமே கூர்தீட்டுகிற‌ பழைய காலத்து அரசியல் […]

“அருவி”யே அழகியே!

ப.ஜெயசீலன் In a mature state of mind we don’t see anything as black or white…we start seeing the grey shades..அருவிக்கு மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பகுக்க போதுமான அனுபவங்களை வாழ்க்கை அளித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எல்லா […]

அரசு பள்ளி மாணவர்களை விட்டுவைக்காத ‘கன்யா பாத பூஜை’ திணிப்பு

இனியன் பிள்ளையார் பொறந்த நாளுக்கு பிள்ளையாரு வேசம், கிருஷ்ணன் பொறந்த நாளுக்கு கிருஷ்ணன் வேசம், விவேகானந்தா பொறந்த நாளுக்கு விவேகானந்தா வேசம், ஆசிரியர் தினத்துக்கு ஆசிரியரின் காலை கழுவி சுத்தம் செய்து சந்தனம, குங்குமம் தடுவுதல் எனத் தொடர்ந்து இப்போ ஏதோ “கன்யா பாத […]

ஒரு சோடா பாட்டிலுக்குள் இத்தனை கதைகளா?

ஸ்ரீரசா வைரமுத்து பேச்சைத் தினமணியில் வைத்தியநாதன் தெரியாமல் ஒன்றும் வெளியிடவில்லை. அவருக்கு ஆண்டாள் எப்போதும் அந்நிய மதக் கடவுளே. அதாவது வைணவ மதக் கடவுள். வைணவ மத புனித பிம்பம். அதன் மீதான வில்லங்கமான எதிர்வினை வரும் என்று தெரிந்தேதான் அவர், மற்றும் அவர்கள் […]

பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையில் உள்ள சிக்கல்: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் “இந்திய இடதுசாரிகளின் சிக்கல்” என்ற தலைப்பில் தோழர் பிரபாத் பட்நாயக் கட்டுரையொன்றை (http://macroscan.org/cur/dec17/pdf/Indian_Left.pdfon 17-Dec-2017) வெளியிட்டிருந்தார். இரு பகுதிகளான அந்த கட்டுரையில், முதல் பகுதியை மட்டுமே இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்கிறேன். இந்திய இடதுசாரி அணிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் மையமானது சீர்திருத்திருத்தத்திற்கும் புரட்சிக்கும் இடையிலான […]

அர்ஜுன் ரெட்டி’காரு …பைசாவுக்கு பெறாத பிற்போக்குவாதி

ப. ஜெயசீலன் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை பற்றி வந்த நேர்மறையான விமர்சனங்களினாலும், பாடல்களிலும் அதை காட்சிப்படுத்துவதிலும் இருந்த நவீன அணுகுமுறையின் காரணமாகவும் தூண்டப்பட்டு அந்த படத்தை சமீபத்தில் பார்த்தேன். நமது சமூகத்தில் நவீனத்துவம் குறித்தும், முற்போக்குத்தனம் குறித்தும் பிற்போக்குவாதிகளுக்கு ஒரு குதர்க்கமான, கோமாளித்தனமான புரிதலிருக்கிறது. […]

“அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை?”

தமிழ் தாயி பாட்டுக்கு உட்காந்திருக்கட்டும் இல்லை படுத்திருகட்டும். அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை அதுவும் தனியாக. இதைத்தான் ஒழித்துக்காட்டியது திராவிட இயக்கம். வணக்கம்: நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டிருந்த சமூகத்தை, அப்படிச் சொல்லுவது தான் பெருமை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை, ’வணக்கம்’ […]

சுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை

இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகம் என்பது சுதந்திரம் கிடைத்து 25 வருடங்களுக்கு பிறகுதான் முறையாகத் தொடங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டு இந்தியா திரும்பிய பிறகு சுற்றுச்சூழல் நிர்வாகம் […]

தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கண்டிக்கிறோம்: ‘குரல்’ பத்திரிகையாளர்கள் அமைப்பு

வணக்கம். ஆண்டாள் பிரச்னையில் திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு நேரில் சென்று அந்த கோயிலின் ஜீயர் சடகோபன் ராமானுஜரை சந்தித்துப்பேசி, கோயிலில்நெடுஞ்சான்கிடையாக விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார் தினமணி பத்திரிகையின் ஆசிரியர் வைத்தியநாதன். கட்டுரையை எழுதிய வைரமுத்து தொடக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். அதன்பிறகும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் […]

சல்லிக்கட்டு இல்லையென்றால் காளை இனம் அழிந்துவிடுமா?

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்பிங்கா? பகுதி – 3   ப. ஜெயசீலன் நவீன பழமைவாதிகள்/அடிப்படைவாதிகள்/சாதி வெறியர்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட முகமூடிகளுடன் உலவுகிறார்கள். அதில் ஒரு தரமான முகமூடிதான் தமிழரின் வேளாண் பெருமை பேசுவதும் அதை மீட்டெடுக்க வேண்டும் என்று ஏங்குவதும். உண்மையில் […]

சில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா?

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி- 2 ப. ஜெயசீலன் கலாச்சாரம் என்றால் என்ன? by definition ஒரு மக்கள் திரளின் அறிவார்ந்த கூட்டு பங்களிப்பில், முயற்சியில் உருவாக்கப்பட்ட/ செழுமையாக்கப்பட்ட கலை மற்றும் இன்ன பிற வாழ்வியல் விழுமியங்களையும் நடைமுறைகளையும் […]

”நடைமுறை சந்தர்ப்பவாதத்திற்கு கோட்பாட்டு முலாம் பூசுகிற திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள்”: அருண் நெடுஞ்செழியன்

மார்க்சியர் கே. சங்கர நாராயணன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட “மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூல் குறித்து அரசியல் செயல்பாட்டாளர் அருண் நெடுஞ்செழியன் எழுதிய விமர்சனம் இது. முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம். இந்திய மைய அரசுடனான, கடுமையான போராட்டங்களுக்கும் உயிர்த்தியாகங்களுக்கும் பிறகு […]

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி 1

ப. ஜெயசீலன்  “ஓடுகின்ற காளையின்மேல் லாவகமாய் தாவுகின்ற வித்தையை வீரமென்று பிதற்றுகின்ற மூடரே காளையின் கூர்கொம்பு குதத்தை கிழிக்க தேடுகையில் புழுதியில் புரள்வது எதனாலோ ?” மெரினாவில் நிகழ்ந்த தமிழக மக்களின் கும்பமேளா போன்ற ஒன்று கூடல் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. மக்களின் உணர்வுகளை எவ்வளவு […]

விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்

மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, உண்டதற்காக  இஸ்லாமியர்களும் தலித்துகளும் சரமாரியாக  கொல்லப்பட்ட இந்துத்துவ ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்களுக்கான  எழுச்சியாக நிமிர்ந்து நிற்கும்  குஜராத் மாநில எம்எல்ஏ, செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி ஹிந்து இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்படியே பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதில் லயோலாவில் […]

ஒடுக்குகிற தேசியம் இல்லையென்றால் ஒடுக்குமுறை இல்லையென்று ஆகுமா?: தேசிய இனப் பிரச்னையும் மார்க்சியமும் நூல் விமர்சனம்

அருண் நெடுஞ்செழியன் இந்திய ஆளும்வர்க்கத்தின் குரலாக “மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூலொன்று வந்துள்ளது.தோழர். கே. சங்கர நாராயணன் எழுதியுள்ள இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் கே. சங்கர நாராயணன் ஒடுக்குகிற தேசியம் என இந்தியாவில் இல்லாத காரணத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் […]

ஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்

மகாராசன் சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சிற்றின்பம் எனப்பெறும் பாலியல் துய்ப்புளை அங்கீகரித்த நிலையாகும். சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பேரின்பத் துய்ப்பை அடைவதற்காகத் துறவை முன்னிறுத்தியதோடு அல்லாமல், […]

இருண்ட காலம்…

அருண் நெடுஞ்செழியன் ஆர்.எஸ். எஸ். இன் அரசியல் முன்னணி அமைப்பான பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை நேற்றைய நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய பாராளுமன்ற ஆட்சி முறையின் தலைமையை கைப்பற்றியுள்ள ஆர். எஸ். எஸ். (பாஜக), இந்திய லிபரல் ஜனநாயக நிறுவனங்களின் ஒழுங்கிற்குள் […]

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்!

முனைவர் ராஜேஸ்வரி செல்லையா தமிழ் மொழியின் வரலாறு என்பது மனித சமுதாயத்தின் வரலாறு என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது. தமிழ் என்பது ஒரு மாநில மொழியாக இல்லாமல் ஒரு உலகளாவிய கருப்பொருளாக இடம்பெறுவதால் இந்நாவல் சிறந்த மொழிபெயர்ப்பு அந்தஸ்தை பெறுகிறது. இதை பிற மொழிகளில் பெயர்த்து […]

“நிச்சயமின்மைகளுக்கு அப்பாலும் ஜீவித்திருக்கும் சொற்கள்”: கொமோரா நாவல் குறித்து லஷ்மி சரவணகுமார்

“மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படி கிடைக்கும்? அதிருஷ்டவசமாக கலை தாரளமாகவும் கருணையோடும் இருக்கிறது. பிரச்சனைகளற்ற சந்தோசங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை, துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே […]

மனுவின் மூத்த அடிமைகளின் துல்லியபதிவு: செம்புலம் நாவல் அறிமுகம்

செகா சாதியப் புறக்கணிப்பால் அவமானத்திற்குள்ளாகி , வேற்றூருக்கு அமைதியான வாழ்க்கைக்காக குடும்பத்தோடு புலம்பெயர இருக்கும் இடைச்சாதியைச் சார்ந்த நபராகவோ அல்லது அந்த நண்பர்களை உடைய நபராகவே இருப்பவர்களா? பத்து பேர் சேர்ந்து இருக்கும் கூட்டம்,”மாப்பிள்ளை மச்சான் ” என்கிற சாதிய விளிச்சொற்களால் ஒரு தனிக்குழுவாகி […]

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. “ஆண்டாள் ஒரு தேவதாசி” என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் “அவரது தலை உருள வேண்டும்” என்று தன் சகாக்களை […]

ஒரு “அரசு” போக்குவரத்து தொழிலாளியின் மகள் பேசுகிறேன்!

சுசீலா ஆனந்த் மூத்தவளாய் பிறந்த மூணாம் வருஷத்தில் அப்பாவுக்கு போக்குவரத்து துறையில் ஓட்டுநர் பணி கிடைத்திருந்தது. அதற்குள் தங்கையும் தம்பியும் பிறந்தார்கள். அரசு போக்குவரத்து துறையில் அப்பாவுக்கு பணி கிடைக்கும் வரையில் கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டிருந்தேன். வேலை கிடைத்த ஓராண்டிலேயே அரசு உதவி […]

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கம்: ஆர். நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்!

சர்வதேச அளவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் மூத்த அரசியல் தலைவர் ஆர். நல்லக்கண்ணு. இஸ்ரேல் அரசுடனான இராணுவ தொடர்புகளை கைவிட வேண்டும்; பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசு முக்கிய பங்காற்ற […]

ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…

ப. ஜெயசீலன் அமெரிக்க கருப்பின போராட்ட வரலாறு அதி உன்னதமான அறம் சார்ந்த மானுட விடுதலைக்கான, சமுத்துவத்திற்கான எளிய,வறிய, தன்னடையாளம் பறிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் போர் குணத்தையும், அவர்கள் அடைந்த உன்னத வெற்றிகளையும் உள்ளடக்கியது. அமெரிக்க கருப்பின மக்களின் போராட்டம் என்பது தங்களின் பூர்விக […]

அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்

அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார். “அவசரநிலை வராமல் நாட்டை […]

ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட்

கார்த்திக் ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் […]

எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேலுக்கு 2016 ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள்!

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016 ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள்  ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் விளக்கு விருது இவ்வாண்டிலிருந்து இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், […]

மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

சத்வா சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, மலர் மருத்துவம், தொடு மருத்துவம், அமுக்கு சிகிச்சை மற்றும் பிற மாற்று மருத்துவங்கள் தன்னிச்சையாக செயல்பட கூடியது என்றும் இவ்வகை மருத்துவங்கள் உடலில் ‘வேறு பல வித அமானுசிய’ முறைகளில் இயங்கி உலகில் உள்ள அனைத்து […]

பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறும் போது, துயரங்களையும், படிப்பினைகளையும் தந்துவிட்டு சென்றுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா […]

”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

அண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், […]

எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்

“சிந்துசமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 1920 களிலிருந்து ஆய்வுகள் வேகமாக நடந்து வந்தன . எப்போது சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் ; அங்கே கிடைத்த எழுத்துக்கள் தமிழ் தொடர்புடைய எழுத்துக்களாக இருக்கின்றன என்று சொன்னார்களோ அப்போதே அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது ” […]

நிழலழகி 21: சில்க் ஸ்மிதாவும் நசுக்கப்பட்ட பட்டுப்பூச்சியும்!

கே. ஏ. பத்மஜா The Dirty Picture | Milan Luthria | Hindi | 2011 அது ஓர் இரவு. நாங்கள் படுக்கைக்கு ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தோம். என் எட்டு வயது மகள் என்னருகில் படுத்துக்கொண்டு, “அம்மா, இந்த மாதிரி ஏன் உங்களுக்கு […]